பூண்டுகளை காற்றோட்டம்வெள்ளை முடி பிரச்னையா? எளிய முறையில் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்து தீர்வு காணுங்கள்!நிறைந்த இடத்தில் வைப்பதால், அது முளை கட்டி விடும். மேலும் சிலர் பூண்டு முளை கட்ட ஆரம்பித்து விட்டால் நன்றி Hindu உடலில் வியர்வை வெளியேறுவது போன்று ரத்தம் வெளியேறும் அதிசயம்! தீர்வு காண முடியாது தவிக்கும் மருத்துவர்கள்!
கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. கரோனா தொற்றை உண்டாக்கும் சார்ஸ் கோவிட் வைரஸை கட்டுப்படுத்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஸெனெகா ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட ’கோவிஷீல்டு’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டதால் பல்வேறு தீவிர உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், உயிரிழப்பும் ஏற்படுவதாகவும் குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி, வேக்ஸ்ஸேவ்ரியா என்ற பெயரிலும் அழைக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி மறுக்கப்படும் முன், அங்கு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஜேமி ஸ்காட் என்ற நபருக்கு, ஆஸ்ட்ராஸெனெகா தயாரித்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டதால் மூளையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.கடந்த 2021 ஆம் ஆண்டு, ஏப்ரலில் ஜேமி ஸ்காட்க்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மூளையில் ரத்தம் உறைந்து நிரந்தர பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் மீது ஜேமி ஸ்காட்டால் பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்க என்ன செய்வது என யோசிக்கிறீர்களா? இதைச் சாப்பிடுங்கள் போதும்! இந்த வழக்கின் விசாரணையில் ஆஸ்ட்ராஸெனெகா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், அந்நிறுவனத்தின் தயாரிப்பான ’கோவிஷீல்டு’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டோரில், ஒரு சிலருக்கு ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் ‘த்ரோம்போஸைடோபேனியா சிண்ட்ரோம்’ பாதிப்புடன் கூடிய ’த்ரோம்போஸிஸ்’ காரணமாக, ரத்தத்தில் (பிளேட்லெட்ஸ்) ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்த விரிவான தகவல் விரைவில் வெளியிடப்படுமென்று தெரிகிறது. இந்தியாவில், ’கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரிக்கும் உரிமையை செரம் நிறுவனம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. நன்றி Hindu ரத்த நாளங்களில் பிளாஸ்டிக் துகள்கள்: மாரடைப்பு, பக்கவாத அபாயம்!
சையது முஷ்டாக் கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக எலைட் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம், மும்பை, கா்நாடக அணிகள் வெற்றி பெற்றன. லக்னௌவில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழகம்-ஒடிஸா அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழகம் 20 ஓவா்களில் 165/5 ரன்களை குவித்தது. பாபா அபராஜித் 44, என் ஜெகதீசன் 37 ரன்களை சோ்த்தனா். பின்னா் ஆடிய ஒடிஸா அணி 20 ஓவா்களில் 164/6 ரன்களை மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தமிழகத்திடம் தோல்வியடைந்தது. அந்த அணியில் சுப்ரன்ஷு சேனாபதி 67, அபிஷேக் ரவுத் 38 ரன்களை எடுத்தனா். தமிழக வீரா் நடராஜன் 2 விக்கெட்டுகளை சாய்த்தாா். மகாராஷ்டிரம், கோவா வெற்றி: பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மகாராஷ்டிரம். பஞ்சாப் 137/6, (ஷ்ப்மன் கில் 44, குா்கிரத் சிங் மான் 41. மகாராஷ்டிரம் 138/3, 17.1 ஓவா்களில், ருதுராஜ் கெய்க்வாட் 80, அஸீம் காஸி 28.கர்ப்பிணிகளே! தயவு செய்து கருவில் இருக்கும் உங்கள் குழந்தையுடன் பேசுங்கள்…. புதுச்சேரி அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கோவா. கோவா 161/3, ஆதித்ய கௌஷிக் 69. புதுச்சேரி 152/7, பராஸ் டோக்ரா 84, அமித் யாதவ் 3-16, ஸ்ரீகாந்த் 3-38). எலைட் குரூப் சி பிரிவில் ஹிமாசலபிரதேசம் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்டையும், ஹரியாணா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆந்திரத்தையும், ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீரையும் வென்றன. எலைட் குரூப் இ பிரிவில் தில்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் சண்டீகரையும், சௌராஷ்டிர அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேசத்தையும், ஹைதராபாத் 61 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்டையும் வென்றன. நன்றி Hindu தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்
உலக புலிகள் தின போட்டி படைப்பு அனுப்ப அவகாசம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உலக புலிகள் தினம் வரும், 29ம் தேதி ண்டாடப்படுகிறது. இதனையடுத்து, பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு இணைய வழி போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. படைப்புகளை பெற இறுதி நாளாக நேற்று (14ம் தேதி) மாலை, 5:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது, டாப்சிலிப்,வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்வதால், இணைய வழி சேவை பாதித்துள்ளதால், மாணவ, மாணவியர் படைப்புகளை வரும்,20ம் தேதி மாலை, 5:00 மணி வரை அனுப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, பொள்ளாச்சி வனக்கோட்ட துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவித்துள்ளார்.இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்! தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்
நந்தியாவட்டப் பூ (50 கிராம்), களாப் பூ (50 கிராம்) ஆகியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு 250 மில்லி நல்லெண்ணெயில் ஊற வைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டு வந்தால் கண்ணில் பூ, சதை வளர்ச்சி, பலவித கண் படலங்கள், பார்வை மந்தம் போன்றவை நீங்கும். பல் வலி குணமாக : நந்தியாவட்டை ஒரு துண்டு வேரை எடுத்துக் கொண்டு அவற்றை வாயில் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் நன்கு மெல்ல வேண்டும். பிறகு துப்பி விடலாம். இவ்வாறு செய்தால் அனைத்து பல் வலிகளும் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் வெளியேற : நந்தியாவட்டை வேர் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு அவற்றை நன்கு நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு அரை டம்ளர் அளவாக காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் முற்றிலுமாக வெளியாகும்.மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை! மாதவிடாய் சார்ந்த பிரச்சனை நீங்க : நந்தியாவட்டை வேர்த் தோலை எடுத்து நன்னாரி, கடுக்காய், சுக்கு ஆகியவற்றை கஷாயமாக்கி அந்த கஷாயத்தில் இந்த வேர் தோலை ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் காலை விழுது போல் அரைத்து வெந்நீருடன் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் உதிரப் பெருக்கத்தில் ஏற்படும் துர்நாற்றம், ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu இது டயாபட்டிஸ் நோயாளிகளுக்கு உதவக் கூடும்! முயற்சி செய்து பாருங்கள்!
பஞ்சாபிலுள்ள லூதியானாவில் பட்டப்பகலில் ஆயுதம் ஏந்திய நான்கு கொள்ளையர்கள், தனியார் நிதி நிறுவனத்தில் நுழைந்து, அங்குள்ளோரைத் துப்பாக்கிமுனையில் நிறுத்தி, கிட்டத்தட்ட 30 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துள்ளனர்.செருப்பை கழற்றி விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடல் எடை குறையும், புதிய ஆய்வு முடிவு வெளியீடு! நன்றி Hindu இதய நோய்க்கு தேவை எச்சரிக்கைதானே தவிர பயமல்ல!
கடந்த சில நாட்களாக கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் குறித்து அண்டை மாநிலமான தமிழகத்திலும் கடும் பீதி நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் குறித்த பீதியைப் போக்கும் விதத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது. அவை முறையே; நிபா வைரஸ் தொற்று இருக்கும் என சந்தேகிக்கும் இடங்களில் வாழும் பன்றிகளிடமிருந்து மனிதர்கள் விலகியிருத்தல் நல்லது. பன்றிக்கறி உண்பவர்கள் எனில் நிபா வைரஸ் தொற்று பீதி நீங்கும் வரை பன்றிக்கறியுண்ணும் ஆசைக்கு முற்றும் போடுவது நல்லது. பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு முன் நன்றாக நீரில் கழுவிய பின்னரே உண்ண வேண்டும், அணில் மற்றும் வெளவால் கடித்த பழங்களை உண்ணக் கூடாது. மூளைக்காய்ச்சல் & இன்ஃபுளூயன்ஸா வைரஸ் தொற்று இருப்பவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து போதிய சிகிச்சை அளித்துக் காக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய நோய்த்தொற்று உள்ளவர்களைத் தான் நிபா வைரஸ் எளிதில் டார்கெட் செய்கிறது. எனவே நோய் நாடி நோய் முதல் நாடி தீர்ப்பது பாதுகாப்பானது. நிபா வைரஸ் தொற்றைத் தவிர்க்க வனத்துறை, கால்நடை வளர்ப்புத் துறை, வனவிலங்குப் பாதுகாப்புத்துறை என மூன்று துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், காரணம் வனங்களில் வாழும் வெளவால்களிடமிருந்து பன்றிகளுக்கும் பிறகு பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குமென இந்த வைரஸ் பரவுகிறது. கேரளாவில் இந்த வைரஸ் தொற்றால் 10 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். எனவே நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அண்டை மாநிலத்தவர்களான நம் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நம்பகத்தன்மை வாய்ந்த தரமான ஆய்வகங்களில் மட்டுமே நிபா வைரஸ் தாக்கம் குறித்த சந்தேக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். வீடுகளில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு மிருகங்கள் வளர்ப்பவர்கள் தங்களது விலங்களிடம் நிபா வைரஸ் தொற்று அறிகுறி இருக்கிறதா என கால்நடை மருத்துவர்களை அணுகி சோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டு விலங்குகள் வாயிலாகவே இந்த நோய் எளிதில் பரவுகிறது. நோய்த்தாக்கம் ஏற்பட்ட நபரை உடனடியாகத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நல்லது. நோயின் துவக்க கட்டத்திலேயே சிகிச்சை வழங்கத் தொடங்குவது உயிரிழப்பைத் தடுக்கும். நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள்…இரைப்பை புற்றுநோய் யாருக்கு வரும்? இந்த அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதித்துப் பாருங்கள்! நிபா வைரஸ் மனித உடலைத் தாக்கிய மாத்திரத்தில் 3 முதல் 14 நாட்களுக்குள் மனித உடலில் முழு வீச்சில் பரவி விடுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட மூன்றாவது நாளில் இருந்தே காய்ச்சலும், தலைவலியும் தோன்றி விடும். பாதிக்கப்பட்டவர்கள் சதா அரைத்தூக்க நிலையில் இருக்க நேரிடும். நோய்த்தொற்று வீரியமானதாக இருந்தால் நோயாளி 28 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்குச் சென்று விடுவார். சிலருக்கு ஆரம்ப நிலையில் சுவாசக் கோளாறுகளும் பிறகு நேரமாக, ஆக நோயின் வீரியம் கூடி அதிதீவிரமான நரம்பியல் பாதிப்புகளும் ஏற்படும். சிலருக்கு வலிப்பு வரும். கோமா நிலைக்குச் செல்லும்…
கண் பார்வையை மேம்படுத்தும், படிப்பதற்காக மட்டும் அணியும் கண்ணாடி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி ரத்து செய்துள்ளது. இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், படிக்கும்போது கண்ணாடி அணிவதைக் குறைக்கும், மிக அருகில் உள்ள பொருள்களை பார்க்கும்போது ஏற்படும் கண் மங்கலைத் தடுக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்திருக்கிறது. மேலும், மருந்து தயாரிப்பு நிறுவனமானது, இந்த கண் சொட்டு மருந்தை, மக்கள் யார் வேண்டுமானாலும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வாங்கிப் பயன்படுத்தலாம் என்பது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியதாகவும் ஆனால், இந்த மருந்துக்கு மத்திய அரசு, மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மட்டுமே விற்பனை செய்யக் கூடிய மருந்தாக அனுமதி வழங்கியிருந்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.வாருங்கள் உப்பின் அற்புதங்களை தெரிந்து கொள்வோம் இது குறித்து மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த ‘பிரெஸ்வு’ (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளைப் பற்றி அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைக் கூறி விளம்பரம் செய்வது, மருந்தின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புவதால், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மருந்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி Hindu பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?
நீங்கள் தினமும் காலை எழுந்து பல் துலக்கிய பின்னர் என்ன செய்வீர்கள்? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு பதில் இருக்கும். சிலர் ஒரு சொம்பு நிரைய தண்ணீர் குடிப்பீர்கள், சிலர் காஃபி குடித்தால் தான் அந்த நாள் வேலையே ஆகும் என்பார்கள், வேறு சிலர் நேராகக் காலை உணவைச் சாப்பிடுவார்கள். இதுவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது, பாலில் தேன் கலப்பது, அருகம் புல் ஜூஸ், வாழத்தண்டு ஜூஸ் எனப் பல வீட்டு மருத்துவத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஏனென்றால் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் எந்தவொரு உணவும் நமது உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும் ஆற்றலைக் கொண்டது. பெரும்பாலும் யாரும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் காரமான உணவுப் பொருட்கள் எதையும் சாப்பிட மாட்டோம், அதே போல் நெய் சாப்பிடுவதையும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் சமீபத்திய பல ஆராய்ச்சி முடிவுகளும், நமது ஆயுர்வேதமும் நாம் எதிர் பாராத ஒரு விஷயத்தைத் தெரிவிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதில் பல நன்மைகள் கிடைக்கும் என்பதே அது. ஒரு ஸ்பூன் நிறைய நெய் சாப்பிட்டு ஒரு கிளாஸ் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டு ஒரு 30 நிமிடங்கள் கழித்தே வேறு எந்த உணவையும் சாப்பிட வேண்டும். முதலில் இதனால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம். செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும்: நமது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருப்பதின் படி பார்த்தால் நெய்யில் இருக்கும் ‘ரசா’ என்னும் சத்து உடலில் இருக்கும் செல்களை புத்துயிர் அடையச் செய்கிறது. ஆகையால் காலையில் நெய் சாப்பிடுவதன் மூலம் நமக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன் செல்களை பராமரித்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். சருமத்தை பொலிவடைய செய்யும்: செல்கள் இறந்து போவதால் நமது சருமம் பொலிவிழந்து வாடிப் போய் விடிகிறது. நெய் சாப்பிடுவதால் செல்கள் புத்துயிர் பெற்று சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகிறது. மேலும் சருமம் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள நெய் உதவுகிறது. சொரியாஸிஸ் போன்ற தோல் நோய்களையும் இது குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மூட்டு வலி மற்றும் வாத நோயில் இருந்து காப்பாற்றும்:எப்பொழுது உண்மையான மகளிர் தினம்? நெய் ஒரு இயற்கையான மசகு எண்ணெய் ஆகும், ஆதனால் இது முட்டி போன்ற எலும்புக் கூடும் பகுதிகளில் இருக்கும் தசைகள் வறட்சி அடையாமல் பாதுகாத்து வழுவழுப்பு தன்மையை தக்க வைக்கிறது. இதனால் மூட்டு வலி அல்லது வாதங்கள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்து கொள்ளலாம். நெய்யில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு சத்து எலும்புகளின் வலிமை அடையச் செய்யும். மூளை செல்களை சுறுசுறுப்படைய செய்யும்: காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது மூளையில் உள்ள அணுக்களைத் தூண்டிவிட்டு மூளையைச் சுறு சுறுப்படைய செய்யும். மூளை வேகமாகச் செயல்படுவதால் நரம்பு…
test நன்றி Hindu டெங்கு காய்ச்சலுக்கு புதிய சிகிச்சை முறை – ‘ஜூஸ் ஃபாஸ்டிங்’
கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரமே சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது. வயிற்றில் குழந்தை வளர, வளர, அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரம் பசியும் எடுக்காது. அதனால் சாப்பிடாமல் இருந்துவிடக் கூடாது, பதிலாக ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, அவ்வப்போது சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை வாழைப்பழம் தருகிறது. உடல் சூடு மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப் பழம் நீக்குகிறது. மேலும், வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்து குழந்தைகளின் மூளைத் திறனைத் தூண்டுகிறது. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப் பெற சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டி விடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கும் இதுதான் காரணம். எனவே, பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்துதான் அதற்கான பட்டையை அணியலாம். கர்ப்பகாலத்தில் அனைத்து பழங்களையும் உண்பதால் உயிர்சத்துக்கள் போதுமான அளவு கிடைக்கும் என்றாலும், எளிதில் இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் பழங்களான ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, அன்னாசி, திராட்சை, வாழைப்பழம், பேரீச்சை, உலர் திராட்சை ஆகியவற்றை அதிக அளவிலும், தினந்தோறும் சாப்பிடுவதைவிட வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். இவற்றைத்தவிர, மாதுளம், கொய்யா, நெல்லிக்கனி, நாவல், ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்களை தினமும் உண்ணலாம். 36 வாரத்துக்குள் பிரசவம் ஏற்பட்டால் அதை ப்ரீ டெர்ம் டெலிவரி என்றும் 40 வாரத்துக்கு மேலானால் அதைப் போஸ்ட் டெர்ம் டெலிவரி என்றும் கூறுகிறார்கள். எனவே, பிரசவக் காலத்தில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பது தாய் சேய் நலத்துக்கும், சுகப் பிரசவத்துக்குமான ஒரு முன்னேற்பாடு நடவடிக்கை. சுகப்பிரவசத்துக்கு அதுவும் முக்கியம்.மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை! ஐ.டி. நிறுவனங்களில் 1% ஊதிய உயர்வு! தாய் சேய் இருவருக்கும் இரும்புச்சத்து மிக அவசியம். அதுதான் ரத்த சோகை வராமல் காக்கும். கர்ப்பத்திலுள்ள குழந்தையின் கல்லீரலில் இரும்புச்சத்து சேர்த்து வைக்கப்படுவதால் பிறந்த பிறகு முதல் மூன்று மாதங்களுக்கு இச்சத்தையே குழந்தை பயன்படுத்திக் கொள்கிறது. எனவே இரும்புச் சத்து மாத்திரையை கட்டாயம் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மல்லாந்த நிலையில் கர்ப்பிணிகள் படுக்கக்கூடாது என்று சொல்வதுற்கக் காரணம், மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களை அழுத்தும். அப்போது இதயத்துக்குத் தேவையான ரத்தம் போய்ச் சேராமல் ஆகிவிடும். இது கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. இதனால் தலைச்சுற்றி மயக்கம் வரும். ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே நல்லது. ‘கர்ப்பிணிகளுக்கு ஈறு நோய்’ எனும் நோய் வரலாம். அதனால் பற்களை சுற்றி…
தீர்வு : முற்றின முருங்கை விதை (10), வெண் பூசணிக்காய் (100 கிராம்), புடலங்காய் (100 கிராம்) இவைகளை நன்றாக கழுவி நறுக்கி மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மற்றும் இரவு வேளை உணவாக குடிக்கவும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம். முருங்கைக் கீரை சிறிதளவும், மணத்தக்காளிக் கீரை காயுடன் சிறிதளவும் எடுத்து இரண்டையும் நீராவியில் ஒன்றாக வேக வைத்து பொரியலாக காலை மற்றும் மதியம் வேளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பீட்ரூட் சாறு (அரை டம்ளர்), தண்ணீர் (அரை தம்ளர்) இவை இரண்டையும் கலந்து இரவு உறங்க போவதற்கு முன்பாக குடித்து வந்தால் பல மாதங்களாக உள்ள மலச் சிக்கலும், குணமாகும். சத்துக்கள் : நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu அடித்து துவைக்கற வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!
திடமான உடல் திறன் மற்றும் செயல்திறனுடன் விளங்க வாழ்நாள் முழுவதும் வலுவான எலும்புகள் முக்கியம். உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் இதுதான். பலவீனமான எலும்புகள் விரும்பிய உடல் சார்ந்த லட்சியங்களை அடைய விடாமல் தடுக்கும். மேலும் கடுமையான காயங்களைத் தரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது ‘சீனியர் சிட்டிசன்களின்’ முக்கிய பிரச்னை என்றும், இது ஆரம்ப காலங்களில் கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதும் உண்மைதான். பெரும்பாலான வயதானவர்களில் இடுப்பு, முதுகெலும்பு மற்றும் முன்கை எலும்பு முறிவுகள் (40- 65 வயதுடையவர்கள்) காணப்படலாம் என்கிறது ஒரு ஆய்வு. என்றாலும், நீங்கள் எலும்பு முறிவை அனுபவித்தால், மற்றும் ஆஸ்டியோபோரோசிஸின் அறிகுறிகளையும் கண்டால், ஆரம்பத்திலேயே இதனை மாற்றியமைக்க முடியும். மிகவும் தாமத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். எனவே எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், குறிப்பாக எலும்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடி கவனிப்புத் தேவை. கல்யாண், ஃபோர்டிஸ் மருத்துவமனையின் கூட்டு மாற்று மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எஸ் ராகவேந்திரன் இது குறித்து, கவனிக்க வேண்டிய சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார், அடிக்கடி உடையக் கூடிய நகங்கள் நகங்களை உடைவது ஒன்றும் ஆச்சரியமல்ல, ஆனால் அதில் ஆணி பிளவு அல்லது அடிக்கடி உடைந்தால், அது ஒரு அறிகுறியாக இருக்கலாம். பல காரணிகளால் நகங்களில் உடைவு ஏற்படக்கூடும், ஆனால் இரண்டு மிக முக்கியமான காரணங்கள் கால்ஷியம் மற்றும் கொலாஜன் குறைபாடுகள். பால் பொருட்கள், பச்சை இலைக் காய்கறிகள், பெர்ரி, சோயா, காலே, மத்தி மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் கால்ஷியம் குறைபாட்டை சமாளிக்க முடியும். கொலாஜன் புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான கோழி, மீன், பீன்ஸ், முட்டை மற்றும் பால் பொருட்கள். இந்த உணவு வகைகளுடன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, கூடுதல் மருந்துகளையும் பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் நீங்கும். ஈறு மற்றும் பற்களில் பிரச்னை சிலருக்கு ஈறுகள் தாடை எலும்பிலிருந்து ஒதுங்கிவிடும். இது தாடைகளைப் பெரிதும் பாதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகுதான் இது வெளிப்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்கள் இளம் வயதிலேயே பற்களை இழக்க மூன்று மடங்கு சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் பல் மருத்துவரை சந்தித்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது நல்லது. எலும்புப் பிடிப்பு மற்றும் வலி அடிக்கடி தசைப்பிடிப்பு மற்றும் வலி ஏற்பட்டால், தாது அல்லது வைட்டமின் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இந்தச் சிக்கல் தொடர்ந்தால் அது எலும்பு இழப்புக்கு வழிவகுக்கும்; உடனடியாக நிவாரணம் பெற உங்கள் மருத்துவரை அணுகவும். இதயம் வழக்கத்தை விட வேகமாக துடிக்கிறதா?இதயத்துக்கும் உங்கள் உடல் எந்தவொரு உடல் பணியையும் மேற்கொள்ளும்போது உங்கள் இதயம் நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்பதை இது குறிக்கிறது. ஒரு நபரின் இதயத் துடிப்பு அவரது உடற்பயிற்சி மற்றும் உடல் திறனின் பிரதிபலிப்பாகும். மிக அதிகமாக இதயத் துடிப்பு இருக்கும் சமயங்களில் அமர்ந்த நிலையிலிருந்து எழுந்திருக்கும் போது இடுப்பு, அல்லது முதுகெலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்கிறது ஒரு ஆய்வு. பல மணி நேரம் அமர்ந்தபடி வேலை செய்து…
சத்துக்கள் : வைட்டமின் B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மங்கனீசு, கால்சியம், இரும்புச் சத்து, போலிக் ஆசிட், நார்ச் சத்து. தீர்வு : ஒரு இளம் பிஞ்சு கத்தரிக்காயை (வரியுள்ள, விதையுள்ள காய்) எடுத்துக் கொண்டு ஒரு 15 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப்போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் வெண்பூசணிக்காய் (50 கிராம் தோல், விதையுடன்), புடலங்காய் (50 கிராம் தோலுடன்), வெற்றிலை (2), புதினா (சிறிதளவு), எலுமிச்சம் பழம் தோல் மட்டும் (சிறிதளவு), தக்காளி (1), மிளகு (2), கொஞ்சம் மஞ்சள் தூள், தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும். மேற்கூறிய காய்களை நீராவியில் வேகவைத்து ஒருவேளை உணவில் பொறியலாகவும் சாப்பிட்டு வரவும். வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu செருப்பை கழற்றி விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடல் எடை குறையும், புதிய ஆய்வு முடிவு வெளியீடு!
உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வல்லான்ஸ், விரைவில் நாட்டில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பேரிடரை எதிர்கொள்ளத்தேவையான முன்னெச்சரிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். மைசூருவில் மோடி தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு ரூ.80 லட்சம் பாக்கி! யார் கொடுப்பார்கள்? நிகழப்போகும் பேரிடரை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பெரிய அளவில் பேரிடராக மாறாமல் தடுக்க வேண்டியது அவசியம் என அவர் அழுத்தம்கொடுத்துள்ளார். உடனடியாக நோய் பரவுதலைக் கண்டறிதல், தடுப்பூசி, சிகிச்சை மற்றும் கரோனா பரவுதலின்போது கையாளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் அதே தீவிரத்துடன் கையாள வேண்டும், சர்வதேச அளவில் முழு ஒத்துழைப்புடன் இப்பணி நடைபெற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்டுமா? அதாவது, நமது நாட்டுக்கு ஒரு ராணுவம் தேவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த ஆண்டு நமது நாட்டில் போர் வரப்போகிறது என்பதற்காக அல்ல.. அதுபோலவே நமது நாட்டுக்கு என்ன தேவை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இதுவரை பேரிடருக்கான அறிகுறியே தென்படவில்லை. ஆனால், இந்த நிலையில், தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று சொல்வது சரியானதாக இருக்காது. இன்னமும் அந்தபேரிடரின் அறிகுறி கூட தொடங்கவில்லை என்றும் எச்சரிக்கையில் தெரிவித்துள்ளார். பல நாடுகள் ஒன்றிணைந்து கரோனா போன்றதொரு பேரிடரை எதிர்கொள்ள தயாராக வேண்டும். அதுதான் இந்த சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்றாக இருக்கும். ஆனால், தற்போது போதிய கவனம் இருப்பதாக நான் நம்பவில்லை. ஆனால், இந்த கொள்கைகள் ஜி7 மற்றும் ஜி20 நாடுகளின் தீர்மானத்திலிருந்து அகற்றப்பட்டால், நாம் கரோனா போன்றதொரு மோசமான சூழ்நிலையைத்தான் எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள். நாம் இருக்கும் பிரச்னையை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை விரைவாகத் தேட வேண்டும். தற்போது தேர்தல் காலம் என்பதால், வரவிருக்கும் அரசு, சுகாதாரத் துறை தொடர்பான பல தீர்மானங்கள் உடனடியாக இயற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். நன்றி Hindu அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
பாதாம் பிசின் பாயாசம் தேவையான பொருட்கள் பாதாம் பிசின் – 100 கிராம் முந்திரிப் பருப்பு – 25 கிராம் சாரப்பருப்பு – 25 கிராம் பாதாம் பருப்பு – 25 கிராம் சாலாமிசிரி – 25 கிராம் ஏலக்காய் – 10 கிராம் நாட்டுச் சர்க்கரை – 100 கிராம் செய்முறை : முதலில் பாதாம் பிசினை சுத்தம் செய்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவிலேயே ஊற வைக்கவும். பின்பு காலையில் பாதாம் பிசின் உள்ள நீரை கீழே ஊற்றி விட்டு பிசினில் சிறிது சுடுதண்ணீர் விட்டு நன்கு கலக்கி அடுப்பில் வைக்கவும். மற்ற பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி தூள் செய்து கொண்டு பிசினுடன் சேர்த்து கலக்கவும். பின்பு அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும்.டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்! பயன்கள் இந்த பாதாம் பிசின் பாயாசம் குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் சிறந்தது . உடல் மெலிந்தவர்களுக்கு இந்த பாயசத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தேவையான உடல் எடையை பெறலாம் . வெள்ளைப்படுதல் குறைபாடு உள்ள பெண்கள் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும் . இது வெட்டைச்சூடு குணமாக்கும் அற்புதமான இயற்கை உணவு இந்த பாதாம் பிசின் பாயாசம். தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?
தமிழகத்தில் இந்தமனித கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள்!கோடை கால துவக்கத்திலேயே அதிக வெப்பம் நிலவுவதாலும் வரும் நாட்களில் மேலும் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் நன்றி Hindu ஜீன்ஸ் அணியும் பெண்களே.. இது தெரியுமா?
23 G பாகம் 6: ‘மாற்றுப் பாதை’ மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? இந்தத் தொடரில் இது வரை பார்த்ததில் ஒன்று தெளிவாக தெரிகிறது. நம் ஆற்றல், சிந்தனைகள், நோக்கங்கள் இவற்றின் விளைவுகள் தான் நம் செயல்களை நிர்ணயிக்கின்றது. இந்த அமைப்பே நம் மனப்போக்காகும். மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? என்ற கேள்விக்கு நம் மனப்பான்மையை நம்மால் மாற்றி அமைக்க முடியும் என்பது தான் நிச்சயம். மாற்றி அமைப்பதற்கு முதலில் இந்த அமைப்பு உருவாகும் வகைகளை அறிந்து கொள்வது அவசியம். மற்றவர்களின் சொல்லுக்கு அஞ்சி செயல்பட்டு வருகையில், அல்ல நமக்கே சந்தேகங்கள் சூழ்ந்து கொண்ட சூழலில் அவற்றை நீக்க மற்றவரிடம் உதவி கேட்பதற்கு பயம் கவ்விக் கொண்டு விடும் தருணத்தில், அல்ல முன்னால் நிகழ்த்த முயற்சித்துத் தோல்வி பெற்ற அனுபவங்கள் நம் தன்னம்பிக்கையை பாதிக்கையில், இவை நம் மனப்பான்மையைக் குறுக்கி, செயல்களை முன்னேற்றத்தின் பாதையிலிருந்து விலக்கி, நிலை மாறாமல் காத்துக் கொள்ளும் பாதையில் தள்ளி விட்டு விடுகின்றன என்று சென்ற வாரங்களில் பார்த்தோம். இந்த மூன்றினால் நம் மனப்போக்கு மாறாமல், முன்னேறாமல் சலித்துப் போய் விடுகிறது. இப்பொழுது, நம் மனப்பான்மை எவ்வாறு அமைந்துள்ளது, அது நம் செயல்களை எப்படி நிர்ணயிக்கின்றது என்று நாம் தானாகவே எப்படிக் கண்டு கொள்ள முடியும், எப்படி மாற்ற முடியும் என்பதைப் பார்ப்போம். மைன்ட் வாய்ஸ்! நம்முடைய சிந்தனையும், உணர்வும் ஒன்றுக்கு ஒன்று இணைந்து செயல்படும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நம் உள்மனது (மைன்ட் வாய்ஸ்) எதைச் சொல்கின்றது என்பதைக் கவனிக்க வேண்டும். நம் மைன்ட் வாய்ஸ், திரும்பத் திரும்ப ‘உன்னால் முடியும்?’ என்று சொன்னால் தான் தைரியத்துடன் செயலை எடுத்துச் செய்வோம். அதுவே, ‘தோல்வி பெற்றால், உன் பெயர் கெட்டு விடாதா?’ என்று நம் மைன்ட் வாய்ஸ் எழுப்பினால், அது சஞ்சலத்துடன் சந்தேகத்தை எழுப்பிவிடும். சந்தேகம் பிறந்ததும் பயம் ஒட்டிக் கொள்ளும். உடனடியாக, எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். ஏதாவது புதியதாக, இல்லை சற்று கடுமையான செயலாக இருந்தால், செய்ய முடியுமா என்ற கேள்வி கேட்டுக் கொள்வோம். அதே சமயம், வாய்ப்பு நல்லதாக இருந்தாலும் உறுதி இல்லை என்றால், ஒரு வேளைத் தோல்வி பெற்று விட்டால் அது நம் சுயமதிப்பீட்டை பாதிக்குமோ என்று அஞ்சி நாம் முயற்சிக்கத் தயங்குவோம். இவ்வாறு அணுகுவதைத் தான் மாற்றமில்லாத மனப்பான்மை எனக் கூறப்படுகிறது. தன்னால் முடிந்ததையே செய்து, பெரிய வெற்றி முன்னேற்றம் எதுவும் பெறாமல் தற்காப்பு நிலைமையிலேயே தங்கி விடுவோம். இதற்குக் காரணி, நம் மைன்ட் வாய்ஸ் எழுப்பும் சந்தேகத்திற்கு தலை வணங்கி விடுவதே. அதன் விளைவாகச் செயலற்று விடுகிறோம். செய்வதற்கு முன் ‘முடியுமா?’ என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் எழும். இதைச் சுதாரிக்க, ‘எவ்வாறு செய்தால் முடியும்?’ என்ற கேள்வி கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. மாறாக, தெளிவு கொள்ளாமல், முடியுமோ முடியாதோ என ஆரம்பித்து, எந்தவிதமான வழிகளையும்…
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கின்போது உதிரப்போக்குடன் வலி வேதனைகளும் ஏற்படும், ஒரு சிலருக்கு இந்த வலியின் தாக்கம் மிக அதிகமாகவும் இருக்கும். பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் புரோஸ்டாக்லாண்டின் அளவு அதிகமாக இருப்பதே இது போன்ற மோசமான வலிக்குக் காரணம். இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற பெண்கள் பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர். சிலர் வீட்டு இயற்கை வைத்தியம், வேறு சிலர் மருத்துவரை ஆலோசித்து தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொள்வது என எப்படியாவது இந்த வலிக்குத் தீர்வுகாண முயல்கிறார்கள். சமீபத்தில் மருத்துவ இதழ் ஒன்றில் இந்த வலியின் தாக்கத்தை குறைக்கச் சிறந்த வழியாக ஐபூபுரோஃபன் (Ibuprofen) என்கிற வலி நிவாரண மாத்திரையை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது கடுமையான வலியாக இருந்தாலும் அதற்கான சிறந்த தீர்வாக இது அமையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாத்திரையில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஸ்டெராய்டின் (Steroid) அளவு குறைவாக இருப்பதோடு மாதவிடாயின் போது உடலில் உற்பத்தியாகும் ரசாயனத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்: தடுப்பது எப்படி? இந்த மாத்திரையைக் கட்டாயம் உணவு உட்கொண்ட பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு இந்த மாத்திரியை எடுத்துக்கொள்வது நல்லது. நன்றி Hindu உங்கள் சமையல் அறையில் இருக்கும் உயிர்க்கொல்லி வில்லன் இது தான்! ஜாக்கிரதை ரிப்போர்ட்!
குழந்தைகள் இரண்டு வயதிலிருந்தே, இப்படிப் பேசத் தெரிந்தால் நம்மிடம் கூறுவார்கள்: குழந்தைகள்தான் நாங்கள். நாள் முழுவதும் நீங்கள் பல வேலைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கும் அது போல் செய்ய வேண்டும் என்று கொள்ளை ஆசை. எல்லாம் முடியாவிட்டாலும், சிலவற்றை ஓரளவிற்குச் செய்ய முடியும். எங்களையும் வீட்டில் ஒத்தாசை செய்ய விடுங்கள்!”. நாங்கள் பிறந்ததிலிருந்து எந்த கருவியை எங்கே பார்த்தாலும், அது என்ன? எப்படி இயங்குகிறது? அதை இயக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டறியும், செயல் வல்லமை அடையும் ஆர்வம் எங்களிடம் எப்போதும் இருக்கும். அதனால் தான் நாங்கள் அது? அது? என்று காட்டிக் கேட்பது. எங்களுக்கு வார்த்தைகள் வருவதற்கு முன்பு கூட, எங்களது கை, முகபாவம் என்ற பல செய்கையில், எல்லாவற்றையும் பிரயோகம் செய்து கேட்போம், செய்ய வராததைக் கூட செய்து பார்த்து விஷமம் செய்வோம் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். அந்தப் பொருள் கிடைக்கும் வரை, அந்த ஆர்வம் தீரும் வரை விடமாட்டோம். விடாமுயற்சி எங்களது பாணி!” “பொருட்களை கைகளில் எடுத்துக் கொள்ள, வெவ்வேறு செய்து பார்க்க, ஆர்வமும் ஆசையும் எங்களைத் தூண்டும். முதலில் பலமுறை கொஞ்சம் அப்படி-இப்படி இருக்கும், கீழே விழும், தோல்வி அடைவோம், சரியாகச் செய்ய மாட்டோம், ஆனாலும் விலகிவிடத் தோன்றாது. இப்படித் தான் நாங்கள், புரிய-செய்ய வரும் வரை அதை விடமாட்டோம். சரியாகப் புரிய, இயக்கப் பல முயற்சிகளுக்குப் பிறகே தான் எங்களால் முடியும். நாங்கள் இப்போதுதான் உலகைப் பார்ப்பதே, நேரம் ஆகத்தான் செய்யும்”. “இப்படி இரண்டு வயதைத் தொடும்போதே எங்களின் பலவிதமான முயலுவதையும், செய்வதையும் பார்த்திருப்பீர்கள். அதனால்தானோ அதை டெரிபில் டூ என்கிறீர்கள். அந்த வயதுக் காலத்திற்கு முன்பு கூட, நாங்கள், பக்கத்தில் உள்ளதைத் தற்செயலாகத் தொட்டு, தழுவிப் பார்த்து விளையாடியதைக் கண்டிருப்பீர்கள். ஆனால் அப்போது, பெரும்பாலும் நீங்கள் சொல்வதையும், தருவதையும் மட்டுமே எடுத்து, அவற்றை வைத்து விளையாடுவது என இருந்தோம், இப்போது வீடு-சுற்றுப்புறம் முழுவதுமே எங்கள் விளையாட்டுத் திடல்”. “எங்களுக்குப் பொருட்களை எடுப்பதும், இயக்குவதும், இடம் மாற்றுவதும், வைப்பதும் நல்ல விளையாட்டு. இந்த விளையாட்டை உபயோகமான திசைகளில் நீங்கள் திருப்பினால், அதில் எங்களுக்கு, உங்களுக்கும் கூட, பல விதங்களில் நன்மை. உங்களுடன் ஒத்தாசை செய்வதில் எங்களுக்குள் பலவிதமான .உணர்வுகளை உணர முடிகிறது. எங்கள் செய்கைகளைப் பார்த்து உங்கள் முகத்தில் படரும் உணர்வுகளைக் கண்டு, அவைகளை வியந்து புரிந்து கொள்கிறோம், உங்களிடமிருந்து! அதிக அளவில் அனுகூலமாக இல்லை என்றால் மாற்றி அமைத்துச் செய்யப் பார்ப்போம். நீங்கள் செய்வதைக் கவனித்து, நீங்கள் எவ்வாறு செய்தீர்களோ அதையே எங்களால் கூடிய அளவிற்குச் செய்து பார்ப்போம்.” “எங்களுக்கு ஒரு சின்ன வருத்தம். அதைப் பகிர ஆசைப்படுகிறோம். இரண்டு வயதிலும் சரி, இருபத்தி இரண்டு வயதிலும் சரி, பெற்றோர் ஆகிய நீங்களும், கூடே இருக்கும் பெரியவர்களும், பலமுறை நாங்கள் செய்ய விரும்பும் காரியங்களைச் செய்ய விடாமல் எங்களைத் தடுத்து விடுவதுண்டு. சில சமயங்களில் நீங்களே…