உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் முருங்கைக் கீரை முருங்கைக் கீரையில் நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன. முருங்கை இலையை (1 கைப்பிடி) அளவு எடுத்து, அதனை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிதளவு தேன், சிறிதளவு மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கி, காலை வேளையில் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து, இதயம் சீராக இயங்கும். தினந்தோறும் இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக் குழாய்களைத் தளர்த்தி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.மாதவிலக்கிற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? வெளியேறுவது நல்ல ரத்தமா? கெட்ட ரத்தமா? தெரிந்து கொள்ளுங்கள் குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu வாயில் மற்றும் உதட்டில் உண்டாகும் வெள்ளை நிறம் மறைய
பெரியவர்களின் வேலைப்பளுபற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?எப்போதும் அதிகம், அலுவல் வேலையாக இருந்தாலும் சரி வீட்டு வேலைகளாக இருந்தாலும் சரி எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்கள். நன்றி Hindu ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடா? மருந்து மாத்திரை இல்லாமல் சரி செய்வது எப்படி?
கருத்தரங்கில் ஸ்வீடன் கரோலின்ஸ்கா பல்கலைக் கழகப் பேராசிரியர் எலின்டர் கர்ல்கஸ்டாப்புக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கருத்தரங்கத் தலைவர் கே.எஸ்.ரவிசங்கர். சிறுநீரக பாதிப்பு நோயைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து இந்தியர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு அதிகரிக்கவில்லை என்று ஸ்வீடன் கரோல்னிஷ்கா பல்கலைக் கழக சிறுநீரகவியல் துறைத் தலைவர் எலின்டர் கரோல்கஸ்டாப் கூறினார்.குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் அவர் பேசியது: சர்க்கரை நோயும், உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் உப்பு மூலம் அதிகரிக்கும் உயர்ரத்த அழுத்தமும், சிறுநீரக கோளாறுக்கு முக்கிய காரணங்களாகும்.தற்போது உலக வெப்பமயமாவதலும், உடலில் நீர்ச்சத்துக் குறைபாடும் சிறுநீரக நோய்கள் அதிகரிக்கக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள நீர்ச்சத்து சமநிலையில் மாற்றம் நிகழும்போது உடல் சோர்வு, தலைச்சுற்றல், நாவறட்சி, மயக்கம், சுயநினைவு இழப்பு ஏற்பட்டு, சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.வெயிலில் கடின உழைப்பு மேற்கொள்ளும் விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள் அதிக அளவில் குடிநீர் பருக வேண்டும். பெரும்பாலோர் பணி இடங்களில் கிடைக்கும் பாதுகாப்பற்ற தண்ணீரை பருகும் நிலை உள்ளது. இதனால் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.தென்னிந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் முதியோர், பள்ளி மாணவிகள் கழிப்பிடக் குறைபாடு காரணமாக போதிய அளவில் குடிநீர் அருந்துவது இல்லை என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.பாலாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், ஸ்வீடன் கரோல்னிஷ்கா பல்கலைக் கழகச் சிறுநீரகவியல் துறையும் இணைந்து மேற்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பொதுமக்கள் மத்தியில் சிறுநீரக நோய் வரும் முன் காக்கும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார். ஸ்வீடன் கரோல்னிஷ்கா பல்கலைக் கழக பேராசிரியை அன்னிகா ஓஸ்ட்மன் சிறுநீரக நோய்கள் குறித்தும், சிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் முத்து வீரமணி சிறுநீரக புற்றுநோய் சிகிச்சை குறித்தும், அப்பல்லோ மருத்துவமனை ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் அனந்தகிருஷ்ணன் சிவராமன் புரோஸ்டேட் புற்றுநோய் நவீன அறுவை சிகிச்சை குறித்தும், சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை முறை குறித்தும் விவரித்தனர்.பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.ஆர். குணசேகரன், துணை முதல்வர் வில்லியம் ஜான்சன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வித்யா வேணுகோபால், கருத்தரங்குத் தலைவர் கே.எஸ்.ரவிசங்கர், செயலர் பி.சசிகுமார், பி.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசனக் குழாய் சுருக்கம், ஆசனவாய் எரிச்சல், உடல் சூடு, முதுகு வலி அனைத்தும் சரியாக நன்றி Hindu home remedies for personal health |காம உணர்வை அதிகரிக்க உதவும் சூப்
தெருநாய் என்பவை இல்லாத தெருக்கள் இல்லையெனலாம். ஒவ்வொரு தெருவிலும் இந்த நாய்களின் ராஜ்ஜியம் நடக்கும். சில தெருக்களில் இவை சிங்கங்கள் போல கர்ஜித்துக் கொண்டிருக்கும். வெறி நாய் எது சாதாரண நாய் எதுவென்று கணிக்க முடியாதபடியும் இருக்கும். நாம் அதை சீண்டாதவரை நம்மை ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்போம். ஆனால் நாய்க்கடி செய்திகளைப் படிக்கும் போதோ, கேள்விப்படும் போது பீதியடைவதை தவிர்க்க முடியாது. நாய் கடிக்கு மருந்து உள்ளது என்றாலும், தீவிரமாக ஒரு வெறி நாய் கடித்து குதறிவிட்டால் அந்த மனிதர் பிழைப்பது கடினம் தான். ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் 60 ஆயிரம் பேர் வெறி நாய்க்கடியால் இறந்து போகிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர். இதில் 50 சதவிகிதத்தினர் 15 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள். 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன என்றார் டாக்டர் ம.ராஜா. நாய்க்கடிக்கு என்ன சிகிச்சை உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை கூறினார். கடுமையான விஷம் நாய்க்கடிக்கு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை முறையாக, தொடர்ந்து எடுத்துக் கொண்டால், உயிர் இழப்புகளைத் தவிர்க்கலாம். நாய்க்கடி கடுமையான விஷமாகும். நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் வைரஸ் கிருமிகளின் தாக்கம், அதற்கான சிகிச்சை குறித்து விரிவாகப் பார்க்கலாம் :- மூளையை நோக்கி நகரும் வைரஸ் ரேபிஸ் வைரஸ் என்பது மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். Lyssavirus எனப்படும் ரேபிஸ் வைரஸ், பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சிலில் இருக்கும். அவை வாய், மூக்கு, கண்களிலோ, காயங்களிலோ, காயங்கள் மூலமாக ரத்தத்தில் படும்போது மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும். காயங்களிலிருந்து நரம்புகள் மூலமாக ஒரு நாளைக்கு 0.3 மில்லிமீட்டர் நகர்ந்து மூளையை நோக்கி பயணம் செய்யும். அதனால் முகத்தில், தலையில் கடித்தால் வேகமாக மூளையை வந்தடையும். கால், கைகளில் கடித்தால் மூளையை வந்தடைய மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம். தசை செல்களில் தொடங்கி முதலில் தசை செல்களில் பல்கிப் பெருகும் கிருமிகள், பிறகு நரம்பு செல்களை வேகமாகத் தொற்றிக் கொள்ளும். நரம்பு செல்களில் மிக வேகமாக நகரும். 2 முதல் 12 வாரங்களுக்குள் நோயினால் தாக்கப்பட்ட விலங்குகள் கடித்தவுடன் நோய் வெளிப்படலாம். காயத்தின் தன்மையை பொருத்து காயத்தின் ஆழம், கடித்த இடம், நோய்க் கிருமியின் அளவு போன்ற பல காரணங்களினால் சிலருக்கு 6 ஆண்டுகள் தாமதமாக கூட நோய் வரலாம். நோயின் அறிகுறி ஆரம்பித்த 2 முதல் 10 நாள்களுக்குள் மரணம் நிச்சயம். தினமும் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்னவாகும்? ஆராய்ச்சியும், ஆயுர்வேதமும் சொல்லும் உண்மை! நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது வெறி நாயோ தெரு நாயோ வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, எலியோ, கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் 10 முறை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். விலங்குகளைத் தாக்கும் ரேபீஸ் கிருமி, அதன் எச்சில் மூலமாகத் தான் பரவும். உடலில் தோல் கிழியாத பட்சத்தில்…
உலக சுகாதார நிறுவனம் அக்டாபர் 20-ம் தேதியை உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினமாக அறிவித்துள்ள நிலையில் இன்று உலகம் முழுவதும் உலக எலும்புப்புரை தினம் கடைபிடிக்கப் படுகிறது. மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லி நோய் ‘எலும்பரிப்பு நோய்’ எனப்படும் ஆஸ்டியோபோராசிஸ் நோயாகும். நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 50 சதவீதம் பெண்கள், இவர்கள் மாதவிடாய் நின்றபின் எலும்பரிப்பு நோயினால் அவதிப்படுகின்றவர் வரிசையில் உள்ளனர். எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியாவதில்லை. எலும்புப்புரை நோயை கண்டறிதல், தடுத்தல், சிகிச்சையளித்தல் ஆகியவற்றிற்காக இந்நாள் அர்ப்பணிக்கப் படுகிறது. தங்கள் எலும்புகளையும் தசைகளையும் பாதுகாக்க மக்களையும், தங்கள் சமுதாய மக்களின் எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதார அதிகாரிகளையும் மருத்துவர்களையும் ஊக்கப்படுத்த இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது கல் தடுக்கி கீழே விழுந்துட்டேன். விழக்கூட இல்ல, லேசா சாஞ்சுட்டேன். பாம் தேய்ச்சுட்டுப் படுத்துடலாம்னு பார்த்தா, வலி தாங்க முடியல. ஹாஸ்பிடல் போனா, ‘கால் எலும்பு உடைஞ்சுடுச்சு’னு சொன்னாங்க. ‘சும்மா ஸ்லிப் ஆகி விழுந்ததுக்கு எலும்பு உடைஞ்சுருச்சா?’னு அதிர்ச்சியா கேட்டா, ‘கீழ விழக்கூட வேணாம்… தும்மும் போது கூட எலும்பு முறிஞ்சுடலாமாம் ஆஸ்டியோபோரோசிஸ் வந்தவங்களுக்கு. பொதுவாக, ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும். எலும்புத் திசுக்கள் சிதைடைவது எலும்புப்புரை நோயின் இயல்பு. எலும்புகள் உடையும் தன்மையும் பலவீனமும் அடையும். இது முதுகெலும்பு, இடுப்பெலும்பு, மணிக்கட்டு ஆகிய எலும்புகள் முறிவடையும் நிலை ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேல் ஆண்களை விட பெண்களுக்கு எலும்புப்புரை நோய் உண்டாகும் ஆபத்து அதிகம். இந்த நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவை ஏற்படுத்துவதோடு, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தி காலப்போக்கில் உயரம் 6 அங்குலம் வரையில் குறைய வழி செய்துவிடும். இந்நோயில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவின் ஆபத்து இருப்பதனால், இது குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கலாம். எலும்புகள் அரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும் போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளை விட எலும்பு அரிப்பு’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்பு திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப் படுகின்றனர். ஆண்களைவிட பெண்கள் இந்நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களை விடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம். உடலில் வைட்டமின் டி நார்மல் லெவல் 30-க்கு மேல் இருக்க…
வாசனைக்காக மட்டும் மசாலா டீ மற்றும் பாயாசத்தில் நாம் சேர்த்துக் கொள்ளும் ஏலக்காயில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதிலும் குறிப்பாக ஏலக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரை குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், செரிமானக் கோளாறு போன்ற பல பிரச்னைகள் தீரும். ஏலக்காயில் இருக்கும் கிருமி நாசினிகள் வாய்ப் புண் போன்ற வாய் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். மேலும் வாய் துர்நாற்றத்தை சரி செய்ய பல வழிகளில் முயற்சித்து ஓய்ந்து போய்விட்டீர்களா, கவலையே வேண்டாம் இந்த ஏலக்காய் தண்ணீர் துர்நாற்றத்தை நீக்குவதோடு உங்களது வாயை மணக்க வைக்கும். ஏலக்காயை அப்படியே வாயில் போட்டு மெல்வதன் மூலம் கூட செரிமான கோளாறுகள் சரியாகும், ஆனால் அதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். அதுவே ஏலக்காய் கொதிக்க வைத்த தண்ணீரை நீங்கள் குடிப்பதன் மூலம் ஒரே வாரத்தில் உங்களின் செரிமான திறன் அதிகரிக்கும் என்பது உறுதி. சுவாசம் மற்றும் மூச்சுக் குழாய் பிரச்னைக்கு இது ஒரு நல்ல சிகிச்சை முறையாகும். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உள்ளவர்கள் தினமும் இந்த நீரைக் குடிப்பதன் மூலம் இதயத் துடிப்பு சீராகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏலக்காயில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் ரத்த சோவை மற்றும் அது தொடர்பான பிற கோளாறுகளை சரி செய்யும். பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ? இவற்றைத் தவிர மன அழுத்தத்தைக் குறைப்பது, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை குறைப்பது, புற்றுநோய் வராமல் தடுப்பது, ரத்த அழுத்தத்தைச் சரி செய்வது என இன்னும் பல நன்மைகளை இந்த ஏலக்காய் தண்ணீரின் மூலம் நாம் பெறலாம். பொதுவாகவே உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கத் தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். வெறும் தண்ணீரை குடிப்பதை விட அதில் இவ்வாறு ஏலக்காய் போன்ற விஷயங்களைச் சேர்த்து குடிப்பது அதிக பலனை தரக்கூடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நன்றி Hindu எச்சரிக்கை! வைட்டமின் டி இல்லையென்றால் இந்த ஆபத்துகள் ஏற்படும்!
‘நாம் ஓடி ஓடி உழைப்பது எதற்கு எல்லாம் இந்த வயித்துக்கு தானே?’ வாய்க்கு ருசியாக முதலில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வெடுக்க அமரும் போது தான் நம் கண்ணில் படும் வளர்ந்து நிற்கும் தொப்பை. அதற்காகச் சாப்பிடுவதை நிறுத்தி பட்டினி கிடக்கக் கூடாது, அதனால் தொப்பை குறையப் போவதும் கிடையாது. தொப்பையை வைத்து பலரும் படாத பாடு படுகிறோம், பிடித்த ஆடையைப் போட முடியாது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியாது மற்றும் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படும். இந்தத் தொப்பையை குறைக்கப் பல வழிகளில் நீங்கள் முயற்சித்து இருப்பீர்கள், ஆனால் பலன் எதுவும் கிடைத்திருக்காது. கவலையை விடுங்கள் உங்களது தொப்பை குறைந்து தட்டையான வயிற்றை ஒரே வாரத்தில் பெற இந்த 5 விஷயங்களைச் செய்தால் போதும். 1. நிறையத் தண்ணீர் குடியுங்கள்: தட்டையான வயிற்றைப் பெற வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டாலே அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது நிறையத் தண்ணீர் குடிப்பது தான். பொதுவாகவே நிறையத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்று, அதிலும் குறிப்பாக உடலில் நீர் சத்து அதிகமாக இருந்தால் அது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும், இதனால் தொப்பையின் அளவும் குறையும். சில சமயங்களில் உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையே வயிறு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. சுவைக்கு வேண்டும் என்றால் தண்ணீரில் எலுமிச்சை, ஆரெஞ்சு, வெள்ளரிக் காய்களை நருக்கி பொட்டு குடிக்கலாம். 2. கிரீன் டீ: இது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு வழி தான், இன்னும் சொல்லப் போனால் நம்மில் பலர் இதை முயற்சி செய்துவிட்டு இதைக் குடிப்பதற்கு தொப்பையுடனே வாழ்ந்து விடலாம் என்ற முடிவை எடுத்திருப்போம். ஆனால் உண்மையில் கிரீன் டீ உடலுக்கு அவ்வளவு நன்மை தரக்கூடிய ஒன்றாகும். இதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் தொப்பையைக் குறைத்து உடலின் மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும். ஆகையால் தினமும் ஒரு கப் கிரீன் டீ கட்டாயம் குடிக்க வேண்டும். 3. நார் சத்து நிறைந்த உணவுகளை கம்மியாக உண்ணுங்கள்:சளி, சீழ், ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு நிற்க நார் சத்து உடலுக்குத் தேவையான ஒன்று என்றாலும் அதை அதிகமான சாப்பிடுவது வயிற்றை வீக்கம் அடையைச் செய்யும். உதாரணத்திற்கு பீன்ஸ், கேரட், தேங்காய், காலிஃப்லவர் போன்றவை நார் சத்து அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்கள், அதற்காக முற்றிலும் அவற்றைத் தவிர்த்து விடாதீர்கள், நார் சத்தும் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதற்குப் பதிலாக பொட்டாசியம் சத்து அதிகம் இருக்கும் வாழைப்பழம், பப்பாளி, மாம்பழம் மற்றும் தயிர் ஆகியவற்றைச் சாப்பிடுவது மெட்டபாலிஸம் அளவைச் சரி செய்யும். 4. ஏரோபிக் உடற்பயிற்சி: ஏரொபிக்கை போல் வேறு எந்த உடற்பயிற்சியும் தொப்பையை வேகமாகக் குறைக்காது. இது பெரும்பாலும் 67% வயிற்று கொழுப்பை கரைத்துவிடும். ஒரு வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடங்கள் இதைச் செய்தால் போதும், அதாவது நீச்சல் அடிப்பது, நடைப்பயிற்சி செய்வது இல்லையேல் வேகமாக ஓடுவது போன்றவற்றை…
‘என்ன இப்படி இளச்சிட்டீங்க? ஷுகர் இருக்கா?’ முப்பது வயசுதான் ஆகுது… அதுக்குள்ளயே தலமுடியெல்லாம் நரச்சி வயசான ஆளு மாதிரி இருக்குறான்.. ஷுகர் ஏதாச்சும் வந்துடுச்சா? சாப்பாடு கொஞ்சமாதான் சாப்பிட்டீங்க? போதுமா? என்ன ஏதாச்சும் டயட் கன்ட்ரோல்ல இருக்கீங்களா? இல்ல, சக்கர நோயா?’ எங்கே சென்றாலும், இப்படி அன்றாட வேலைகள், உணவுப்பழக்கம் போன்றவற்றில் பல சந்தேகங்களைப் புகுத்திப் பாடாய்படுத்தும் சர்க்கரை நோயைக் கண்டும், தனக்கும் வந்து விடுமோ என்று பயத்துடனும்தான் பலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயைப் பற்றிய பல தகவல்களை பல்வேறு வகையான ஊடகங்களின் வாயிலாகவும், ஏற்கெனவே நீரிழிவு நோயாளிகளாக இருப்பவர்கள், நண்பர்கள்; மூலமாகவும் தினம் தினம் அனைவரும் கேட்டுக் கொண்டிருப்பதால், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு பற்றிய புரிதல் சற்று அதிகமாகவே இருக்கிறது. ஆனால், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் திடீர் சிக்கலான கர்ப்பகால நீரிழிவு பற்றியும், அதற்கான உணவுமுறை பற்றியும் முழுமையான தெளிவு பெண்களுக்கு போதுமான அளவில் இல்லை என்றே எண்ணவைக்கிறது அதிகரித்து வரும் தற்போதைய புள்ளிவிவரங்கள். இந்தியாவில் வெவ்வேறு இடங்களில், புவியமைப்பைச் சார்ந்து 3.8 % முதல் 21% வரை கர்ப்பகால நீரிழிவு நோய் பரவியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சென்னையில் 16.2 சதவிகிதமும், ஈரோட்டில் 18.8 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்தியர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் பின்பற்றும் அமெரிக்காவில், வருடத்திற்கு 1,00,000 பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் அவதிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோய் எப்படி வருகிறது? கணையம் எனப்படுகின்ற உறுப்பானது, பீட்டா செல்களின் மூலம் இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த இன்சுலின் சுரப்பானது, ஒருவரின் உடலிலுள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றி உடலுக்கும் அன்றாட வேலைகளுக்கும் தேவையான சக்தியை உருவாக்கித்தருகிறது. இதனால் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரிப்பது தவிர்க்கப்பட்டு ஒரு சராசரி நிலையில் வைக்கப்படுகிறது. இவ்வாறு சுரக்கப்படுகிற இன்சுலின் அளவு குறைவதாலோ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் வீரியம் இல்லாமலும் மற்றும் சரியாக பயன்படுத்த முடியாத ஒரு நிலை உடலுக்கு வருவதாலோ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் அதிகமாகி விடுகிறது. இதனால், புரதம் மற்றும் கொழுப்பு போன்ற பிற சத்துக்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு விதமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்த நிலையே சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் அல்லது மதுமேகம் என்றழைக்கப்படுகிறது. கர்ப்பகால நீரிழிவு கர்ப்பகாலம் என்பது, அதிகளவு இன்சுலினை வெளியிடுவதாகவும் அதே சமயம் எதிர் இன்சுலின் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரான், பிளாசன்ட்டாவின் லாக்டோஜன், கார்டிசோன் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் போன்றவைகளின் செயல்பாட்டால், குறைந்த அளவு இன்சுலின் தாங்குதிறன் அல்லது செயல்திறன் கொண்ட நிலையாகவும் இருக்கிறது. கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவதற்கு, அப்பெண்ணின் முன்கர்ப்பகால ஆரோக்கியம், பணிச்சூழல், உணவுமுறை, சமூக மற்றும் பொருளாதார நிலை ஆகியவையும் காரணங்களாகின்றன. கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்கள், பிரசவத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு சீரடைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு…
அரசுப்பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ‘தூய்மையான நிகழ்வுகள்-2021’ என்ற திட்டத்தின்கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் செப்டம்பர் 1 முதல் 15-ஆம் தேதி வரை சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள், காலஅட்டவணை தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செப்.1-ஆம் தேதி தூய்மை உறுதிமொழி தினம், செப்.2-இல் தூய்மை விழிப்புணர்வு தினம், செப்.3-இல் சமூக விழிப்புணர்வு தினம்,செப்.4, 5-இல் பசுமைப் பள்ளி இயக்க நாள்கள், செப்.6, 7-இல் தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல், செப்.8-இல் கை கழுவுதல் தினம், செப்.9,10-இல் தன் சுத்தம் மற்றும் சுகாதாரம், செப்.11,12-இல் தூய்மை நிகழ்வு கண்காட்சிகள், செப்.15-ஆம் தேதி பரிசுகள் வழங்குதல் என்ற கால அட்டவணையின்படி செயல்பட வேண்டும். பற்களின் பளீர் புன்னகையைக் காக்க சாப்பிட வேண்டிய ஐந்து எளிய உணவுப் பொருட்கள்… இந்த விவகாரம் சார்ந்து உரிய அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும். பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கின்போது உதிரப்போக்குடன் வலி வேதனைகளும் ஏற்படும், ஒரு சிலருக்கு இந்த வலியின் தாக்கம் மிக அதிகமாகவும் இருக்கும். பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் புரோஸ்டாக்லாண்டின் அளவு அதிகமாக இருப்பதே இது போன்ற மோசமான வலிக்குக் காரணம். இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற பெண்கள் பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர். சிலர் வீட்டு இயற்கை வைத்தியம், வேறு சிலர் மருத்துவரை ஆலோசித்து தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொள்வது என எப்படியாவது இந்த வலிக்குத் தீர்வுகாண முயல்கிறார்கள். சமீபத்தில் மருத்துவ இதழ் ஒன்றில் இந்த வலியின் தாக்கத்தை குறைக்கச் சிறந்த வழியாக ஐபூபுரோஃபன் (Ibuprofen) என்கிற வலி நிவாரண மாத்திரையை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது கடுமையான வலியாக இருந்தாலும் அதற்கான சிறந்த தீர்வாக இது அமையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாத்திரையில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஸ்டெராய்டின் (Steroid) அளவு குறைவாக இருப்பதோடு மாதவிடாயின் போது உடலில் உற்பத்தியாகும் ரசாயனத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. மீன் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வருமா! ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன? இந்த மாத்திரையைக் கட்டாயம் உணவு உட்கொண்ட பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு இந்த மாத்திரியை எடுத்துக்கொள்வது நல்லது. நன்றி Hindu எச்சரிக்கை! வைட்டமின் டி இல்லையென்றால் இந்த ஆபத்துகள் ஏற்படும்!
நார்ச்சத்து, புரதச்ஒல்லிக் குச்சி உடம்புக்காரர்கள் உடல் எடையை அதிகரிக்க இந்த டிப்ஸ் உதவும்!சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன. நன்றி Hindu குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்
கோவைக்காய் (10),உங்கள் சமையல் அறையில் இருக்கும் உயிர்க்கொல்லி வில்லன் இது தான்! ஜாக்கிரதை ரிப்போர்ட்!முருங்கை விதை (5), புதினா (சிறிதளவு) இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து நன்றி Hindu போதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் என்ன ஆகும்?
வேலூா்: தொண்டை அடைப்பான் நோயால் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதன்மூலம் உயிரிழக்கும் அபாயமும் உள்ளதாக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தெரிவித்தார். வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தொற்றுக்கட்டுப்பாட்டு குழு, நுண்ணுயிரியல் துறை சார்பில் தொண்டை அடைப்பான் நோய் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட இதில், கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தலைமை வகித்து பேசுகையில், தொண்டை அடைப்பான் நோய் சி.டிப்தீரியா எனும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இருமல், சளியின் மூலமாக தொற்றுகிறது. சரியான உடனடி சிகிச்சை அளிக்காவிடில் இதய பாதிப்பு, உயிரிழக்கும் அபாயமும் ஏற்படலாம். இதனை முறையான தடுப்பூசி போடுவதன் மூலம் தடுக்க முடியும். நுரையீரல் தொற்று ஏற்பட்ட ஒருவா் வாய், மூக்கு ஆகியவற்றை மூடி இரும வேண்டும். அனைத்துத் தடுப்பூசி முறைகளையும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். இவற்றின் மூலமாகவே பெருவாரியான தொற்று நோய்களைத் தடுக்க முடியும் என்றார். நன்றி Hindu மீன் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வருமா! ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?
சையது முஷ்டாக்வாருங்கள் உப்பின் அற்புதங்களை தெரிந்து கொள்வோம்கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக எலைட் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம், மும்பை, கா்நாடக அணிகள் வெற்றி பெற்றன. நன்றி Hindu தாங்க முடியாத முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்களா? இதோ தீர்வு!
வைட்டமின் தாங்க முடியாத முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்களா? இதோ தீர்வு!B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மங்கனீசு, கால்சியம், இரும்புச் சத்து, போலிக் ஆசிட், நார்ச் சத்து நன்றி Hindu எப்பொழுது உண்மையான மகளிர் தினம்?
தீர்வு : பீர்க்கங்காய் (100 கிராம்)அளவு எடுத்து தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் கோவக்காய் (4), எலுமிச்சம் பழம் தோலோடு (அரை பழம்), புதினா (சிறிதளவு) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி அதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காலை மாலை என இரு வேளையும் குடித்து வரவும். பின்பு வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். சத்துக்கள் : நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன. வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? இதை செய்யுங்கள் போதும்! குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி தகவல்
நீங்கள் நாய் பிரியரா அப்படியென்றால் இதோ நீங்கள் நாய்களை மேலும் விரும்புவதற்கு ஒரு காரணம், சமீபத்தில் சுவீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நாய் வளர்ப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான அபாயம் குறைவதாக அந்த ஆய்வில் கூறப்படுகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 40 முதல் 80 வயதினர்கள் சுமார் 3.4 மில்லியன் மக்கள் இந்த ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளனர். நாய் வளர்ப்பவர்களின் ஆயுள் காலம் 20% உயர்ந்திருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் வியந்துள்ளனர். உப்ஸ்பலா பல்கலைக்கழகத்தின் மூத்த தொற்று நோய் ஆசிரியரான டோவ் ஃபீல் கூறுகையில் “இந்த ஆய்வின் அடிப்படையில் நாய்களின் வகைகளுக்கு ஏற்ப உரிமையாளர்களின் ஆயுள் காலம் வேறுபடுகிறது, அதிலும் குறிப்பாக சில நாய் இனங்களை வைத்திருப்பது வாழ்நாட்களைப் பல நாட்கள் அதிகரிக்கிறது.”தீராத மலச்சிக்கல் தீர நீங்கள் நாய் ஒன்று வைத்திருக்கிறீர்கள் என்றால் அதைக் காலை மாலை என இரு வேலையும் நடைப் பயணம் கூட்டிச் செல்வது உங்களுக்கு ஒரு நல்ல உடற் பயிற்சி, வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அந்த மன அழுத்தத்துடன் வீட்டிற்கு வரும் உங்களுடன் அது குதித்து விளையாடும் போது அந்தக் கவலையெல்லாம் அப்படியே குறைந்துவிடும். சரியான உடற்பயிற்சி மற்றும் கவலைகள் இல்லாத வாழ்க்கை இது போதாதா நீண்ட நாட்கள் உயிர் வாழ? நன்றி Hindu கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க….
முதலில் அரைக்கீரையைமாதவிடாய் சார்ந்த பிரச்சனை நீங்க கழுவி ஆய்ந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நன்றி Hindu துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட
உலகினில் தண்ணீருக்குப் அடுத்தபடியாக மக்கள் அருந்தும் பானம் எது என்று கேட்டால் தேநீர் என்று கூறிவிடலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலக அளவில் மூன்று பில்லியன் டன் அளவு ஒரு வருடத்திற்கு டீத்தூள் உட்கொள்ளப்படுகிறது. டீயில் முக்கியமாக நான்கு வகைகள் உள்ளன. அவை பிளாக் டீ, க்ரீன் டீ, ஒயிட் டீ மற்றும் ஊலங் டீ ஆகியவை ஆகும். டீ தயாரிக்கும் பொழுது அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப லெமன் டீ , ஜிஞ்சர் டீ, மசாலா டீ , ஐஸ் டீ போன்ற வெரை’டீ’சும் தயார் செய்து அருந்தப் படுகிறது. சீன நாட்டு அரசர் ஷென் நுங் என்பவருக்கு குடிக்க சுடுநீர் வைத்திருந்த பொழுது அதில் தவறுதலாக சில தேயிலைகள் காற்றில் பறந்து வந்து விழுந்து விட்டதாம். மூலிகை விவரங்களை நன்கு அறிந்திருந்த அந்த அரசர் தேயிலை விழுந்த நீரை அருந்திப் பார்த்தாராம். எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத அந்த மூலிகையின் மணமும் சுவையும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இது தான் தேநீர் பிறந்த கதை. டீ உட்கொள்ளுவது அதிகமாகிப் போனதால், டீ தயாரிக்கும் முறையும் எளிதாக்கப்பட்டுவிட்டது. தேயிலையைப் போட்டு நீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி பாலைக் கலந்து தேவைக்கு சர்க்கரையைப் போட்டு அருந்துவது இந்த அவசர யுகத்தில் மிக நீண்ட செய்முறையாக எல்லோருக்கும் தோன்றுகிறது. அந்த சோம்பேறித்தனத்திற்கு கை கொடுப்பது போல் டீ பேக்குகள் tea bags கடைகளில் கிடைக்கின்றன . தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாறு இறங்கி தேநீர் தயாராகிறது. இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று எதை பற்றியும் கவலைப்படாமல் நாம் அதனை உண்டு நம் உடலுக்கு நாமே சூனியம் வைத்து கொள்கிறோம். டீ பேக்குகள் (Tea bags) தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.விஷக் கிருமிகளுடன் வேலை செய்வது எப்படி? இந்த வேதிப்பொருள் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது. தற்போது இது போன்ற டீ பேக்குகள் PVC,…
சத்துக்கள் : புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தீர்வு : புடலங்காய் (100 கிராம்), பீர்க்கங்காய் (100 கிராம் தோலுடன்), புதினா (சிறிதளவு), வெற்றிலை (1), தக்காளி (1), இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி காலை மற்றும் மாலை என இருவேளையும் உணவிற்கு முன் வெறும் வயிற்றில் குடித்தபின்பு பசி எடுத்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம். வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.தொண்டை வலியா? இதோ ஒரு எளிய தீர்வு! குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu போதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் என்ன ஆகும்?