இளம் பருவத்தில் உயரமாக இருக்கும் ஆண்களுக்கு முதுமையில் டிமென்ஷியா எனும் மறதி நோய் ஆபத்து குறைவாக இருக்கும் என்று புதிய ஆராய்ச்சிக் கூறுகிறது. முந்தைய ஆய்வுகள் டிமென்ஷியாவுக்கு உயரம் ஒரு ஆபத்து காரணியாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தன, ஆனால் இந்த ஆராய்ச்சியின் பெரும்பகுதி மரபணு, சுற்றுச்சூழல் அல்லது ஆரம்பகால வாழ்க்கை உள்ளிட்ட பிற காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியவில்லை, அவை உயரம் மற்றும் முதுமை ஆகியவற்றுடன் இணைக்கப்படலாம் என்கிறது இந்தப் புதிய ஆய்வு. "இளைஞர்களின் உடல் உயரம் டிமென்ஷியா நோயுடன் தொடர்புடையதா என்பதை நாங்கள் காண விரும்பினோம், அதே நேரத்தில் , கல்வி நிலை மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பகிர்ந்து கொள்ளும் சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகள் ஆகியவையும் பகுப்பாய்வு செய்யப்பட்டன" என்று டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆய்வாளர் டெரெஸ் சாரா ஹோஜ் ஜோர்கென்சன் கூறினார் லைஃப் இதழில் வெளியிடப்பட்ட இந்தக் கண்டுபிடிப்புக்காக, ஆராய்ச்சியாளர்கள் 1939 மற்றும் 1959 ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த 666,333 டேனிஷ் ஆண்கள், 70,608 சகோதரர்கள் மற்றும் 7,388 இரட்டையர்கள் உட்பட, டேனிஷ் தேசியப் பதிவுகளில் இருந்து தரவுகளை ஆய்வு செய்தனர். பிற்காலத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட 10,599 ஆண்களை அவர்கள் கண்டுபிடித்தனர். வெவ்வேறு உயரங்களைக் கொண்ட சகோதரர்களைப் பார்க்கும்போது உயரத்திற்கும் டிமென்ஷியாவிற்கும் இடையிலான உறவும் இருப்பதைக் கண்டறிந்தனர். குள்ளமான ஆண்களுக்கு அதிகளவில் டிமென்ஷியா ஆபத்து இருப்பதை மரபியல் மற்றும் குடும்ப பண்புகள் மட்டும் காரணமில்லை என்று கூறுகின்றன.போதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் என்ன ஆகும்? "எங்கள் ஆய்வின் ஒரு முக்கிய பலம் என்னவென்றால், இது இளைஞர்களின் டிமென்ஷியா கல்வி மற்றும் அறிவுத்திறன் சார்ந்த பிரச்னைகளை சரி செய்தது. இவை இரண்டும் அறிவாற்றல் இருப்பைக் கட்டியெழுப்பக் கூடும், மேலும் இந்த குழு முதுமையில் மறதி நோயால் பாதிக்கக் கூடும்" என்று மூத்த ஆய்வாளர் மெரெட் ஒஸ்லர் கூறினார். . ‘அறிவாற்றல்’ என்பது அன்றாட வாழ்க்கையில் வரும் சிக்கல்களை மேம்படுத்துவதற்கும் தீர்ப்பதற்கும் மூளையின் திறனைக் குறிக்கிறது. உயரத்திற்கும் முதுமைக்கும் இடையிலான உறவு உண்மையில் அறிவாற்றல் இருப்பு மூலம் விளக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். "ஒன்றாக, எங்கள் முடிவுகள் இளைஞர்களில் உயரமான உடல் உயரத்திற்கும் பிற்கால வாழ்க்கையில் டிமென்ஷியா நோயறிதலுக்கான குறைந்த ஆபத்துக்கும் இடையிலான தொடர்பை சுட்டிக்காட்டுகின்றன, இது கல்வி நிலை மற்றும் பரிசோதனைகளால் சரி செய்யப்படும் போது கூடத் தொடர்கிறது" என்று ஒஸ்லர் கூறினார். "இரட்டையர்களைப் பகுப்பாய்வு செய்த தரவுகள் இந்த கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துகிறது, மேலும் சகோதரர்கள் பகிர்ந்து கொள்ளும் குடும்பக் காரணிகளுடன் தொடர்பில்லாத ஆரம்பகால சுற்றுச்சூழல் வெளிப்பாடுகளில் பொதுவான உர்காரணங்களாக இருக்கலாம் என்று தெரிகிறது," என்று அவர் மேலும் கூறினார். நன்றி Hindu ஆரோக்யமாக வாழ்வதற்கான ‘தண்ணீர் மந்திரம்’ உங்களுக்குத் தெரியுமா?
தீர்வு : முற்றின முருங்கை விதை (10), வெண் பூசணிக்காய் (100 கிராம்), புடலங்காய் (100 கிராம்) இவைகளை நன்றாக கழுவி நறுக்கி மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மற்றும் இரவு வேளை உணவாக குடிக்கவும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம். முருங்கைக் கீரை சிறிதளவும், மணத்தக்காளிக் கீரை காயுடன் சிறிதளவும் எடுத்து இரண்டையும் நீராவியில் ஒன்றாக வேக வைத்து பொரியலாக காலை மற்றும் மதியம் வேளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பீட்ரூட் சாறு (அரை டம்ளர்), தண்ணீர் (அரை தம்ளர்) இவை இரண்டையும் கலந்து இரவு உறங்க போவதற்கு முன்பாக குடித்து வந்தால் பல மாதங்களாக உள்ள மலச் சிக்கலும், குணமாகும். சத்துக்கள் : நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.அதிகப்படியான கொழுப்பு கரையவும், நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் நீங்கவும் சிறந்த வழி! வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu உடலில் வியர்வை வெளியேறுவது போன்று ரத்தம் வெளியேறும் அதிசயம்! தீர்வு காண முடியாது தவிக்கும் மருத்துவர்கள்!
வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க முடியாதவர்களிடம், அவர்கள் மனம் விட்டுப் பேசும் தருணத்தில், அவர்களின் இலட்சியங்களை ஏன் அவர்களால் அடைய முடியவில்லை என்று கேட்டால்,அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பதிலில் ஒரு ஒற்றுமையைக் காண முடியும். வாழ்க்கையில் தாங்கள் சாதிக்க துடித்த போது தங்களை ஊக்குவிக்க யாரும் இல்லை அதனால் தான் வெற்றி இலக்கை தங்களால் அடைய முடியவில்லை என்பர். அப்படியானால் நாம் வாழ்வில் முன்னேறிட நமது இலட்சியங்களை அடைய நிச்சயமாக வெளியிலிருந்து நமக்கு உந்து சக்தி வேண்டும் என்று கூறலாகுமா? நம் வாழ்வில் நாம் சாதிக்க பல நேரங்களில் பிறரின் நேரடியான ஊக்குவிப்பு கிடைத்தல் சாத்தியமாகாது. எனவே நாம் சாதிக்க உத்வேக உந்துசக்தியாக நம் கண்முன்னால் வாழ்க்கையில் வெற்றி பெற்று வாழும் எடுத்துக்காட்டுகளாக இருக்கும் மனிதர்களை கண்டறிந்து, அவர்களை உற்று நோக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும் நல்ல பண்புகளை முடிந்தவரை நாமும் பின்பற்றலாம். அவர்களுடன் முடிந்தால் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதேபோல வாழ்வில் உங்களைப்போலவே வெற்றி பெறத் துடிக்கும் இலட்சிய மனிதர்களின் நட்பு கிடைத்தால் அவர்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருங்கள். நீங்கள் முன்னேற துடிப்புடன் இருக்கும் காலம்வரை அந்த பண்புகளால் ஈர்க்கப்படுவார்கள் உங்களுக்கு அயர்வு ஏற்படும் சமயங்களில் அவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் உசுப்பி விடும். கடினமாக உழைத்து செய்து முடிக்கும் செயலை விட, விரும்பி ஆர்வத்துடன் செய்து முடிக்கும் செயலே சிறந்த முடிவுகளைத் தரும். ஏனென்றால் சாதனையாளர்கள் ஒருபோதும் சிறப்பான செயல்களைச் செய்வதில்லை அவர்கள் தாங்கள் செய்யும் சிறிய செயல்களை கூட சிறப்பாக செய்பவர்கள். எனவே நீங்களும் உங்கள் துறை சார்ந்த செயல்களை செய்யும்போது ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால் உங்களின் சிறிய செயல் கூட பிறர் அடையாளம் காணும் அளவிற்கு தனித்தன்மை வாய்ந்ததாக அமையும்.பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பை குறைந்து உடல் இளமையாக உதவும் ரசம் நம்மை வாழ்வில் சாதனையாளராக மாற்றுவது நாம் செய்யும் செயலின் மீது நாம் கொண்ட ஆர்வமும் நமது உழைப்பும் என்றால், நமது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நமக்கு வாழ்வில் உதவுபவர்கள் நம்முடைய போட்டியாளர்கள். எனவே போட்டியாளர்கள் இல்லை என்றால் நாமே அவர்களை உருவாக்கிக் கொள்ளுதல் அவசியம். காரணம் என்னவென்றால் போட்டியாளர்களே நம்மை தொடர்ந்து சாதிக்க தூண்டுபவர்கள் நம்மை ஓய்வெடுத்து விடாமல் இயங்க வைப்பவர்கள். வாழ்க்கையில் நாம் சாதிக்க நேரிடையாக இல்லையானாலும் மறைமுகமாக நம்மை சாதிக்கத் தூண்டும் வெற்றியாளர்களை கண்டறிந்து, வெற்றிக்கான அவர்களின் சிறந்த பழக்கங்களை நாமும் கடைப்பிடித்து, செய்யும் செயல்களை அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் செய்தால் அந்த வானமும் வசப்படும். கிடைத்த வெற்றியை தக்கவைத்து கொள்ள நம்முடைய போட்டியாளர்களை கண்டறிந்து அவர்களைத் தாண்டி ஓடுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல் அவசியம். ஷிகான் ஹுசைனியைப் பாதித்த ஏபிளாஸ்டிக் அனீமியா என்பது?
மனிதர்களிடமிருந்து தானமாகப் பெறும் ரத்த வகைகளைப் போல அல்லாமல், அனைத்து வகை ரத்தத்துக்கும் பொருந்தக்கூடிய, மிக அவசர காலத்தில் உயிர் காக்கும் சேவைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி வருகிறார்கள். எவ்வாறு உணவும், தண்ணீரும் உயிரைக் காப்பாற்றி வருகிறதோ, அதுபோலவே, கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றக் கூடிய ஒரு விஷயமாக ரத்தமும் உள்ளது. அதனால்தான் ரத்த தானம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றுக்கு மாறாக, எல்லா பிரிவு ரத்தத்துக்கும் பொருந்தக் கூடிய புதிய வகை செயற்கை ரத்தத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது தற்போது ஆய்வுக்கூட சோதனையில் உள்ளது, இது பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த செயற்கை ரத்தம், மனிதர்களிடமிருந்து பெறப்படும் ரத்த தானத்துக்கு முடிவு கட்டாது என்றும், அதன் ஒரு பகுதியாகவே இது தொடரும் என்றும் கூறப்படுகிறது. துல்லியமாகச் சொல்லப்போனால், காலாவதியான இயற்கை ரத்தத்தின் மறுசுழற்சி என்பதால், மனித ரத்தம் வீணாவதையே இது தடுக்கும், உயிரிழப்புகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரத்தம் என்பது அறுவைச் சிகிச்சைகள், விபத்து, பிரசவம், புற்றுநோய் உள்ளிட்ட சில சிகிச்சைகளின்போது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற மிகவும் அத்தியாவசியமானதாக மாறிவிடுகிறது. உலகம் முழுவதும் ரத்த வங்கிகளில் எப்போதும் ரத்த இருப்பு குறைவாகவே இருக்கும். வேறு ரத்த வகையைப் பெற்றுக்கொண்டு, கேட்கும் ரத்த வகையைக் கொடுக்கும் நிலைதான் இப்போதுவரை இருக்கிறது.எங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுங்கள்! அதிலும் குறிப்பாக, தேவைப்படுகிற ரத்த வகையானது அரிய வகையாக இருந்துவிட்டால் உடனே கிடைக்காது. தானமளிப்பவர்கள் கிடைப்பதும் அரிதாக இருக்கும். ரத்தம் கிடைக்க தாமதமாவது பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகும் நிலையும் ஏற்பட்டிருக்கும். இதனை ரத்தம் பெற அலைந்து திரிந்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பர். இந்த நிலையில்தான், ஜப்பானின் நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில், பேராசிரியர் ஹிரோமி சகாய் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு செயற்கை ரத்தத்தை உருவாக்கிப் பரிசோதித்து வருகிறது. இது நீல நிறத்தில் இருக்கும் என்றும், இது தயாரிக்கப்பட்டுவிட்டால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரைகூட பாதுகாத்து வைக்க முடியும் என்பதே இதன் சிறப்பாக உள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த மூலைக்கும் இதனைக் கொண்டு செல்லலாம். இது அனைத்து ரத்த வகைகளுக்கும் பொருந்தும். தானமாக பெறப்படும் ரத்தத்தின் ஆயுள்காலம் என்பது 42 நாள்கள்தான். ஆனால் செயற்கை ரத்தத்தின் ஆயுள் 2 ஆண்டுகள். அதுவும் அறை வெப்பநிலையிலேயே இதனை 2 ஆண்டுகள் பாதுகாக்கலாம் என்றும், குளிர்சாதனப் பெட்டியில் உரிய குளிர்நிலையில் வைத்து 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவகையில், இதுவும் ஒரு தானமாகப் பெறப்பட்ட ரத்தம்தான். அதாவது, காலாவதியான ரத்தத்திலிருந்து ஹீமோகுளோபினை சேகரித்து அதன் மூலம் இந்த செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்த சிவப்பணுக்களின் ஒரு பகுதி. எனவே, இயற்கை ரத்தத்தின் மறுசுழற்சி செய்யப்பட்டதுதான் இந்த செயற்கை ரத்தம். நன்றி Hindu வெள்ளை முடி பிரச்னையா? எளிய முறையில் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய்…
காய் : கொத்தவரங்காய் + எலுமிச்சம் பழத்தோல் + கோவக்காய் சத்துக்கள் : இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. தீர்வு : காலை எழுந்தவுடன் மற்றும் மாலையில் குடிக்கவும். கொத்தவரங்காய்யுடன் (5), கோவக்காய் (5), ஒரு அரை எலுமிச்சம்பழம் (தோலோடு), உப்பு (கொஞ்சம்), தக்காளி (1), புதினா (சிறிதளவு), வெற்றிலை (2) இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது இஞ்சி (1 துண்டு), மிளகு (2) சேர்த்து அரைத்து ஜூஸாக்கி தினந்தோறும் காலை எழுந்தவுடன் மற்றும் மாலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும். காலை இரவு வேளை உணவாகஉலக புலிகள் தின போட்டி கேரட் துருவல். 50 கிராம் புடலங்காய் அரிந்தது. – 50 கிராம் கோவைக்காய் அரிந்தது – 50 கிராம் நறுக்கிய தக்காளி. – 2 நறுக்கிய வெங்காயம். – 50 கிராம் தேங்காய் துருவல் – 50 கிராம்சீரகத் தூள். – 5 கிராம்மிளகுத் தூள். – 5 கிராம் எலுமிச்சைச் சாறு தோலோடு – 50 மி.லி புளிக்காத கெட்டித் தயிர் – 100 கிராம் மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாக கலந்து, சிறிது உப்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய கறிவைப்பில்லை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடவும். இதை காலை மற்றும் இரவு வேளை உணவாகச் சாப்பிட்டு வரவும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம். வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu தொப்பையைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? இதோ 7 நாட்களில் தொப்பை குறைய 5 எளிய வழிகள்!
பொது கழிவறையை பயன்படுத்தினால் ஆரோக்கிய கோளாறு ஏற்படும் என்று அதைத் தவிர்த்து சிறுநீரை அடக்குவதே மேல் என்று எண்ணுபவரா நீங்கள்? அது முற்றிலும் தவறு, இதனால் மேலும் பல உடல்நலக் கேடு ஏற்படுவதற்கான ஆபத்தே அதிகம் உள்ளது. நம்முடைய சிறுநீரக பையால் 400 முதல் 500 மில்லி லிட்டர் வரையிலான சிறுநீரை தேக்க முடியும். ஆனாலும் இதை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் காலி செய்து சிறுநீரை வெளியேற்ற வேண்டும். இந்தக் கால இடைவேளை ஒவ்வொருவரின் உடல் நிலை பொருத்து மாறுபடும். ஒரு சிலருக்கு இந்தப் பை வேகமாக நிரம்பும் அப்படிப் பட்டவர்கள் நமக்கு ஏதோ பிரச்னை உள்ளது என்று எண்ணி வருந்த வேண்டாம், இது உங்களின் உடல் வாகு. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளால் தங்களது சிறுநீரை அடக்க முடியாமல் அடிக்கடி கழிவறையை உபயோகிப்பதற்கும் காரணம் இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களின் உடல் இந்தச் சிறுநீரை அடக்கும் திறனை இழந்துவிடுவதால் இவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது, அதே போல் கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்பப்பை இந்தச் சிறுநீரக பையை முட்டுவதால் இவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. இப்போது சிறுநீரை அதிக நேரம் அடக்குவதால் என்னென்ன ஆபத்துகள் வரக்கூடும் என்பதைப் பார்ப்போம். சிறுநீரக பையில் நீண்ட நேரமாகச் சிறுநீரை தேக்கி வைத்தால் நோய் தொற்று கிருமிகள் உருவாகி அது சிறுநீரக பை மற்றும் குழாய்களில் பரவுவதற்கான அபாயம் உள்ளது. சிறுநீர் குழாய்கள் மூலமாகக் கிருமிகள் கிட்னியையும் பாதிக்கக் கூடும், இதனால் சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை! சிறுநீரை அடக்குவதால் உங்களது இடுப்பு மடி தசைகள் பலவீனமாகும், இதனால் நாள் போக்கில் சிறுநீரை அடக்கும் திறனை உங்களது உடல் இழக்க நேரிடும். நீண்ட நேரம் அடக்கிய சிறுநீர் வெளியேறும் போது அதிக வலியை ஏற்படுத்தும். இது பின் நாளில் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இனியாவது அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்து உங்கள் ஆரோக்கியத்தை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். நன்றி Hindu உங்களுக்கு எஸ்கலேட்டர்ல ஏறப் பயமா? அப்போ இது உங்களுக்காகத்தான்!
இந்தியாவில் 100க்கும் அதிகமானோர் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஹரியாணா, ஒடிசா, கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் கரோனா, குரங்கு அம்மை போன்ற நோய்களின் வரிசையில் இந்த தக்காளி காய்ச்சல் புதிதாக இணைந்துள்ளது. கடந்த மே மாதம் 6ஆம் தேதி முதன் முதலாக கேரளத்தில் இந்த தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டது. தக்காளி காய்ச்சல் மற்றும் அந்த நோய் குறித்து முழுமையான விவரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம். தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? தக்காளி காய்ச்சல் முதன் முதலாக கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் கரோனா வைரஸின் அறிகுறிகள் போன்று தென்பட்டன. இருப்பினும் தக்காளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் சார்ஸ் குடும்பத்தைச் சார்ந்தது அல்ல. தக்காளி காய்ச்சல் காக்சாக்கி A16 என்ற வைரஸின் மூலம் ஏற்படுகிறது. இது எண்டரோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை வைரஸ் காய்ச்சல் எனக் கூறுவதைக் காட்டிலும், டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவிற்கு பிறகு ஏற்படும் பாதிப்புகளே எனக் கூறலாம். தக்காளி காய்ச்சல் எனப் பெயர் வரக் காரணம் என்ன? இந்தக் காய்ச்சல் தக்காளியுடன் தொடர்புடையது என தவறானக் கருத்து உள்ளது. ஆனால், இந்தக் காய்ச்சாலினால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் ஏற்படும் சிறிய சிகப்புக் கொப்புளங்கள் நாளடைவில் பெரிதாக தக்காளி போன்று மாறுவதே தக்காளிக் காய்ச்சல் எனப் பெயர் வரக் காரணம் ஆகும். பரவுவதற்கான காரணம் என்ன?இதுவரை தக்காளி காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து சரியாகத் தெரியவில்லை. மருத்துவ வல்லுநர்கள் இந்த நோய் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். தக்காளி காய்ச்சலுக்கும் கரோனாவிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் 5-7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், கரோனாவினால் பாதிக்கப்பட்டால் தனிமைப்படுத்துதல் காலம் 2-14 நாட்கள் ஆகும்.கரோனா வைரஸ் வேகமாக தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது. ஆனால், தக்காளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் தொற்றிக் கொள்ளும் வேகம் குறைவு.டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களை குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. கரோனாவினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.தக்காளி காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் தற்போது வரை உருவாகவில்லை. ஆனால், கரோனாவினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன?தோல் எரிச்சல் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். கை மற்றும் கால்கள் வெளிரிய நிறமாக மாறுதல், உடல் சோர்வு ஏற்படுதல், வாந்தி வருவது போன்ற உணர்வு, இருமல், காய்ச்சல், எலும்பு மூட்டுகளில் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். தக்காளி காய்ச்சல் வராமல் காத்துக் கொள்வது எப்படி?அதிக அளவில் தண்ணீர் மற்றும் நீராகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சிய நீரையேப் பருக வேண்டும். உடலில் ஏதேனும் கொப்புளங்கள் ஏற்பட்டால் அதனை தொடாமல் இருக்க வேண்டும். சுகாதாரமான பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தல். நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருத்தல். போதுமான அளவிற்கு ஓய்வு எடுக்க வேண்டும். நோய்த் தொற்றை கண்டறிவது எப்படி?மேற்கூறிய அறிகுறிகள் ஒருவருக்கு தென்படும் பட்சத்தில் அவர்கள் ஸிகா, டெங்கு மற்றும் சிக்குன்குன்யா…
வாழ்க்கை முழுவதற்குமான ஒரே ஒரு எளிமையான ஆரோக்ய மந்திரம் எதுவென்றால் அது இதுவொன்றாக மட்டுமே இருக்க முடியும். இதைச் சொல்வது நான் அல்ல! ஒரு திறமை மிகுந்த மருத்துவர். அவர் சொல்வதை ஒருமுறை உங்களது வாழ்வில் பின்பற்றிப் பார்த்தீர்கள் என்றால் பிறகு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் அது நிஜம் தான் என்று. மனித உடலில் 70 % தண்ணீரால் ஆக்கப்பட்டது. மனிதர்கள் தங்களது உடலைக் கச்சிதமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள விரும்பினால் தங்களது உடலில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் நீர்சக்தியைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள முயலவேண்டும். மனிதனின் ஆரோக்ய வாழ்வில் நீரின் முக்கியமான பங்கு என்ன என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு முதற்படியாக காலையில் நீங்கள் எப்போது எழுந்தாலும் சரி, எழுந்ததுமே 1 லிட்டர் தண்ணீரை சிறுகச் சிறுக தொடர்ந்து அருந்தப் பழக வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் பல் துலக்கா விட்டாலும் பரவாயில்லை. உங்களது வாயில் உள்ள காரத்தன்மை கொண்ட மினரல்கள் அனைத்தும் இந்தத் தண்ணீர் அருந்தும் பழக்கத்தால் கரைந்து நீர்த்துப் போக வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். வாயிலிருப்பவை மட்டுமல்ல இப்படித் தண்ணீர் அருந்தும் பழக்கத்தால் வயிற்றுள் எஞ்சியிருக்கும் ஒரு சில காரத்தன்மை கொண்ட மினரல்களும் கூட நீர்த்துப் போகும் என்பதால் இதை ஒவ்வொரு நாளும் காலையில் தூங்கி எழுந்ததும் செய்தாக வேண்டும். (காபி, டீ, ஹெல்த் ட்ரிங்குகள் அருந்துவதைத் தவிர்த்து விட்டு முதலில் 1 லிட்டர் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை நாம் தான் வலியப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.) இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் இருமடங்காக அதிகரிக்கும் அபாயம்! அது மட்டுமல்ல, காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு என எந்த நேர உணவாக இருக்கட்டும் ஒவ்வொரு முறையும் நீங்கள் உணவுண்டு முடித்து 40 நிமிடங்களுக்குப் பிறகு 1 டம்ளர் வெந்நீர் அருந்த மறக்கக் கூடாது. இன்று சர்வதேச அளவில் நடைபெற்று வரும் பலப்பல ஆரோக்யக் கருத்தரங்கங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் அல்லது வலியுறுத்தப்படும் விஷயங்களில் ஒன்று இது. வெந்நீருக்கு நமது உடலில் படியக் கூடிய கொழுப்பையும் கரைக்கக் கூடிய தன்மை உண்டாம். கொழுப்புகள் சென்று படியக் கூடிய அடிப்போஸ் திசுக்களைக் கரைக்கும் வல்லமை கொண்டது வெந்நீர் என்கிறார்கள் மருத்துவர்கள். அது மட்டுமல்ல, குடலில் படியக் கூடிய கொழுப்பையும் கரைக்கும் திறன் கொண்டது வெந்நீர். மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றையும் விட மிக முக்கியமான மற்றொரு விஷயம். எப்போதும் நீர் அருந்தும் போது நின்று கொண்டு அருந்தக் கூடாது. உட்கார்ந்து கொண்டே அருந்த வேண்டும் என்பது தான். ஏனெனில், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவங்களில் ஒன்றான ஆயுர்வேதம் சொல்லும் குறிப்புகளின் படி நின்று கொண்டு நீர் அருந்தினால் வாதத்தினால் பாதிப்பு உண்டாகும் என்பதால் எப்போது நீர் அருந்துவதாக இருந்தாலும் சரி உட்கார்ந்து கொண்டே அருந்த வேண்டும். இல்லாவிட்டால் கை, கால் இணைப்புகளில் வலி ஏற்பட்டு…
50 வயதுக்கு மேல் பிரஸ்ஸர் மாத்திரைகள் போட்டுக் கொள்ளாத மனிதர்கள் இப்போது அரிதாகி வருகிறார்கள். பிரஸ்ஸர் மாத்திரைகள் என்பவை ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த தினந்தோறும் உட்கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகின்றன. இந்த மாத்திரைகளைப் போட்டுக் கொள்ளாமல் இயற்கையான முறையில் ரத்த அழுத்தத்தை குறைக்க ஏதாவது வழிமுறை இருக்கிறதா என்றால், இல்லாமலென்ன தினமும் ஆலிவ் இலைச்சாற்றுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உண்டு என மருத்துவக் குழு ஒன்று தங்களது 8 வார தொடர் ஆய்வொன்றில் கண்டறிந்துள்ளது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதற்காக தற்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கேப்டோப்ரில்லுடன் ஒப்பிடுகையில் ஆலிவ் இலைச்சாறு சிஸ்டோலிக் ரத்த அழுத்தத்தை 12 புள்ளிகள் வரை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும் குறிப்பு: ரத்த அழுத்தம் என்பது சுத்த ரத்த நாளங்களில் உருவாகும் அழுத்த நிலை. இதயத்தால் வெளியேற்றப்பட்ட ரத்தம் ஆர்டெரிஸ் என்று சொல்லக்கூடிய சுத்த ரத்த நாளங்களில் ஏற்படுத்துகிற ஒரு அழுத்த நிலையை ஹைபர்டென்சன் என்கிறோம். இது இரண்டு எண்ணிக்கையில் குறிப்பிடப்படுகிறது. ஒன்று சிஸ்டோலிக் பிளட்பிரஷர். இது மேலே உள்ள எண்ணைக் குறிக்கும். அடுத்தது டயஸ்டோலிக் பிளட் பிரஷர். இது கீழே உள்ள எண்ணைக் குறிக்கும். உதாரணமாக மருத்துவர்கள் 120/80 mm of hg என்று எழுதுவார்கள். இதில் ஒன்றோ, இரண்டோ அல்லது இரண்டுமே அதிகமாக இருக்கலாம். பொதுவாக ஒரு மனிதனுக்கு 120/80 என்று ரத்த அழுத்தம் இருக்கும். இந்த ரத்த அழுத்தம் 140/90 என மாறும்போது ஹைபர்டென்சன் என்று குறிப்பிடப்படுகிறது. நன்றி Hindu ஆரோக்கியமாக வாழ ஆசையா? 8 பழக்கங்கள்தான்! ஹார்வர்டு மருத்துவரின் டிப்ஸ்
ஒரு விசேஷத்திற்கு வாழைப் பழம் வாங்க மார்க்கெட்டிற்குச் சென்றிந்தேன். வாழைப் பழ மண்டியில் பேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் இந்த தாரை அறுத்து தரச் சொல்லி கேளுங்கள். 10,20, ரூபாய் கூடுதல் ஆனாலும் பரவாயில்லை” என்றார் விபரம் கேட்டேன் அவரிடம் ! இது இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டது என்றார்” எப்படி உங்களுக்கு தெரியும் என்றேன்! இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருந்தால் பழங்கள் மட்டுமே மஞ்சளாகும், ரசாயன கொண்டு பழுக்க வைக்கப்பட்டி ருந்தால் “காம்பும் பழம் அளவுக்கு மஞ்சளாக இருக்கும். இதற்கும் அதற்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள்” என்று அங்கே இருக்கும்தாரை காண்பித்தார் ! ஸ்புட்னிக் வி செலுத்திக்கொண்டால் டெல்டா வகை கரோனாவிலிருந்தும் பாதுகாப்பு: விஞ்ஞானிகள் இனி வாழைப் பழம் வாங்குபவர்கள் இதனை கவனத்தில் கொள்வது நல்லது…. கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து: இந்தியாவில் அனுமதி ரத்து!
தெருநாய் என்பவை இல்லாத தெருக்கள் இல்லையெனலாம். ஒவ்வொரு தெருவிலும் இந்த நாய்களின் ராஜ்ஜியம் நடக்கும். சில தெருக்களில் இவை சிங்கங்கள் போல கர்ஜித்துக் கொண்டிருக்கும். வெறி நாய் எது சாதாரண நாய் எதுவென்று கணிக்க முடியாதபடியும் இருக்கும். நாம் அதை சீண்டாதவரை நம்மை ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்போம். ஆனால் நாய்க்கடி செய்திகளைப் படிக்கும் போதோ, கேள்விப்படும் போது பீதியடைவதை தவிர்க்க முடியாது. நாய் கடிக்கு மருந்து உள்ளது என்றாலும், தீவிரமாக ஒரு வெறி நாய் கடித்து குதறிவிட்டால் அந்த மனிதர் பிழைப்பது கடினம் தான். ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் 60 ஆயிரம் பேர் வெறி நாய்க்கடியால் இறந்து போகிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர். இதில் 50 சதவிகிதத்தினர் 15 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள். 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன என்றார் டாக்டர் ம.ராஜா. நாய்க்கடிக்கு என்ன சிகிச்சை உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை கூறினார். கடுமையான விஷம் நாய்க்கடிக்கு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை முறையாக, தொடர்ந்து எடுத்துக் கொண்டால், உயிர் இழப்புகளைத் தவிர்க்கலாம். நாய்க்கடி கடுமையான விஷமாகும். நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் வைரஸ் கிருமிகளின் தாக்கம், அதற்கான சிகிச்சை குறித்து விரிவாகப் பார்க்கலாம் :- மூளையை நோக்கி நகரும் வைரஸ் ரேபிஸ் வைரஸ் என்பது மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். Lyssavirus எனப்படும் ரேபிஸ் வைரஸ், பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சிலில் இருக்கும். அவை வாய், மூக்கு, கண்களிலோ, காயங்களிலோ, காயங்கள் மூலமாக ரத்தத்தில் படும்போது மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும். காயங்களிலிருந்து நரம்புகள் மூலமாக ஒரு நாளைக்கு 0.3 மில்லிமீட்டர் நகர்ந்து மூளையை நோக்கி பயணம் செய்யும். அதனால் முகத்தில், தலையில் கடித்தால் வேகமாக மூளையை வந்தடையும். கால், கைகளில் கடித்தால் மூளையை வந்தடைய மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம். தசை செல்களில் தொடங்கி முதலில் தசை செல்களில் பல்கிப் பெருகும் கிருமிகள், பிறகு நரம்பு செல்களை வேகமாகத் தொற்றிக் கொள்ளும். நரம்பு செல்களில் மிக வேகமாக நகரும். 2 முதல் 12 வாரங்களுக்குள் நோயினால் தாக்கப்பட்ட விலங்குகள் கடித்தவுடன் நோய் வெளிப்படலாம். காயத்தின் தன்மையை பொருத்து காயத்தின் ஆழம், கடித்த இடம், நோய்க் கிருமியின் அளவு போன்ற பல காரணங்களினால் சிலருக்கு 6 ஆண்டுகள் தாமதமாக கூட நோய் வரலாம். நோயின் அறிகுறி ஆரம்பித்த 2 முதல் 10 நாள்களுக்குள் மரணம் நிச்சயம். உஷார்! பற்களைச் சுத்தமாகப் பேணாவிட்டால் உணவுக்குழாய் கேன்சர் வர வாய்ப்பு! நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது வெறி நாயோ தெரு நாயோ வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, எலியோ, கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் 10 முறை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். விலங்குகளைத் தாக்கும் ரேபீஸ் கிருமி, அதன் எச்சில் மூலமாகத் தான் பரவும். உடலில் தோல் கிழியாத பட்சத்தில் எந்தக் காயத்திலும் நோய்க்…
அறுவை சிகிச்சையில் மிக நூதனமாகச் செய்ய வேண்டிய ஒரு விஷயம் சிகிச்சையின் போது வெட்டப்பட்ட இடங்களை மீண்டும் பழையபடி இணைத்துப் பொருத்தி அதில் தையலிடுவது. இதில் சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் இட்ட அறுவை சிகிச்சைத் தையல்களால் நோயாளிகளுக்கு பின்னாட்களில் எந்த விதமான உபத்திரவமும் நேராத அளவுக்கு மிகத் திறமையாக தையலிட்டு அறுவை சிகிச்சைக் காயங்களை ஆறச் செய்து விடுவார்கள். ஆனால் சில சந்தர்பங்களில் மருத்துவருக்கு தையல் இடுவதில் போதிய பயிற்சியோ, முன் அனுபவமோ அல்லது திறனோ இல்லாத சமயங்களில் அவர்களிடம் அறுவை சிகிச்சை செய்து மாட்டிக் கொள்ளும் நோயாளிகளின் கதி அதோ கதி தான். விபத்துக்களின் போது மட்டும் தான் தையல் இடப்படுகிறது என்று சொல்வதற்கில்லை தற்போது பெருகி வரும் மகப்பேறு அறுவை சிகிச்சைகளின் போது கர்ப்பிணிகளுக்கு குழந்தைப் பேற்றின் பின் அடிவயிற்றில் தையலிடப்படுகிறது. இந்தத் தையல் உறுதியானதாகவும், திறன் வாய்ந்த மருத்துவரால் போடப்பட்டதாகவும் இருந்தால் அந்த இளம் தாய் தனது மகப்பேறு அறுவை சிகிச்சையைக் கூட சுகப்பிரசவம் போன்றே ஆனந்தமான அனுபவமாகத் தான் எண்ணிக் கொள்வார். ஆனால், சில தாய்மார்களுக்கு அந்தக் கொடுப்பினை அமைவதில்லை. கொடுமையான மருத்துவர்கள் கையில் சிக்கி, மகப்பேறு அறுவை சிகிச்சை முடிந்தபின் தையல் சரியாக இடப்படாததால் அறுவை சிகிச்சைக் காயம் ஆறாமல் ரத்தக் கசிவு, புண்கள், சீழ் வடிதல் என்று பிரசவத்துக்குப் பிறகு தான் அதிகம் துன்பப்படுவார்கள். நான் ஏதோ பயமுறுத்துவதற்காகச் சொல்கிறேன் என்று எண்ணி விட வேண்டாம். மகப்பேறு அறுவை சிகிச்சையின் பின் தையல் சரியாக இடப்படாததால் மேற்படி பிரச்னைக்கு உள்ளான பல பெண்களை நான் அறிவேன். இதற்கு மருத்துவர்களை மட்டுமே குற்றம் சொல்லி விட முடியாது. சில சந்தர்பங்களில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் பெண்கள் தரப்பிலும் அறியாமையினால் உண்டாகும் தவறுகள் நிறைய இருக்கலாம். உதாரணமாக மருத்துவர் சுட்டிக் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றாமலோ, அல்லது மருந்துகளை சரிவர உண்ணாமலோ, அறுவை சிகிச்சைக் காயங்களின் மீது தடவப்பட வேண்டிய மருந்துகளை சரிவர எடுத்துக் கொள்ளாத காரணத்தாலோ கூட அவர்கள் தங்களுடைய மகப்பேறு அறுவை சிகிச்சை அனுபவங்களை மரண பீதி தந்த அனுபவங்களாக எண்ணிக் கொள்ள நேர்ந்திருக்கலாம். எனவே தவறு இரண்டு தரப்பிலுமே நேர வாய்ப்பு உண்டு. இதை எதற்காக குறிப்பிடுகிறேன் எனில், இனிமேல் விபத்தென்றாலும் சரி, மகப்பேறு அறுவை சிகிச்சையோ அல்லது வேறு ஏதேனும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சையோ எதுவானாலும் சரி சிகிச்சைக் காயங்களை எண்ணியும், அதில் இடப்படும் தையல்களை எண்ணியும் நோயாளிகள் பயந்து கொள்ளத் தேவையில்லை. கிழிந்த காகிதத்தைப் பசையால் ஒட்ட முடிவதைப் போல இனி அறுவை சிகிச்சைக் காயங்களையும் சர்ஜிக்கல் குளூ என்று சொல்லப்படக் கூடிய அறுவை சிகிச்சைப் பிசின் கொண்டு எளிதில் ஒட்டி விட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்கான காணொளி… அடேங்கப்பா! எலுமிச்சைப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? ஆம்… அப்படி ஒரு அதிசயப் பிசினை மருத்துவர்கள்…
நீங்கள் மீன்ஒட்டுக் குடல் (அபெண்டிசைட்டிஸ்) குறைபாடு நீங்கஉணவுகளை விரும்பி சாப்பிடும் வழக்கம் உள்ளவரா? நன்றி Hindu விஷக் கிருமிகளுடன் வேலை செய்வது எப்படி?
எந்தவொரு மாத்திரைவிஷக் கிருமிகளுடன் வேலை செய்வது எப்படி?மருந்தும் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவிலேயே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும். காய்கறிகளுடன் சேர்த்து சில பழங்களையும் சாப்பிடுவது மேலும் சீரான உடற்பயிற்சி போன்றவையே இதற்கு போதுமான நன்றி Hindu கட்டண ரசீது, ஏடிஎம் ஸ்லிப்புகளை 10 வினாடிகள் கையில் வைத்திருந்தால்… ஆண்களே எச்சரிக்கை!
1. செலரி… இதைப் பொடியாக நறுக்கி பிரியாணி மற்றும் நான்-வெஜ் கிரேவிகளின் மீது தூவி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த செலரி விலையும் அப்படி ஒன்றும் பிரமாதமானதில்லை. மலிவான விலையில் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் காய்கறி மொத்தவிலைக் கடைகளில் கிடைக்கும். செலரியை வாயிலிட்டு மெல்லும் போது அரிசிச் சாதம் போலவோ, மைசூர் பாகு போலவோ வாயிலிட்டதும் உடனே கரைந்து விடாது. நன்றாக மென்று விழுங்க வேண்டிய உணவு இது. அப்படி மெல்லும் போது சுரக்கும் அதிகப்படி உமிழ்நீர் பற்குழியை உருவாக்கக் கூடிய ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் எனும் பாக்ட்டீரியாவின் செயல்களை நியூட்ரலாக்கி கட்டுப்படுத்துகிறது. இதனால் செலரியை உணவில் எந்தவகையில் சேர்த்துக் கொண்டாலும் அவை பற்குழியை கட்டுப்படுத்த உதவுகின்றன. பற்குழி இல்லா வாழ்வைப் பெற செலரி சாப்பிடலாம். தினமும் நமது பல் துலக்கும் நேரங்களை சந்தோசமாக்கிக் கொள்ளலாம் . 2. க்ரீன் டீ… நாம் வீடுகளிலும் டீக்கடைகளிலும் வழக்கமாக சாப்பிடும் ரெட் டீயைக் காட்டிலும் க்ரீன் டீ பல வகைகளில் உடல் நலனுக்கு ஆரோக்கியமானது. பற்களின் நலனைப் பொறுத்தவரை க்ரீன் டீ ஒரு வரப்பிரசாதம். க்ரீன் டீயில் இருக்கும் “கேட்டசின்கள்” எனப்படும் மூலக்கூறுகள் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை உண்பதனால் வாயில் உருவாகும் பாக்டீரியாக்களை அழிப்பதுடன் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்களையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டுகிறது என்பதால் ரெட் டீக்குப் பதிலாக எல்லோரும் தினம் ஒரு முறை க்ரீன் டீ சாப்பிட்டுப் பழகலாம். 3. கிவி பழங்கள்… வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பயிற்சி கிவி பழம் ஆரஞ்சு, லெமன் போல விட்டமின் ‘சி’ சத்துக்கள் நிரம்பிய பழ வகையைச் சேர்ந்தது, நாளொன்றுக்கு நமது உடலின் ஆரோக்கியப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் விட்டமின் ‘சி’ யைக் காட்டிலும் 100 மடங்கு அதிகமான விட்டமின் ‘சி’ இந்தக் கிவி பழத்தில் அபிரிமிதமாக தேங்கியுள்ளது. பல் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது இந்த விட்டமின் சி குறைபாடு தான். அத்தகைய விட்டமின் ‘சி’ சத்துக்கள் இந்தப் பழத்தில் நிறைந்திருப்பதால் கிவி பழங்களை வாரத்திற்கு மூன்று நாட்கள் பிற பழங்களோடு சேர்த்து உண்ண ஆரம்பிக்கலாம், ஏனெனில் பல் ஈறுகளின் பொலிவையும் பலத்தையும் தகர்க்கக் கூடிய பெரியோடென்டல்(periodontal ) நோய்களில் இருந்து பற்களைக் காக்கின்றன இந்த கிவி பழங்கள் . விட்டமின் ‘சி’ சத்துக்கள் நிரம்பிய பிற கனி வகைகள் – ஆம்லா(நெல்லிக்கனி) கோவா(கொய்யாப் பழம்) 4. சீஸ்… குழந்தைகளுக்கு தினசரி உணவில் ப்ரெட் அல்லது சப்பாத்தி மற்றும் நான் வகைகளில் சீஸ் தடவி சாப்பிடத் தரலாம். சீஸ்க்கு வாயின் அமிலகாரத் தன்மையை (PH) சமநிலைப் படுத்தும் தன்மை உண்டு என்பதால் வாய்ப்புண்கள் வராமல் தடுக்கும் என்பதோடு சீஸ் சாப்பிடுவதால் பற்களின் எனாமல் பாதுகாக்கப் படுவதோடு சீஸ் சுவையானது வாயில் உமிழ் நீர் சுரப்பையும் அதிகரிக்கும். இதனால் உணவை மென்று விழுங்குவது எளிதாகும். 5. தண்ணீர்… நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலின் மொத்த இயக்கத்துக்கான நீர்த்…
பெண்கள் இருக்கும் வீடுகளில் நாப்கின் அவசியம் இருக்கும். மாதாந்திர மளிகை லிஸ்டில் அதுவும் இடம்பெறும். அத்தியாவசியப் பொருளான அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து இங்கு பார்க்கப் போகிறோம். 16 வருடங்களுக்கு முன் The United States of America, Hwaii யில் Honolulu என்னும் நகரத்தில் உள்ள Ala wai Golf Course Club house ல் 08.05.2002 அன்று The vegetarian society of Hwaii என்னும் NGO அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் Dr.Edward.K.Fujimoto,PH,MPH,CHES என்னும் மருத்துவ ஆராய்ச்சியாளர் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஒரு ரசாயனத்தை பற்றி ஒரு மணி நேரம் விரிவாக பேசியுள்ளார். இவர் Castle Medical Centre ல் Wellness Manager & Clinical Preventive care & Lifestyle Medicine Specialist ஆக பணியாற்றி வருகிறார். அது என்ன ரசாயனம்? அவர் என்ன பேசினார்? என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம் வாருங்கள். அவர் பேசிய ரசாயனத்தின் பெயர் Dioxin! Dioxin என்னும் ரசாயனம், Group of 75 Chlorinated Hydrocarbon Chemicals-ல் ஒரு வகையை சேர்ந்தது. ஒரு நாட்டில் ராணுவ சண்டை வரும் வரை எப்படி அந்நாட்டில் Terrorist இருப்பதே தெரியாதோ, அது போல் தான் இந்த Dioxin எனும் ரசாயனமும் உடலில் இருப்பது தெரியாது என்கிறார். இந்த Dioxin ரசாயனம் எங்கிருந்து வருகிறது? எதில் எல்லாம் கலந்துள்ளது என்பதை பார்ப்பதற்கு முன், இவை இப்பூவுலகிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளை பார்ப்போம் வாருங்கள். Dioxin என்னும் ரசாயனத்திற்கு Expose ஆன காட்டு விலங்குகளை பல வருடம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இவர் கண்டறிந்த பாதிப்புகள், சமச்சீரற்ற ஹார்மோன் அளவுகள். குறைந்த கருவுறுதல். மீன்களின் கரு முட்டை வளர்ச்சி குறைந்து இனப்பெருக்கம் குறைந்தது. பறவைகளின் இனப்பெருக்கம் குறைந்து. முட்டை ஓடுகள் லேசானது. மாறுபட்ட பாலுணர்வு செயல்கள். gulls என்னும் பெண் பறவை இன்னொரு பெண் பறவையுடன் பாலுணர்வுகொள்ள முயற்சி, இது California வில் நடந்தது. நோய் எதிர்ப்பு சக்தியில் மறுகட்டமைப்பு. பெண் மீன்களுக்கு, ஆண்தன்மை அதிகரித்து, இருபால் கலந்த மீன்கள் பெரிய ஏரிகளில் உள்ளது. ஆண் முதலைகளுக்கு, பெண்தன்மை அதிகரித்து, ஆண்குறி மற்றும் விதைப்பை அளவுகள் குறைந்து காணப்படுகிறது. முதலைகளளின் விதைப்பையில், வம்சாவளி வந்த விதைகள் மாறுபட்டுள்ளது. ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய். கரு முட்டை குழாய், கருப்பை, கருப்பை வாய் தவறான வடிவமைப்பில் உருவாகி உள்ளது. எலும்பின் அடர்த்தி மற்றும் வடிவமைப்பு மாறுபட்டுள்ளது. Florida வில் panther என்னும் கருஞ்சிறுத்தையின் ஹார்மோன் சோதித்து பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண் சிறுத்தையின் உடலில், ஆண் ஹார்மோனை விட பெண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. பெண் சிறுத்தையின் உடலில், பெண் ஹார்மோனை விட ஆண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. ஹார்மோன்கள் தலைகீழாக மாறி இருந்தததையும், அனைத்தும் ஹார்மோன் தொடர்புடைய பிரச்னைகளாகவே இருந்ததையும் கண்டு அதிர்ந்து போனார். மேலும் ஆராய்ந்ததில், Dioxin…
பொதுவாக சிலருக்குஇந்தப் பழக்கம் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும்: ஆய்வுஉடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். நன்றி Hindu உடல் பருமன் குறைய வேண்டுமா? இது ஒரு சிறந்த வழி!
நச்சு சகாக்களை நீங்கள் சமாளிக்க வேண்டுமா? எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கிறது என்று தெரியாமல் வேலை செய்கிறீர்களா? அப்போது இதை அவசியம் படித்துவிடுங்கள். ஒரு காதல் உறவைப் போலவே, பணியிடத்தில் கெடுமதி உடைய நபர்களுடன் (Toxic people) பழகுவது என்பது உங்களுக்கு தொடர்ச்சியாக மன அழுத்தத்தை தரக்கூடும். குறிப்பாக, நீங்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அத்தகைய சகாக்களுடன் செலவிட வேண்டியிருக்கும் போது சங்கடமாக இருக்கும். குறிப்பிட்ட சக ஊழியர் உங்களிடம் அனுசரணையாக இருப்பது போல நடித்து, தனது நச்சுத்தன்மையான நடத்தையால் சுற்றியுள்ள மற்றவர்களின் மன ஆரோக்கியத்தையும் வேலைத்திறனையும் பாதித்துவிடுவார்கள். எனவே நீங்கள் வெகு ஜாக்கிரதையாக பழகுங்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, மற்றவர்களின் நடத்தை மீது நமக்கு எந்த கட்டுப்பாடும் இருக்க முடியாது, ஆனால் சக ஊழியரின் கெடுதல் விளைவிக்கும் நடத்தைக்கு நாம் எவ்வகையில் பிரதிபலிக்கிறோம் என்பதை மாற்றுவது அல்லது அத்தகைய நபர்களைக் கையாள்வதற்கு உளவியல் தந்திரங்களைப் பயன்படுத்துவது உங்களுக்குக் கணிசமாக உதவும். எனவே, இதுபோன்ற சக ஊழியர்களைக் கையாள்வதற்கான சில வழிகளைப் பார்ப்போம். சொந்த வாழ்க்கை விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம் விஷமிகள் பெரும்பாலும் மற்றவர்களுடைய சொந்த விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளும் ஆர்வமுடையவர்கள். அத்தகைய நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது உங்களை அழிக்க அவர்களுக்கு ஒரு ஆயுதத்தை நீங்களே மனம் உவந்து ஒப்படைப்பது போன்றதாகும். எனவே அத்தகைய சகாக்களுடன் பேசிப் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் அவர் உங்களுக்கு எதிராக என்னென்ன தகவல்களைப் பயன்படுத்தலாம் என்று உங்களுக்குத் தெரியாது. கூடுமானவரையில் தொழில்ரீதியாக மட்டும் அவர்களுடனான பழக்கத்தை வைத்திருங்கள். பற்றற்று இருங்கள் இம்சையை ஏற்படுத்தும் சக ஊழியரிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று பற்று இல்லாமல் இருப்பதுதான். நச்சுத்தன்மையுள்ள நபர் உங்களை முதலில் உணர்ச்சிவசப்படுத்தி அதன்பின் தங்களின் தந்திரங்களை பயன்படுத்துவார்கள், நீங்கள் அந்த வலையில் விழும்போது, அது நிலைமையை மோசமாக்கும். உதாரணமாக, நீங்கள் அவருடன் இருக்கும்போது அந்த நபர் மிகவும் ஆதரவாக இருப்பது போல பேசி பழகிவிட்டு, உங்கள் முதலாளியின் முன்னால் உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததையும் சொல்லி, குறை கூறுவார். சுருக்கமாக சொல்லப்போனால் போட்டுக் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்வார். உங்களுக்கு அது தெரிய வரும்போது, கோபம் அடைவீர்கள் அல்லவா? கோபம் அல்லது சோகம் போன்ற உணர்ச்சிகளுக்கு நீங்கள் இடம் கொடுத்தால் அது உங்களை பலவீனராக்கிவிடும். எனவே, எதற்கு ஒருவரிடம் தேவையில்லாமல் பழகி அவரிடம் மிகுந்த ஈடுபாடு வைத்து அதன்பின் அவர் சுயரூபம் வெளிப்படும்வரை காத்திருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்து ஒரு அடி தள்ளி இருந்துவிட்டால் உங்கள் மனம் உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து தப்பித்திருக்கும் அல்லவா? அலுவலகத்தைப் பொருத்தவரையில் உங்களுடன் வேலை செய்பவர்கள் சக ஊழியர்கள்தான் அன்றி, நண்பர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் தவறானவர்கள் என்று நிரூபிக்க முயற்சிக்காதீர்கள்பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பை குறைந்து உடல் இளமையாக உதவும் ரசம் விஷமிகளைக் கையாள்வதற்கான சிறந்த வழி அவர்களுக்கு மேலே நீங்கள்…
நார்ச்சத்து, புரதச்ஆரோக்யமாக வாழ்வதற்கான ‘தண்ணீர் மந்திரம்’ உங்களுக்குத் தெரியுமா?சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன. நன்றி Hindu தோல் நோய்களைக் குணமாக்க உதவும் அருமருந்து
பிளாஸ்டிக் அல்லாத ஜூலை மாதம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியிருக்கும் நிலையில், மனிதனின் ரத்தம் மற்றும் நுரையீரலில் மட்டும் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள், தற்போது, கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையில் கூட நுழைந்துவிட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 5 மில்லி மீட்டருக்கும் குறைவான மிகச் சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் மனித உடலுக்குள் பல்வேறு வழிகளில் ஊடுருவி, மிக முக்கிய உடலுறுப்புகளுக்குள் அத்துமீறி நுழைகின்றன. இது மனித குலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. ஏற்கனவே, மனித ரத்தம் மற்றும் சுவாசித்தல் மூலம் நுரையீரலில் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மனித குலத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் மூளை, கருமுட்டை, நஞ்சுக்கொடி, தசைப் பகுதியிலும் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் ஊடுருவி விட்டதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இதன் மூலம், மனிதர்கள் நரம்பியல் மாற்றங்கள், புற்றுநோய், கருவுறுதலில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா? நம்மை அறியாமல் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மூலம், பிளாஸ்டிக் நுண்துகள்கள் நமது உடலுக்குள் சென்று ரத்தத்தில் கலந்து, அது முக்கிய உடலுறுப்புகளுக்குள் நுழைகிறது. இதுவரை, பிளாஸ்டிக் இல்லாத உலகம், பிளாஸ்டிக் இல்லாத வீடு என்றளவில் இருந்த விழிப்புணர்வு, இனி நமது உடலையும் பிளாஸ்டிக்கிலிருந்து காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். மக்கள், ஒருமுறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும் என்றும், பேக் செய்யப்பட்டு வரும் பொருள்களை சாப்பிடவே வேண்டாம் என்றும், குழந்தைகளுக்கும் அதுபோன்ற பொருள்களைக் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறார்கள். பாட்டில், ஸ்டீல் போன்ற கோப்பைகளில் தண்ணீர் அருந்துவது, உணவு சாப்பிடுவதை மேற்கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தாலும் பிளாஸ்டிக் பொருள்களில் உணவு சாப்பிட வேண்டாம் என்றும் இது மிகச் சிறிய முயற்சிதான், ஆனால் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்கிறார்கள். நன்றி Hindu உங்கள் பற்களை பளிச்சென்று பராமரிக்க 15 பயனுள்ள டிப்ஸ்!