ஆன்மிகம்

ராகு -​ ‌கே‌து பெய‌ர்‌ச்​சி​‌ பல‌ன்​க‌ள்!

  இந்த பிலவ வருஷம் உத்தராயணம் சிசிர ருது பங்குனி மாதம் 3-ஆம் தேதி (17.03.2022) சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தசி திதி, வியாழக்கிழமை, பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், சூல நாமயோகம் பத்திரை கரணம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில்,…

ஆன்மிகம்

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷம்

மேஷ ராசி (அசுவினி, பரணி, கார்த்திகை  முதல் பாதம் முடிய) ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர், தினமணி மேஷ ராசிக்கான ராகு – கேது பெயர்ச்சி பலன்களை கணித்து வழங்கியுள்ளார். 17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் மனதிலிருந்த பயங்கள் அனைத்தும்…

ஆன்மிகம்

இந்த ராசி பெண்களுக்கு மனதிற்கினிய செய்திகள் தேடி வரும்: வார ராசிபலன்

பிப்ரவரி 18 முதல் 24ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள். மேஷம்(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் நேரமிது.  எதிரிகளின் மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளில்…

ஆன்மிகம்

அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் பற்றி ஜாதகம் மூலம் அறிய முடியுமா?

  ஒரு மனித வாழ்வு என்பது  இரண்டு பெரிய பிரிவுகளில் தான் அமைந்துள்ளது. அதாவது, அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் இதுதான் மனித வாழ்வை நகர்த்திச் செல்லுகிறது. தொடர்ந்து அதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை, தொடர்ந்து துரதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை. ஆனால் வெகு சிலர்…

ஆன்மிகம்

வாழ்க்கையை தீர்மானிப்பது கோச்சார பலன்களா? தசா புத்தி பலன்களா?: ஜோதிடம் சொல்வதென்ன?

  அனைவராலும் அதிகம் பார்க்கப்படுவது அன்றைய ராசி பலன்கள். இவற்றைக் கேட்ட பிறகு தான் பலர் தங்களுடைய வேலையைத் தொடங்குவார்கள். அதிலும் ஜோதிட வல்லுநர்களால் கூறப்படும் நேர்மறை வார்த்தை அந்த மனிதருக்கு காலையில் ஒரு பூஸ்ட் சாப்பிட்ட உணர்வு மற்றும் உத்வேகத்தை…

ஆன்மிகம்

சப்தாம்சம்: கடந்த பிறவியில் செய்த பாவ, புண்ணியமும் அதனால் விளையும் தாக்கமும்

  சப்தாம்சம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் உள்ள 5ஆம் வீட்டு விவகாரங்களைப் பற்றி முன்னிலைப்படுத்தி அதன் சிறப்பம்சங்களைத் துல்லியமாகக் கூறுவதாகும். இது ஏழாம் பாவத்தின் / வீட்டின் சிறப்பம்சமாகிய திருமணத்திற்குப் பின்னர் நடக்கும் இனப்பெருக்கம் பற்றிய விவரத்தை சொல்வதாகும்.  இந்த சப்தாம்ச…

ஆன்மிகம்

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்! அதில் ஜோதிட பங்கு என்ன?  

  மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்று கவிமணியின் உண்மையான சூட்சமம், ஒருவரின் வாழ்க்கை என்னும்  இனிப்பான பழுத்த மரத்தின் முக்கிய காரணியாக இருப்பவள், மற்றவருக்கு ஒளியாக  திகழ்பவள் ஒரு மங்கை என்னும் தூண்டுகோல்.   இந்த பிரபஞ்சத்தில் பெண்களாக…