உங்களுக்கு எஸ்கலேட்டர்ல ஏறப் பயமா? அப்போ இது உங்களுக்காகத்தான்!

  சென்னையில் 15 வருடங்களுக்கு முன்பு ஸ்பென்சர் பிளாஸா மாதிரி சில இடங்களில் மாத்திரமே எஸ்கலேட்டர் இருந்தது. ஒருமுறை நாங்கள் அங்கே சென்றிருந்த போது எனக்கு எஸ்கலேட்டர் குறித்த பயம் இருந்தாலும் அப்போது எப்படியோ அந்தப் பயத்தைப் பற்றி பொருட்படுத்தாது என் 70 வயதுப் பாட்டியுடன் அதில் ஏறிச் சென்றேன். எஸ்கலேட்டரில் ஏற எனக்குத்தான் பயமே தவிர பாட்டி ரொம்ப ஜாலியாக அதில் ஏறி வந்தார். இறங்கியதும் இதென்னடா? அவ்வளவு தானா? நாம கீழ இறங்கும் போதும் இதிலேயே இறங்கலாம் என்றவாறு அப்புசாமியின் மாடர்ன் சீதாப்பாட்டி ஸ்டைலில் புன்னகை பூத்தார். ஒரே ஒரு முறை… அது தான் முதல் முறையும் கூட…  அப்படி ஒரே ஒரு எஸ்கலேட்டர் பயணத்திலேயே எனக்கு நெஞ்சுக்குள் ஐஸ் கத்தியை இறக்கியதைப் போல மனமெல்லாம் எப்போதடா பத்திரமாக அதிலிருந்து கீழே இறங்குவோ என்று பரபரப்பாக இருந்தது. அதாகப் பட்டது அப்போது நான் நன்கு உணர்ந்து கொண்டேன், எனக்கு எஸ்கலேட்டரில் பயணிப்பது என்றால் ரொம்பப் பயம் என்று! அதற்குப் பின் இப்போதெல்லாம் சென்னையில் பல இடங்களில் எஸ்கலேட்டர் வந்து விட்டது. இன்னும் சில வருடங்களில் தடுக்கி விழுந்தால் ஏதாவதொரு எஸ்கலேட்டரில் தான் விழுந்து எழுவோமோ என்னவோ! அப்படியான நாட்கள் வந்து விட்டன. ஆனால், எனக்கு எஸ்கலேட்டர் பீதி மட்டும் இன்னும் தீரவே இல்லை. எங்கு சென்றாலும் எஸ்கலேட்டர் இருந்தால் உடனே அங்கே மாடிப்படிகளோ அல்லது மின் தூக்கியோ( லிஃப்டோ) இருக்கிறதா? எனத் தேடத்துவங்கி விடுகிறேன். அவை இரண்டும் இல்லாமல் வெறும் எஸ்கலேட்டரில் தான் மாடிகளைக் கடக்கவேண்டுமெனில் அங்கே ஷாப்பிங் செய்யவே தேவையில்லை எனப் புறக்கணிக்கக் கூட தயாராக இருக்கிறேன் நான். காரணம் எனக்கிருக்கும் எஸ்கலேட்டர் பயம் தான். உலகில் நான் மட்டும் அல்ல. இன்னும் பலருக்கும் கூட இந்த பயம் இருக்கிறதெனச் சொல்கின்றன கூகுளும், யூ டியூபும் இன்னபிற அறிவியல் சஞ்சிகைகளும். இதை மருத்துவப் பெயரில் சொல்வதென்றால் ‘எஸ்கலோஃபோபியா’ என்கிறார்கள். எஸ்கலோஃபோபியா இருப்பவர்களுக்கு எஸ்கலேட்டரில் பயணிக்க பயம் இருக்கும். அந்தப் பயம் சாதாரணமானது தான் எனில் உரிய துணை இருப்பின் அதாவது எஸ்கலேட்டர் பயன்படுத்த உங்களை ஊக்குவிக்கக் கூடிய அளவில் கணவரோ / மனைவியோ, நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ, உங்களது குழந்தைகளோ இருந்து அவர்களது துணையுடன் நீங்கள் எஸ்கலேட்டர் பயத்தைக் கடந்து விட்டீர்கள் எனில் உங்களது எஸ்கலோஃபோபியா குறித்து நீங்கள் அஞ்ச வேண்டியதே இல்லை. உங்களால் அந்த பயத்தை எளிதில் கடக்க முடியும். மாறாக எந்தவிதத்திலும் உங்களது எஸ்கலேட்டர் பயம் மறையவே இல்லை… நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போகிறது. எஸ்கலேட்டரைக் கண்ட மாத்திரத்தில் தலைசுற்றி மயக்கம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியான சமயங்களில் நீங்கள் நிச்சயம் உங்களது பயத்தை எதிர்கொண்டு போராடி வெல்லத்தான் வேண்டும். ஏனெனில், இனி வரும் உலகில் எஸ்கலேட்டர்கள் எனும் நகரும் படிக்கட்டுகளின்றி உங்களால் சில இடங்களுக்குச் செல்லவே முடியாமல் ஆகலாம். ஒவ்வொருமுறையும் படிகளையும், லிஃப்டையும் தேடி…

Continue Reading

சாக்லேட் முதல் காஃபி வரை இந்த 10 உணவுப் பொருட்களை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து!!

  நீண்ட நாட்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் சந்தோஷமா வாழணுமா? அப்போ ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள் அப்படினு பலரும் சொல்லி கேட்டிருப்போம், அது உண்மையும் தான். ஆனால், அதே சமயம் எவ்வளவு ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதைச் சாப்பிடுவதற்கும் ஒரு நேரம் காலம் உள்ளது. நமக்கு உடம்பு சரியில்லாமல் போனால் அதைக் குணப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரையைச் சாப்பிடுவதற்கு கூட ஒரு குறிப்பிட்ட நேரம் சொல்லப் படுகிறது. அப்படியிருக்கையில் கண்ட நேரத்தில் அதாவது தவறான நேரத்தில் இந்த 10 உணவுப் பொருட்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்து உங்கள் உயிருக்கே ஆபத்தாகவும் அமையலாம் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். இந்த 10 உணவு வகைகள் கிடைப்பதற்கே அரிதான பொருட்கள் அல்ல நம் அன்றாட வாழ்வில் சாப்பிடும், தவிர்க்கவே முடியாத இடத்தைப் பிடித்த உணவுகள் தான் அவை. வாருங்கள் அந்த 10 என்னவென்று தெரிந்துகொள்வோம். 1. வாழைப்பழம்: எல்லாப் பருவங்களிலும் எல்லா இடத்திலும் மிகவும் எளிமையாக கிடைக்கக் கூடிய ஒரு பழம் வாழை. நமது ஜீரண சக்தியை அதிகரிப்பது முதல் வயிற்று பிரச்னைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பது வரை வாழைப்பழத்திற்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு. அதிக பொட்டாஷியமும், நார் சத்தும் நிறைந்த வாழைப்பழத்தைக் காலை உணவாகவே பலரும் வெறும் வயிற்றில் சாப்பிடுகிறோம், அதன் ஆபத்து தெரியாமல். வாழைப்பழம் அமிலத் தன்மை கொண்டது, இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் குடல் பிரச்னைகளை இது உண்டாக்கும். அதே போல் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால் சில மணி நேரத்திலேயே உங்கள் உடலின் எனர்ஜி குறைந்து உங்களைப் பலவீனமாக்குவதோடு, சோர்வான உணர்வைத் தரும். பின் நாட்களில் குடல் புண், அல்சர் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிருங்கள். 2. தயிர்: வெயில் காலம் வந்துவிட்டாலே வெப்ப சலனத்தில் இருந்து நமது உடலைப் பாதுகாக்க நாம் நாடும் உணவு வகைகளில் மிகவும் முக்கியமானது தயிர். ஒரு சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடே இறங்காது. ஆனால், என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும் தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு தயிர் சாப்பிட்டால் தயிரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் செரிமான பிரச்னையை உண்டாக்கி, மூச்சுக் குழாயில் அடைப்பு, இரும்பல் ஆகிய சிக்கல்களை ஏற்படுத்தும். 3. கிரீன் டீ: உடல் எடை குறைய வேண்டுமா? ‘என்னுடைய அழகான உடல் அமைப்பிற்குக் காரணம் கிரீன் டீ!’ என்று பல சினிமா பிரபலங்கள் சொல்லக் கேட்டு பிடித்தும் பிடிக்காமலும் அந்த கிரீன் டீ குடிப்பவர்கள் பலர். ஆனால் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது மிகவும் ஆபத்து என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. அதில் இருக்கும் கஃபைன் உடலில் உள்ள நீர் சத்தை குறைத்து தலை சுற்றல், வாந்தி போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். அது மட்டுமின்றி 3 அல்லது 4…

Continue Reading

நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது என்ன?

  தெருநாய் என்பவை இல்லாத தெருக்கள் இல்லையெனலாம். ஒவ்வொரு தெருவிலும் இந்த நாய்களின் ராஜ்ஜியம் நடக்கும். சில தெருக்களில் இவை சிங்கங்கள் போல கர்ஜித்துக் கொண்டிருக்கும். வெறி நாய் எது சாதாரண நாய் எதுவென்று கணிக்க முடியாதபடியும் இருக்கும். நாம் அதை சீண்டாதவரை நம்மை ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்போம். ஆனால் நாய்க்கடி செய்திகளைப் படிக்கும் போதோ, கேள்விப்படும் போது பீதியடைவதை தவிர்க்க முடியாது. நாய் கடிக்கு மருந்து உள்ளது என்றாலும், தீவிரமாக ஒரு வெறி நாய் கடித்து குதறிவிட்டால் அந்த மனிதர் பிழைப்பது கடினம் தான்.  ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் 60 ஆயிரம் பேர் வெறி நாய்க்கடியால் இறந்து போகிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர். இதில் 50 சதவிகிதத்தினர் 15 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள். 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன என்றார் டாக்டர் ம.ராஜா. நாய்க்கடிக்கு என்ன சிகிச்சை உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை கூறினார். கடுமையான விஷம் நாய்க்கடிக்கு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை முறையாக, தொடர்ந்து எடுத்துக் கொண்டால், உயிர் இழப்புகளைத் தவிர்க்கலாம். நாய்க்கடி கடுமையான விஷமாகும். நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் வைரஸ் கிருமிகளின் தாக்கம், அதற்கான சிகிச்சை குறித்து விரிவாகப் பார்க்கலாம் :- மூளையை நோக்கி நகரும் வைரஸ் ரேபிஸ் வைரஸ் என்பது மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். Lyssavirus எனப்படும் ரேபிஸ் வைரஸ், பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சிலில் இருக்கும். அவை வாய், மூக்கு, கண்களிலோ, காயங்களிலோ, காயங்கள் மூலமாக ரத்தத்தில் படும்போது மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும். காயங்களிலிருந்து நரம்புகள் மூலமாக ஒரு நாளைக்கு 0.3 மில்லிமீட்டர் நகர்ந்து மூளையை நோக்கி பயணம் செய்யும். அதனால் முகத்தில், தலையில் கடித்தால் வேகமாக மூளையை வந்தடையும். கால், கைகளில் கடித்தால் மூளையை வந்தடைய மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம். தசை செல்களில் தொடங்கி முதலில் தசை செல்களில் பல்கிப் பெருகும் கிருமிகள், பிறகு நரம்பு செல்களை வேகமாகத் தொற்றிக் கொள்ளும். நரம்பு செல்களில் மிக வேகமாக நகரும். 2 முதல் 12 வாரங்களுக்குள் நோயினால் தாக்கப்பட்ட விலங்குகள் கடித்தவுடன் நோய் வெளிப்படலாம். காயத்தின் தன்மையை பொருத்து காயத்தின் ஆழம், கடித்த இடம், நோய்க் கிருமியின் அளவு போன்ற பல காரணங்களினால் சிலருக்கு 6 ஆண்டுகள் தாமதமாக கூட நோய் வரலாம். நோயின் அறிகுறி ஆரம்பித்த 2 முதல் 10 நாள்களுக்குள் மரணம் நிச்சயம். சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது வெறி நாயோ தெரு நாயோ வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, எலியோ, கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் 10 முறை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். விலங்குகளைத் தாக்கும் ரேபீஸ் கிருமி, அதன் எச்சில் மூலமாகத் தான் பரவும். உடலில் தோல் கிழியாத பட்சத்தில் எந்தக் காயத்திலும் நோய்க் கிருமி…

Continue Reading

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய திடீர் சிக்கல் என்ன?

  ‘என்ன இப்படி இளச்சிட்டீங்க? ஷுகர் இருக்கா?’ முப்பது வயசுதான் ஆகுது… அதுக்குள்ளயே தலமுடியெல்லாம் நரச்சி வயசான ஆளு மாதிரி இருக்குறான்.. ஷுகர் ஏதாச்சும் வந்துடுச்சா? சாப்பாடு கொஞ்சமாதான் சாப்பிட்டீங்க? போதுமா? என்ன ஏதாச்சும் டயட் கன்ட்ரோல்ல இருக்கீங்களா? இல்ல, சக்கர நோயா?’ எங்கே சென்றாலும், இப்படி அன்றாட வேலைகள், உணவுப்பழக்கம் போன்றவற்றில் பல சந்தேகங்களைப் புகுத்திப் பாடாய்படுத்தும் சர்க்கரை நோயைக் கண்டும், தனக்கும் வந்து விடுமோ என்று பயத்துடனும்தான் பலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயைப் பற்றிய பல தகவல்களை பல்வேறு வகையான ஊடகங்களின் வாயிலாகவும், ஏற்கெனவே நீரிழிவு நோயாளிகளாக இருப்பவர்கள், நண்பர்கள்; மூலமாகவும் தினம் தினம் அனைவரும் கேட்டுக் கொண்டிருப்பதால், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு பற்றிய புரிதல் சற்று அதிகமாகவே இருக்கிறது.  ஆனால், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் திடீர் சிக்கலான கர்ப்பகால நீரிழிவு பற்றியும், அதற்கான உணவுமுறை பற்றியும் முழுமையான தெளிவு பெண்களுக்கு போதுமான அளவில் இல்லை என்றே எண்ணவைக்கிறது அதிகரித்து வரும் தற்போதைய புள்ளிவிவரங்கள்.  இந்தியாவில் வெவ்வேறு இடங்களில், புவியமைப்பைச் சார்ந்து 3.8 % முதல் 21% வரை கர்ப்பகால நீரிழிவு நோய் பரவியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  சென்னையில் 16.2 சதவிகிதமும், ஈரோட்டில் 18.8 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்தியர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் பின்பற்றும் அமெரிக்காவில், வருடத்திற்கு 1,00,000 பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் அவதிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.   நீரிழிவு நோய் எப்படி வருகிறது? கணையம் எனப்படுகின்ற உறுப்பானது, பீட்டா செல்களின் மூலம் இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த இன்சுலின் சுரப்பானது, ஒருவரின் உடலிலுள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றி உடலுக்கும் அன்றாட வேலைகளுக்கும் தேவையான சக்தியை உருவாக்கித்தருகிறது. இதனால் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரிப்பது தவிர்க்கப்பட்டு ஒரு சராசரி நிலையில் வைக்கப்படுகிறது.  இவ்வாறு சுரக்கப்படுகிற இன்சுலின் அளவு குறைவதாலோ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் வீரியம் இல்லாமலும் மற்றும் சரியாக பயன்படுத்த முடியாத ஒரு நிலை உடலுக்கு வருவதாலோ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் அதிகமாகி விடுகிறது. இதனால், புரதம் மற்றும் கொழுப்பு போன்ற பிற சத்துக்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு விதமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்த நிலையே சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் அல்லது மதுமேகம் என்றழைக்கப்படுகிறது.  கர்ப்பகால நீரிழிவு  கர்ப்பகாலம் என்பது, அதிகளவு இன்சுலினை வெளியிடுவதாகவும் அதே சமயம் எதிர் இன்சுலின் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரான், பிளாசன்ட்டாவின் லாக்டோஜன், கார்டிசோன் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் போன்றவைகளின் செயல்பாட்டால், குறைந்த அளவு இன்சுலின் தாங்குதிறன் அல்லது செயல்திறன் கொண்ட நிலையாகவும் இருக்கிறது. கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவதற்கு, அப்பெண்ணின் முன்கர்ப்பகால ஆரோக்கியம், பணிச்சூழல், உணவுமுறை, சமூக மற்றும் பொருளாதார நிலை ஆகியவையும் காரணங்களாகின்றன. கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்கள், பிரசவத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு சீரடைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு…

Continue Reading

வெள்ளை முடி பிரச்னையா? எளிய முறையில் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்து தீர்வு காணுங்கள்!

  வயது ஆக ஆக முடி நரைப்பது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான் என்றாலும் இன்று இருக்கும் பிரச்னை இளநரை. பள்ளி செல்லும் குழந்தைகளின் தலையில் கூட இன்றைய சூழலில் வெள்ள முடியைப் பார்க்க முடிகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி முடி கருமையாக இருப்பதற்கான காரணம் நமது உடலில் இருக்கும் மெலனின் நிறமி தான். வயது முதிர்ச்சி காரணமாக இந்த மெலனின் உற்பத்தி குறையும் போது நமக்கு வெள்ள முடி வருகிறது. அதே போல் இந்த மெலனின் உற்பத்தி குறைபாடு காரணமாகவே இளநரையும் ஏற்படுகிறது. இதைச் சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியமே போதுமானது.  ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற விஷயங்கள் நமது தலைமுடியை கடுமையாகச் சேதப்படுத்துகின்றன. இவை அனைத்திற்கும் மேலாகப் பல ரசாயனங்கள் கலந்த எண்ணெய்யைத் தலையில் தேய்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தவாறே தூய்மையான தேங்காய் எண்ணெய் தயார் செய்ய முடியும் என்றால் இனி என்ன பிரச்னை?  இந்தத் தேங்காய் எண்ணெய்யை வெள்ளை முடி உள்ளவர்கள் மட்டுமில்லாமல், அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் வேறு பல தலை முடி தொடர்பான பிரச்சினைகளும் சரியாகும். தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி? எவ்வளவு தேங்காய் எண்ணெய் தேவையோ அதற்கேற்ப நல்ல தேங்காய்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். 1. தேங்காய்களை உடைத்து அதை முழுவதுமாக துருவி எடுத்துக் கொள்ளவும். 2. தேங்காய்த் துருவல்களை தண்ணீர் ஊற்றாமல் நன்கு மசிய அரைத்து ஒரு துணியில் போடவும்.குளிர்காலத்தில் ஏற்படக் கூடிய தசைப் பிடிப்பு குணமாக்க ஒரு எளிய வழி! 3. இப்போது அந்தத் துணியை மூட்டைக்கட்டி நன்கு பிழிந்து தேங்காய்ப் பாலை சேகரிக்கவும். மீந்த சக்கைகளில் சிறிது வெந்நீர் ஊற்றி முழுத் தேங்காய் பாலையும் பிழியவும். 4. தேங்காய்ப் பாலை ஒரு அகண்ட பாத்திரத்தில் ஊற்றிக் குறைந்த சூட்டில் கொதிக்க வைக்கவும். சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை. 5. பாலின் நிறம் வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும். அடி பிடிக்கும் வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக களரிக் கொண்டே இருக்கவும். 6. பின்னர் தீயை அனைத்துவிட்டு இந்தக் கலவையை அசைக்காமல் சூடாற செய்யவும். கடைசியாக ஒரு சுத்தமான துணியில் வெடிகட்டி சேமித்து வைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தேய்த்து வந்தால் நிச்சயம் உங்கள் முடி வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றத்தைப் பார்க்க முடியும். வெள்ளை முடி பிரச்னை தீர இதில் இன்னும் சில எண்ணெய்களைச் சேர்த்து அந்தக் கலவையை உபயோகிக்கவும். வெள்ளை முடி வருவதைத் தடுக்க: நீங்கள் வீட்டில் தயாரித்த இந்தத் தேங்காய் எண்ணெய்யில் கற்றாழை பசை ஒரு அரை மூடிச் சேர்க்கவும், மேலும் 2 மூடி நெல்லிக்காய் எண்ணெய்யை ஊற்றவும். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த பிறகு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து…

Continue Reading

கீமோதெரபி கேன்சர் நோயாளிகளின் வரமல்ல, சாபம்! என்கிறாரே இந்த அமெரிக்க மருத்துவர் அது நிஜமா?

  கேன்சர் நோயாளிகளை நோயின் பிடியிலிருந்து காக்கும் வரமாகக் கருதப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு அமெரிக்க மருத்துவர் ஒருவர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மட்டும் 14 மில்லியன் கேன்சர் நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் நோயால் இறப்பதைக் காட்டிலும் கீமோதெரபி சிகிச்சைமுறையால் கடும் அவதிக்குட்பட்டு விரைவில் மரணமடைகிறார்கள் என்கிறார் டாக்டர் ஹார்டின். பி.ஜோன்ஸ். கீமோதெரபி  என்பது நச்சு ரசாயணங்களை உடலில் செலுத்தும் முறைதானே தவிர அதன் மூலமாக நோயாளிகளுக்கு கடுமையான வலியாலும், பீதியாலும் துடித்து இறப்பதைத் தவிர எந்தவிதமான பலனும் இல்லை. கீமோதெரபி பரிசளிப்பது வலியையும் மரணத்தையும் என்கிறார் டாக்டர் ஹார்டின். இதை இவர் போகிற போக்கில் சும்மா சொல்லி விட்டுப் போகவில்லை. தனது நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சியின் முடிவாக கீமோதெரபி சிகிச்சை முறையின் பாதங்கள் என ஒரு ஆய்வுக்கட்டுரையாக முன் வைத்திருக்கிறார். கேன்சர் மருத்துவ சிகிச்சை என்பது தற்போது உலகிலுள்ள லாபம் கொழிக்கும் மற்ற வியாபாரத் துறைகளைப் போலவே லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நிறுவனமாக வளர்ந்து வருகிறது. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் ஆகியோரே இதன் மூலம் பெருத்த லாபம் சம்பாதிப்பவர்கள். இவர்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம். நோயாளிகளின் நோய் குணமாவதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு நோயாளி வழக்கமான கீமோதெரபி சிகிச்சைமுறைக்கு ஒப்புக் கொண்டு கைழுத்திடும் போதும் அது ஒரு லாபக் குறியீடாகவே கருதப்படுகிறது. பெரும்பாலான சிகிச்சைமுறைகளில் கீமோதெரபி ரசாயணங்கள் உடலுக்குள் இஞ்சக்சன் மூலமாக செலுத்தப்படுகிறது. அல்லது கதிர்வீச்சு முறையில் உடலில் உள்ள கேன்சர் செல்கள் ஊடுருவி அழிக்கப்படுகின்றன. அல்லது கேன்சர் செல்கள் பரவிய உடலுறுப்புகள், உள்ளுறுப்புகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. சில நோயாளிகளுக்கு சிலசமயங்களில் இந்த மூன்று விதமான சிகிச்சைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அப்போதெல்லாம் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் பொய் சொல்கிறார்கள், ‘நீங்கள் நோயை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என!’ ஆனால், உண்மை என்னவென்றால் நீங்கள் உங்களது நேரத்தை, வாழ்நாளை கடன்வாங்கி நீட்டித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான். சிகிச்சையின் தாக்கம் முடிந்த பின் மீண்டும் அதே பழைய கடுமையான நோய்த்தாக்குதல் தொடங்குகிறது. முடிவில் மரணமே எஞ்சுகிறது. இதில் சோகத்துக்குரிய விஷயம் நீங்கள் நோயால் இறப்பதைக் காட்டிலும் நோய்க்கான சிகிச்சையால் மிகுந்த வலியுடனும், மோசமான முறையிலும் இறக்க நேரிடுகிறது என்பது தான். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ள டாக்டர் ஹார்டின் ஜோன்ஸ் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் ஃபிசிக்ஸ் மற்றும் ஃபிசியாலஜி துறைப்பேராசிரியர் என்பதோடு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கேன்சர் நோயாளிகளின் வாழ்நாள் நீட்டிப்பு குறித்த ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமது ஆராய்ச்சியின் முடிவாக அவர் தமது ஆய்வுக் கட்டுரையில் முன் வைப்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கையான கீமோதெரபி சிகிச்சைமுறை கேன்சர் நோயாளிகளின் நோய்த்தீவிரத்தையோ அல்லது மரணத்தையோ எந்தவிதத்திலும் ஒத்திப் போடாது. மொத்தத்தில் அது கதைக்கு ஆகாத சிகிச்சை. அதனால் பலனேதும் இல்லை என்பதே. அவர் தனது தொடர் ஆராய்ச்சியில் கண்டறிந்ததாகக் கூறுவது கீமோதெரபிக்கு உள்ளாகும் நோயாளிகள் அனைவரும்…

Continue Reading

உங்கள் பற்களை பளிச்சென்று பராமரிக்க 15 பயனுள்ள டிப்ஸ்!

  பற்களை ஆரோக்கியமான பராமரிக்க, சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். அதிகமான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான இனிப்புகள், குளிர்பானங்களைத் தவிர்க்கவும். கால்ஷியம் மற்றும் வைட்டமின் மிகுதியாக உள்ள வெண்ணெய் கொய்யா, வாழ்கைப்பழம், பால் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஈறுகளைப் பெற வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும். சீராக பற்களை இரண்டு வேளை சுத்தம் செய்தாலே பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதனுடன் நாக்கை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பற்களை சுத்தம் செய்வதற்கு சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் தேய்மானம் ஏற்படும். காபி மற்றும் மதுபானங்கள் அதிகளவு உட்கொண்டால் உடலில் உள்ள கால்ஷியம் அளவு குறைந்து பற்கள் மற்றும் ஈறுகளைச் சிதைத்து விடும். ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் பற்களில் வலி ஏற்பட்டால், உடனே பல் மருத்துவரை அணுகவும். பல் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பற்பசை மற்றும் ப்ரஷ்ஷை பயன்படுத்த வேண்டும். பற்களை உணவு உட்கொள்ள மட்டும் பயன்படுத்த வேண்டும். உணவு அல்லாத பிற பொருட்களைக் கடித்தால் பற்கள் உடைய நேரிடும். மருத்துவரீதியாக உங்களுக்கு ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் பல் மருத்துவரிடம் தெரிவிக்கவும். புகையிலையைத் தவிர்த்தால் வாய் புற்றுநோயைத் தவிர்க்கலாம். பற்குச்சிகளை பயன்படுத்தினால் பற்கள் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படும். இரவு நேரத்தில் பற்களைக் கடிக்கும் பழக்கமோ, குறட்டை விடும் பழக்கமோ இருந்தால் அதற்கான தீர்வினை உடனடியாகத் தெரிந்து கொள்ளுங்கள். அருகிலுள்ள பல் மருத்துவரை அணுகவும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பற்களை பரிசோதனை செய்தால் பல் சொத்தை மற்றும் ஈறுகளில் ஏற்படும் சிதைவுகளைக் கட்டுப்படுத்தலாம். – டாக்டர் அனுலேகா / டாக்டர் ஜனனி / டாக்டர் சிவா மொபைல் எண் – 9500100008மறந்துடாதீங்க… வயசானவங்களோட மூளை சுறுசுறுப்பா செயல்படனும்னா நிறையத் தண்ணீர் குடிக்கனும். நன்றி Hindu இதயத்துக்கும்

 மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி தகவல்

வேலூா்: தொண்டை அடைப்பான் நோயால் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதன்மூலம் உயிரிழக்கும் அபாயமும் உள்ளதாக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தெரிவித்தார்.  வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தொற்றுக்கட்டுப்பாட்டு குழு, நுண்ணுயிரியல் துறை சார்பில் தொண்டை அடைப்பான் நோய் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.உஷார்! பற்களைச் சுத்தமாகப் பேணாவிட்டால் உணவுக்குழாய் கேன்சர் வர வாய்ப்பு! இதில், கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தலைமை வகித்து பேசுகையில், தொண்டை அடைப்பான் நோய் சி.டிப்தீரியா எனும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இருமல், சளியின் மூலமாக தொற்றுகிறது. சரியான உடனடி சிகிச்சை அளிக்காவிடில் இதய பாதிப்பு, உயிரிழக்கும் அபாயமும் ஏற்படலாம். இதனை முறையான தடுப்பூசி போடுவதன் மூலம் தடுக்க முடியும். நுரையீரல் தொற்று ஏற்பட்ட ஒருவா் வாய், மூக்கு ஆகியவற்றை மூடி இரும வேண்டும். அனைத்துத் தடுப்பூசி முறைகளையும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். இவற்றின் மூலமாகவே பெருவாரியான தொற்று நோய்களைத் தடுக்க முடியும் என்றார். நன்றி Hindu இந்த 4 உணவுப் பொருட்களையும் கழுவாமல் தான் சமைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

இன்று மே 31, பேஸிவ் ஸ்மோக்கிங் பத்தி நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய நாள்!

  உலகில் புகையிலையின் பேராபத்திலிருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையை அரசு, திரையரங்குகளில்… திரைப்படம் போடத் துவங்கும் முன் சில, பல புகையிலை ஒழிப்பு பிரச்சார விளம்பரங்கள் மூலமாக ஒழித்து விட முடியும் எனக் கருதுகிறது. ஆனால் அப்படி புகையிலையை ஒழிப்பதானால் புகையிலையை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமே?! அப்படியொன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. சர்வதேச அளவில் நாளுக்கு நாள் புகைபிடிப்போரின், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறதே தவிர குறையவே இல்லை என்பதே நிஜம்.  அஸ்ஸாமில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தற்போது ஆட்சியமைத்திருக்கும் அரசியல் கட்சியின் முக்கியமான வாக்குறுதியே புகையிலையை மாநிலம் முழுதும் முற்றிலுமாக இல்லாதொழிப்பதே தங்களது முதல் கடமை என்பதாக இருந்தது. தேர்தலில் அந்தக் கட்சியின் வெற்றிக்கு இந்த வாக்குறுதியும் ஒரு காரணமாக அமைந்திருந்ததை சுட்டிக் காட்டில் சமீபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மே 31 புகையிலையற்ற உலகை உருவாக்குவோம் எனும் சங்கல்ப தினத்தையொட்டி பொதுமக்களை போராட்டத்துக்கு அழைத்துள்ளது. வாலண்டரி ஹெல்த் அசோஸியேசன் ஆஃப் ஆஃப் அஸ்ஸாம் ( VHAA)  என்ற பெயரில் இயங்கி வரும் அந்த தன்னார்வ தொண்டு அமைப்பு, அஸ்ஸாம் மாநிலத்தில், மத்திய புகையிலை எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருக்கிறது. அதன் மூலமாக அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் புகையிலை சார்ந்த லாஹிரி வஸ்துக்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி மாநில அரசை நிர்பந்தித்து வருகிறது. VHAA அமைப்பின் கோரிக்கைகளில் தெளிவாகக் குறிப்பிடப்படும் விஷயங்கள் யாதெனில்,  அஸ்ஸாமில் பொது இடங்களில் புகைபிடித்தலை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்பதோடு மைனர் சிறுவர்களுக்கு குறிப்பாக 18 வயதுக்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதும், புகையிலை சார்ந்த பொருட்களை உட்கொள்ள ஊக்குவிப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம், அதோடு பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் இருக்கும் எல்லைகளில் சுமார் 100 கெஜ சுற்றளவில் புகையிலை சார்ந்த பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட வேண்டும். அந்தத் தடையை சட்டப்பூர்வமாக நிலைநிறுத்த மாநில அரசு COTPA (CIGARETTE AND OTHER TOBACCO PRODUCT ACT) சட்டத்தின் 4 மற்றும் 6 பிரிவுகளைப் பயன்படுத்தி ஆவன செய்ய வேண்டும் என VHAA  அமைப்பு அஸ்ஸாம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. மே 31 ஆம் தேதி சர்வ தேச அளவில், புகையிலை இல்லா உலகை உருவாக்கும் தினமாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அதன்படி மே 31 ஆம் தேதியன்று புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களினால் ஏற்படக் கூடிய கொடுமையான ஆரோக்யக் கோளாறுகளைப் பட்டியலிட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி புகையிலையின் தீமையை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டிய வேலையை அரசும் பலவேறு தனியார் தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன. புகையிலை என்பது அதைப் பயன்படுத்துகிறவர்களை மட்டுமல்ல, அவர்களைச் சார்ந்தவர்களையும் மிக பாதிக்கிறது. அதற்கு பேஸிவ்…

Continue Reading

ஹை ஹீல்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்னைகளா?

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசெüகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள். குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு. மேலும், குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.1000 Rupee for Ration Card Holders இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பில் ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம். குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும். குதிகால் செருப்பில் அழகும், ஆபத்தும் அதிகளவில் உள்ளன. எனவே அதிக நேரம் குதிகால் செருப்பு அணிந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.   நன்றி Hindu மீன் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வருமா! ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?

மாதவிலக்கிற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? வெளியேறுவது நல்ல ரத்தமா? கெட்ட ரத்தமா? தெரிந்து கொள்ளுங்கள்

  மாதவிலக்கு நிகழும் நேரங்களில் ஆரோக்கியமான தற்சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் இனப்பெருக்கத் தடத் தொற்றுக்களுக்கு பெண்கள் ஆளாக நேரிடும். இளம் பெண்கள் மாதவிலக்கு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் அதாவது மாதவிலக்கு என்றால் என்ன? எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்? சுகாதாரமாக இருப்பது எவ்வாறு? போன்ற பொதுவான சந்தேகங்களுக்கு விடையை இந்தப் பதிவில் பார்க்கலாம். மாதவிலக்கு, பெண்களின் உடலில் மாதாமாதம் நடைபெறும் ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும். பன்னிரண்டு வயது முதல் பருவமடைந்த எல்லாப் பெண்களுக்கும் 49 வயது வரை நிகழக்கூடிய ஒன்று. முதலில் ஒரு பெண்ணின் உடலில் மாதவிலக்கு மற்றும் இனப்பெருக்கத்திற்கான உறுப்புகள் எங்கு அமைந்திருக்கின்றன என அறிவோம். கருப்பையானது பெண்ணின் அடிவயிற்றில் தொப்புளுக்கு சற்று கீழே பேரிக்காய் வடிவில் தசைகளால் ஆன ஒரு அமைப்பு.  இரு இடுப்பு எலும்புகளுக்கு இடையே உள்ள தசை நார்களால் தாங்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் இரு சினைக்குழாய்கள் மற்றும் சினைப்பைகள் இருக்கும். கருப்பையின் அடிப் பாகமான கருப்பைக் குழாய் ஆனது யோனியுடன் இனைக்கப்பட்டு மாதவிலக்கு மற்றும் கருத்தரிப்பிற்கு ஒரு பாதையாக அமைந்திருக்கிறது. மாதவிலக்கு என்பது என்ன?  பருவமடைந்த ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதமும் (28 நாட்கள்) சினைப்பையிலிருந்து ஒரு கருமுட்டை முதிர்ச்சியடைந்து, சினைக்குழாய்க்கு வரும். இரண்டு சினைப்பைகள் இருந்தாலும் ஒரு மாதம் ஒரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை மட்டுமே வெளிவரும், அடுத்த மாதம் மற்றொரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை வெளிவரும். கருப்பையில் இருந்து வெளியேறும் இந்த கருமுட்டையானது ஆணுடைய விந்துடன் இணைந்தால் கருப்பையில் தங்கி குழந்தையை உருவாக்கும். கருவின் வளர்ச்சிக்காகக் கருப்பையின் உட்புறத்தில் ரத்த நாளங்களான மெல்லிய உள்ளுறை ஒன்றும் ஒவ்வொரு மாதமும் உருவாகும். கருமுட்டை கருவுறாதபோது, அத்துடன் சேர்ந்து கருப்பையில் இருக்கும் இந்த ரத்த நாளங்களான உள்ளுறையும் சிதைந்து கருப்பை வாய் வழியே வெளியாகிவிடும். இந்த உதிரப்போக்கையே மாதவிலக்கு என்கிறோம். ஒரு பெண்ணின் இளம் வயதில் முதன்முதலாய் இந்த நிகழ்வு ஏற்பட்டு உதிரப்போக்கு ஆவதையே பூப்பெய்தல், பருவமடைதல், வயதிற்கு வருதல் என்று அழைக்கிறார்கள். இது 10-ல் இருந்து 16 வயதிற்குள் நிகழ்கிறது. 18 வயதிற்கும் மேலும் ஒரு பெண் பூப்படையவில்லை என்றால் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து ஆலோசிப்பது அவசியம். மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை நடைபெறும். இந்த உதிரப்போக்கு நாட்கள் அதிகமானாலும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது.  மாதவிலக்கிற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? ஒரு பெண் பருவமடைவதற்கும், அவளுடைய இனப்பெருக்க உறுப்புகளான பிறப்புறுப்பு, மார்பகம், கருப்பை மற்றும் சினைப்பைகள் செயல்பாடுகளுக்கும் ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியமானது. உடல் எப்போது, எப்படி வளரவேண்டும் என்பதை ஹார்மோன்களே கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியடைந்து வெளியாகும் முட்டை ஆணுடைய விந்துடன் இணைந்து கருவாக மாறும் போதும் கருப்பையினுள் தங்கி வளர்ச்சியடையத் தேவையான ஏற்பாடுகளையும் இந்த ஹார்மோன்களே செய்கின்றன. 45 அல்லது 50 வயதை ஒரு பெண் நெருங்கும்போது அவளுடைய உடலில்…

Continue Reading

விடியோ கேம் அடிக்‌ஷன், மிக மோசமான ‘மனநலச் சீர்கேட்டு நோய்’ என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

  மேலை நாடுகளிலுல், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பெருகி வரும் விடியோ கேம் போதையை மனநலச் சீர்கேட்டு நோயாக வரையறை செய்து அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். விடியோ கேம் போதையால் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் மாத்திரமல்ல தற்போது கையில் இண்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள் எவராயினும் கூட வயது வித்யாசமின்றி இந்த போதைக்கு நாளடைவில் அடிமையாகி விடுகிறார்கள். இதனால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதோடு சம்மந்தப்பட்டவர்களின் மனநலனிலும் குறிப்பிடத்தக்க அளவில் நெகட்டிவ்வான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது இந்த போதை. முறையற்ற உணவுப் பழக்கம், போதுமான தூக்கமின்மை, சதா தூண்டப்பட்ட விளையாட்டு ஆர்வத்துடனேயே இருப்பதால் வீட்டிலும், வெளியிலும் ஒரு சாதாரண மனிதன் அன்றாடக் கடமைகளைக் கூட மறந்து விடும் போக்கு, நடைமுறைக் கடமைகளைக் நிறைவேற்ற முடியாததால் உண்டாகும் சுய கழிவிரக்கம். கேமிங் அடிக்‌ஷனால் வேலைகள் தடைபடும் போது தேங்கிப் போகும் வேலைப்பளுவினால் உண்டாகும் மன அழுத்தம், குழப்பம், சதா சர்வ காலமும் கேம் ஆடுவதைத் தவிர வேறு எந்த ஒரு வேலையும் நிம்மதி தராதோ எனும் சஞ்சல உணர்வு. இவற்றால் உண்டாகும் சுய கட்டுப்பாடற்ற நிலை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் கேமிங் அடிக்‌ஷனால் மனித வாழ்வில் நிகழக் கூடிய மாற்றங்களை. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் மனிதர்களை நட்பால் இணைப்பதற்குப் பதிலாக தனித்தனி தீவுகளாக்கி தனிமைப் புதைகுழிக்குள் தள்ளி விடுவதற்கான வாய்ப்புகளாக மாறி விடுகின்றன என்கிறார்கள் இது குறித்த ஆய்வுகளை முன்னெடுத்து நடத்திய மருத்துவக் குழுவினர். உலக மக்கள் தொகையில் 7% பேர் தற்போது இந்நோயின் தீவிர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். மிக விரைவில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக வாய்ப்பிருக்கிறது என்கிறது அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோஸியேசன். அவர்கள் வெளியிட்டுள்ள டயக்னாஸ்டிக் & ஸ்டேட்டிக் மேனுவல் ஆஃப் மெண்டல் டிஸார்டர்ஸ் புத்தகத்தின் 4 வது தொகுதி உலகம் முழுவதும் இருக்கும் மனநல ஆலோகர்கள் மற்றும் மருத்துவர்களால் பைபிள் போன்ற விலைமதிக்க முடியாத தகவல் களஞ்சியமாகக் கருதப்படுகிறது. அந்தப் புத்தகம் WHO  அறிவிப்பு வெளிவருவதற்கு வெகி காலத்துக்கு முன்பாகவே கேமிங் அடிக்‌ஷனை மிக மோசமான மனநலச்சீர்க்கேட்டு நோயாகக் குறிப்பிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டிருந்தது. அதன் நீட்சி தான் இப்போதைய அறிவிப்பு என்கிறார் இண்டியன் சைக்ரியாட்டிக் சொஸைட்டியின் முன்னாள் தலைவரான பிரசாத் ராவ் G. மேலும் அவர் பேசுகையில், புளூ வேல் போன்ற உயிர் கொல்லி ஆன்லைன் விளையாட்டுக்கள் உலவும் இந்தக் காலத்தில் பெற்றோர் தத்தமது பிள்ளைகளின் இணைய நடவடிக்கைகளை குறைந்தபட்சம் அவர்களது 18 வயது வரையிலாவது தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். SHUT (Service for Healthy use of Technology) அமைப்பின் கூடுதல் இணைப் பேராசியரான மனோஜ் குமார் ஷர்மா, எங்களிடம்…. சைக்கலாஜிகல் மற்றும் நடத்தைக் கோளாறுகளுக்காக சிகிச்சைக்கு வரும் பெரும்பாலானவர்களின் தினசரி நடவடிக்கைகளில் உடல் நல ரீதியாக மட்டுமன்றி மனநல ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை உண்டாக்குவதில் மிகப்பெரும்…

Continue Reading

விஷக் கிருமிகளுடன் வேலை செய்வது எப்படி?

நச்சு சகாக்களை நீங்கள் சமாளிக்க வேண்டுமா? எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கிறது என்று தெரியாமல் வேலை செய்கிறீர்களா? அப்போது இதை அவசியம் படித்துவிடுங்கள். ஒரு காதல் உறவைப் போலவே, பணியிடத்தில் கெடுமதி உடைய நபர்களுடன் (Toxic people) பழகுவது என்பது உங்களுக்கு தொடர்ச்சியாக மன அழுத்தத்தை தரக்கூடும். குறிப்பாக, நீங்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அத்தகைய சகாக்களுடன் செலவிட வேண்டியிருக்கும் போது சங்கடமாக இருக்கும். குறிப்பிட்ட சக ஊழியர் உங்களிடம் அனுசரணையாக இருப்பது போல நடித்து, தனது நச்சுத்தன்மையான நடத்தையால் சுற்றியுள்ள மற்றவர்களின் மன ஆரோக்கியத்தையும் வேலைத்திறனையும் பாதித்துவிடுவார்கள். எனவே நீங்கள் வெகு ஜாக்கிரதையாக பழகுங்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, மற்றவர்களின் நடத்தை மீது நமக்கு எந்த கட்டுப்பாடும் இருக்க முடியாது, ஆனால் சக ஊழியரின் கெடுதல் விளைவிக்கும் நடத்தைக்கு நாம் எவ்வகையில் பிரதிபலிக்கிறோம் என்பதை மாற்றுவது அல்லது அத்தகைய நபர்களைக் கையாள்வதற்கு உளவியல் தந்திரங்களைப் பயன்படுத்துவது உங்களுக்குக் கணிசமாக உதவும். எனவே, இதுபோன்ற சக ஊழியர்களைக் கையாள்வதற்கான சில வழிகளைப் பார்ப்போம். சொந்த வாழ்க்கை விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம் விஷமிகள் பெரும்பாலும் மற்றவர்களுடைய சொந்த விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளும் ஆர்வமுடையவர்கள். அத்தகைய நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது உங்களை அழிக்க அவர்களுக்கு ஒரு ஆயுதத்தை நீங்களே மனம் உவந்து ஒப்படைப்பது போன்றதாகும். எனவே அத்தகைய சகாக்களுடன் பேசிப் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் அவர் உங்களுக்கு எதிராக என்னென்ன தகவல்களைப் பயன்படுத்தலாம் என்று உங்களுக்குத் தெரியாது. கூடுமானவரையில் தொழில்ரீதியாக மட்டும்  அவர்களுடனான பழக்கத்தை வைத்திருங்கள். பற்றற்று இருங்கள் இம்சையை ஏற்படுத்தும் சக ஊழியரிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று பற்று இல்லாமல் இருப்பதுதான். நச்சுத்தன்மையுள்ள நபர் உங்களை முதலில் உணர்ச்சிவசப்படுத்தி அதன்பின் தங்களின் தந்திரங்களை பயன்படுத்துவார்கள், நீங்கள் அந்த வலையில் விழும்போது, ​​அது நிலைமையை மோசமாக்கும். உதாரணமாக, நீங்கள் அவருடன் இருக்கும்போது அந்த நபர் மிகவும் ஆதரவாக இருப்பது போல பேசி பழகிவிட்டு, உங்கள் முதலாளியின் முன்னால் உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததையும் சொல்லி, குறை கூறுவார். சுருக்கமாக சொல்லப்போனால் போட்டுக் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்வார்.  உங்களுக்கு அது தெரிய வரும்போது, ​​கோபம் அடைவீர்கள் அல்லவா? கோபம் அல்லது சோகம் போன்ற உணர்ச்சிகளுக்கு நீங்கள் இடம் கொடுத்தால் அது உங்களை பலவீனராக்கிவிடும். எனவே, எதற்கு ஒருவரிடம் தேவையில்லாமல் பழகி அவரிடம் மிகுந்த ஈடுபாடு வைத்து அதன்பின் அவர் சுயரூபம் வெளிப்படும்வரை காத்திருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்து ஒரு அடி தள்ளி இருந்துவிட்டால் உங்கள் மனம் உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து தப்பித்திருக்கும் அல்லவா? அலுவலகத்தைப் பொருத்தவரையில் உங்களுடன் வேலை செய்பவர்கள் சக ஊழியர்கள்தான் அன்றி, நண்பர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  அவர்கள் தவறானவர்கள் என்று நிரூபிக்க முயற்சிக்காதீர்கள்மனம் சக்தி பெற விஷமிகளைக் கையாள்வதற்கான சிறந்த வழி அவர்களுக்கு மேலே நீங்கள் உயர்ந்து செல்வதுதான். மாறாக அவர்களுடன் போராடிக் கொண்டிருந்தால்…

Continue Reading

நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டுமா? உடனே சென்று நாய்க் குட்டி ஒன்றை வாங்குங்கள்!

  நீங்கள் நாய் பிரியரா அப்படியென்றால் இதோ நீங்கள் நாய்களை மேலும் விரும்புவதற்கு ஒரு காரணம், சமீபத்தில் சுவீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நாய் வளர்ப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.  செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான அபாயம் குறைவதாக அந்த ஆய்வில் கூறப்படுகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 40 முதல் 80 வயதினர்கள் சுமார் 3.4 மில்லியன் மக்கள் இந்த ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளனர். நாய் வளர்ப்பவர்களின் ஆயுள் காலம் 20% உயர்ந்திருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் வியந்துள்ளனர். உப்ஸ்பலா பல்கலைக்கழகத்தின் மூத்த தொற்று நோய் ஆசிரியரான டோவ் ஃபீல் கூறுகையில் “இந்த ஆய்வின் அடிப்படையில் நாய்களின் வகைகளுக்கு ஏற்ப உரிமையாளர்களின் ஆயுள் காலம் வேறுபடுகிறது, அதிலும் குறிப்பாக சில நாய் இனங்களை வைத்திருப்பது வாழ்நாட்களைப் பல நாட்கள் அதிகரிக்கிறது.”உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பது எப்படி? நீங்கள் நாய் ஒன்று வைத்திருக்கிறீர்கள் என்றால் அதைக் காலை மாலை என இரு வேலையும் நடைப் பயணம் கூட்டிச் செல்வது உங்களுக்கு ஒரு நல்ல உடற் பயிற்சி, வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அந்த மன அழுத்தத்துடன் வீட்டிற்கு வரும் உங்களுடன் அது குதித்து விளையாடும் போது அந்தக் கவலையெல்லாம் அப்படியே குறைந்துவிடும். சரியான உடற்பயிற்சி மற்றும் கவலைகள் இல்லாத வாழ்க்கை இது போதாதா நீண்ட நாட்கள் உயிர் வாழ? நன்றி Hindu இந்த 4 உணவுப் பொருட்களையும் கழுவாமல் தான் சமைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்

இந்தியாவில் 100க்கும் அதிகமானோர் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஹரியாணா, ஒடிசா, கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  இந்தியாவில் கரோனா, குரங்கு அம்மை போன்ற நோய்களின் வரிசையில் இந்த தக்காளி காய்ச்சல் புதிதாக இணைந்துள்ளது. கடந்த மே மாதம் 6ஆம் தேதி முதன் முதலாக கேரளத்தில் இந்த தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டது. தக்காளி காய்ச்சல் மற்றும் அந்த நோய் குறித்து முழுமையான விவரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.  தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? தக்காளி காய்ச்சல் முதன் முதலாக கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் கரோனா வைரஸின்   அறிகுறிகள் போன்று தென்பட்டன. இருப்பினும் தக்காளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் சார்ஸ் குடும்பத்தைச் சார்ந்தது அல்ல. தக்காளி காய்ச்சல் காக்சாக்கி A16 என்ற வைரஸின் மூலம் ஏற்படுகிறது. இது எண்டரோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை வைரஸ் காய்ச்சல் எனக் கூறுவதைக் காட்டிலும், டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவிற்கு பிறகு ஏற்படும் பாதிப்புகளே எனக் கூறலாம்.  தக்காளி காய்ச்சல் எனப் பெயர் வரக் காரணம் என்ன? இந்தக் காய்ச்சல் தக்காளியுடன் தொடர்புடையது என தவறானக் கருத்து உள்ளது. ஆனால், இந்தக் காய்ச்சாலினால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் ஏற்படும் சிறிய சிகப்புக் கொப்புளங்கள் நாளடைவில் பெரிதாக தக்காளி போன்று மாறுவதே தக்காளிக் காய்ச்சல் எனப் பெயர் வரக் காரணம் ஆகும். பரவுவதற்கான காரணம் என்ன?இதுவரை தக்காளி காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து சரியாகத் தெரியவில்லை. மருத்துவ வல்லுநர்கள் இந்த நோய் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். தக்காளி காய்ச்சலுக்கும் கரோனாவிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் 5-7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், கரோனாவினால் பாதிக்கப்பட்டால் தனிமைப்படுத்துதல் காலம் 2-14 நாட்கள் ஆகும்.கரோனா வைரஸ் வேகமாக தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது. ஆனால், தக்காளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் தொற்றிக் கொள்ளும் வேகம் குறைவு.டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களை குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. கரோனாவினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.தக்காளி காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் தற்போது வரை உருவாகவில்லை. ஆனால், கரோனாவினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன?தோல் எரிச்சல் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். கை மற்றும் கால்கள் வெளிரிய நிறமாக மாறுதல், உடல் சோர்வு ஏற்படுதல், வாந்தி வருவது போன்ற உணர்வு, இருமல், காய்ச்சல், எலும்பு மூட்டுகளில் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.உங்கள் சமையல் அறையில் இருக்கும் உயிர்க்கொல்லி வில்லன் இது தான்! ஜாக்கிரதை ரிப்போர்ட்! தக்காளி காய்ச்சல் வராமல் காத்துக் கொள்வது எப்படி?அதிக அளவில் தண்ணீர் மற்றும் நீராகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சிய நீரையேப் பருக வேண்டும். உடலில் ஏதேனும் கொப்புளங்கள் ஏற்பட்டால் அதனை தொடாமல் இருக்க வேண்டும். சுகாதாரமான பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தல். நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருத்தல். போதுமான அளவிற்கு ஓய்வு எடுக்க வேண்டும். நோய்த் தொற்றை கண்டறிவது எப்படி?மேற்கூறிய அறிகுறிகள் ஒருவருக்கு தென்படும் பட்சத்தில் அவர்கள்…

Continue Reading

பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பை குறைந்து உடல் இளமையாக உதவும் ரசம்

 கொள்ளு ரசம்  தேவையான பொருட்கள் கொள்ளு – 100 கிராம் மிளகு – 10 கிராம் பூண்டு- 10 பல் சீரகம் – அரை ஸ்பூன் இஞ்சி – 10 கிராம் மல்லி இலை – ஒரு கைப்பிடி உப்பு மஞ்சள் – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை : முதலில்  கொள்ளை சுத்தப்படுத்தி ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் புளியை சேர்த்து கரைத்து அதிலுள்ள  திப்பியை நீக்கிக் கொள்ளவும். மிளகு, பூண்டு, சீரகம், இஞ்சி, மிளகு, மல்லி இலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைத்து எண்ணெய் விட்டு வதக்கி அதனுடன் கொள்ளு புளி கரைசலை சேர்த்து சூடு செய்யவும். நுரை வரும் சமயத்தில் இறக்கி வைத்து விட வேண்டும். பயன்கள் : இந்த ரசம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்கவும், பிரசவத்திற்கு பின்பு உண்டாகும் தொப்பையை கரைத்து எப்பொழுதும் இளமையாக இருக்க உதவும் ரசம் இந்த கொள்ளு ரசம் .இதனை தினமும் உணவில் சேர்த்து அல்லது தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக  நாள் முழுவதும் குடித்து வந்தால் மேற்கூறிய பலனை பெறலாம் தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.மீன் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வருமா! ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன? குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu அதிகப்படியான கொழுப்பு கரையவும், நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் நீங்கவும் சிறந்த வழி!

விளக்கெண்ணெய் சமாசாரமுங்கோ 

                பொதுவாகவே விளக்கெண்ணெய் என்றால் ஒரு மட்டமான வஸ்து என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் ஒருவர் வழவழா கொழகொழா என்று தெளிவு இல்லாமல் பேசினால், ‘போடா விளக்கெண்ணெய்’ என்று கூறுவார்கள். மேலும் ஒருவர்  முகத்தை இறுக்கமாக வைத்திருந்தால், ‘ஏண்டா விளக்கெண்ணையை குடிச்ச மூஞ்சியா இருக்கே? ‘என்று கிண்டல் செய்வார்கள். ஆனால், விளக்கெண்ணெய் ஒரு மாமருந்து. பல குறைகளையும், ரோகங்களையும் களையும் அற்புத சக்தி அதற்கு உண்டு என்று எத்தனை பேர் அறிவார்கள்? முந்திய தலைமுறையில், மாதத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய் குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. பாட்டிமார்கள்/தாய்மார்கள், குழந்தைகளுக்கு காலை வேளையில், வெறும் வயிற்றில், விளக்கெண்ணையை பாலுடன் கலந்து கொடுப்பார்கள். அப்பொழுது ஒரு பெரிய போராட்டமே வீட்டில் நடக்கும். குழந்தைகளை விரட்டிப் பிடித்து, மடியில் கிடத்தி அமுக்கி, வாயில் விளக்கெண்ணையை புகட்டி விடுவார்கள். குடித்தவர்கள், சொம்பும் கையுமாக அலைந்து வயிறு சுத்தமான பின்தான், வீட்டார், அவர்களுக்கு பத்திய சாப்பாட்டினை கண்ணிலே காட்டுவார்கள். வயிற்றினுள் மஷ்டு இல்லாமல் இருந்ததால், வியாதியும் குறைவாக இருந்தது. இப்பொழுது விளக்கெண்ணெய்க்கு குட் பை சொல்லி விட்டு, வியாதிகளை வரவேற்க வெல்கம் போர்டை கழுத்தில் மாட்டிக் கொண்டு அலைகிறோம் .இப்பொழுதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. விளக்கெண்ணையால் எத்தனையோ உபயோகங்கள் உள்ளன. அவைகளை பார்ப்போம். இதில் வைட்டமின் E, ப்ரோடீன், மினரல்கள் அடங்கியுள்ளன.  ஆர்த்தரைடீஸ் பிரச்சனையா? கொஞ்சம் எண்ணையுடன், சிறிது மஞ்சள் பொடியைச் சேர்த்து, பேஸ்ட் போல குழைத்து, மூட்டு வலி இருக்கும் இடத்தில் நன்றாகத் தடவவும். உருவிவிட வேண்டும்.காய்ந்தபின், மிதமான வெந்நீரில் கழுவவும். தலையில் சிறிய அளவில் சொட்டை போல் வழுக்கை இருந்தால், விரல் நுனியில்  சிறிது எண்ணையை எடுத்துக் கொண்டு வழுக்கை இருக்கும் இடத்தில் ஒரு நாளைக்கு  ஐந்து நிமிடங்கள் தடவி வந்தால் வழுக்கையில் கறுப்போடுவதை கண்கூடாகக் காணலாம்.அதே போல் கண் புருவங்கள் அடர்த்தியாக இருக்க எண்ணையை புருவங்களின் மேல் ஒரு நாளைக்கு இரண்டு நிமிடங்கள் தடவி வந்தால், கரிய அடர்ந்த புருவங்கள் உண்டாகும். ஒவ்வொரு நாள் காலையிலும், ஒரு தம்பளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் எண்ணையைக்  கலந்து குடித்து வர மலச்சிக்கலே இருக்காது. மலச்சிக்கலினால் உண்டாகும் ரோகமும் அண்டாது. பாலுண்ணி, மரு, பரு வந்த இடங்களில் அந்தத் தழும்பு நீங்க, எண்ணையை தழும்பு உள்ள இடத்தில் சில வாரங்கள் தடவி வர நல்ல குணம் தெரியும். தாவரங்கள் பசுமை இழந்து சாம்பல் பூத்தாற்போல இருக்கிறதா? கவலையை விடுங்கள். நான்கு கப் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் , ஒரு தேக்கரண்டி பேபி ஷாம்பு கலந்து செடியை சுற்றி விட்டுவிட்டு, பிறகு நீர் பாய்ச்சுங்கள். சில நாட்களில், பச்சக் கலரு ஜிங்கு ஜா என நீங்களே பாடுவீர்கள். பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ? சிலருக்கு, முழங்கை முழங்கால்…

Continue Reading

ஆசனக் குழாய் சுருக்கம், ஆசனவாய் எரிச்சல், உடல் சூடு, முதுகு வலி அனைத்தும் சரியாக

வைட்டமின்கள் (ஏ,இந்த 5 தவறுகளை செய்தால் உங்களுக்கு நிச்சயம் வழுக்கை தான்!பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. நன்றி Hindu அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!

1000 Rupee for Ration Card Holders

குடும்பத்தலைவிகளுக்கு ₹1,000 வழங்கும் திட்டத்தைஅடித்து துவைக்கற வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!தேர்தல்அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த உதவித்தொகை பெறரேஷன் கார்டுகளில் குடும்பத்தலைவி பெயரை மாற்ற ஏராளமானோர்விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இதற்காக குடும்பத்தலைவியாக பெயர் மாற்றம் செய்ய தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகை குறியீடுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹1,000 வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஒல்லிக் குச்சி உடம்புக்காரர்கள் உடல் எடையை அதிகரிக்க இந்த டிப்ஸ் உதவும்!

பயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க

பள்ளி மாணவர்களின் மாநிலப் பாடத் திட்டத்துக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்க உள்ளன. போட்டிகள் நிறைந்துவிட்ட சூழலில், மாணவர்கள் தைரியத்துடன் தேர்வெழுத ஆலோசனை சொல்கிறார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன்.பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தியாக வளரணுமா? இதோ வெங்காயச் சாறு மருந்து! ''தேர்வு என்பது ஒருவித வடிகட்டல் முறை. அதைவிட விளையாட்டு, பாட்டு, நடனம், தற்காப்புக் கலைகள் என திறன் சார்ந்தவற்றுக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நன்றி Hindu ஒரே நாளில் 20,000 குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து அளிப்பு