ELIGIBILITY:Minimum criteria for taking up the course is 10th Std, +2 Pass.Any Degree holder, aspiring pro canditate with a passion for teaching, House Wives and candidateswith a Minimum degree can also apply. SYLLABUS COVEREDChild Psychology & Child Development.Health & NutritionSchool ManagmentMontessori Method of Teaching Arts & CraftsCommunicative English – Method of TeachingComputer Training (MS Word & Excel) COURSE DURATION:6 MONTHSPlacement Guaranteed. DEGREE IN VISUAL COMMUNICATION Campus InterviewFOR ADMISSION ENQUIRYCONTACT:9488116325, 6369769326 பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; பாதுகாப்புத் துறை படிப்பு
இளைஞர்களே இதனை தெரிந்துகொண்டு இனியாவது கல்வியில் முன்னுக்கு வாருங்கள். TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? குரூப் 7, 8 பற்றி தெரியுமா? TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு? How Many Groups in TNPSC? குரூப் – 1, குரூப் – 2, குரூப் – 3, குரூப் – 4, குரூப் – 5, குரூப் – 6, குரூப் – 7, குரூப் – 8 குரூப் – 1 சேவைகள் (Group-I)1)துணை கலெக்டர்(Deputy Collector)2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police)3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை (District Registrar, Registration Department)ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) 4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector)5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer)6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர் (Div. Officer in Fire and Rescue Services)7)உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner)8)கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies) குரூப் – 1A சேவைகள் (Group-I A)1)உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests) குரூப் – 1B சேவைகள்(Group-I B)1)உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E) குரூப் – 1C சேவைகள் (Group-I C)1)மாவட்ட கல்வி அலுவலர் DEO (District Educational Officer) 2)ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2 குரூப் – 2 சேவைகள் (நேர்முகத்தேர்வு பதவிகள்)(Group-II)1)துணை வணிக வரி அதிகாரி2)நகராட்சி ஆணையர், தரம் -23)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்)4)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்)5)துணை பதிவாளர்,தரம் -26)தொழிலாளர் உதவி ஆய்வாளர்7)உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை)8)உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை)9)உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை)10)தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழுஉதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர்11)உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை12)நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர், 13)சிறைத் துறை தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர்14)பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு15)சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்16)வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, 17)உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் 18)கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை19)திட்ட உதவியாளர் ஆதி-திராவிதர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர் இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறைஉள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத்…
Institute for Development and Research in Banking Technology (DRB)(Established by Reserve Bank of India) Admission for Fifth Batch of Post Graduate Diploma in Banking Technology IDRBT, the premier Institute for Banking Technology in India invites applications for the full-time one year Post GraduateDiploma in Banking Technology (PGDBT) commencing from|August 16, 2021.மத்திய அரசுப் பணிகளுக்குபொதுத் தகுதித் தேர்வு The last date for receipt of applications is July 18, 2021. Pleasevisit www.idrbt.ac.in for details and call 8919132013 for queries. இந்திய ராணுவ கல்லுாரி
ADMISSION UNDER SPORTS CATEGORY SELECTION TRIALS 2021-2022 Loyola College holds selection traits for the following Sports& Games in its campus. You are invited to attend the selection trials on respective datesஇந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை Basketbal Tennis Volleyball Kho-xh Kabaddi Ball Badminton Badminton Chess Table Tennis Football Athletics Cricket Hockey DOCUMENTS REQUIRED: AADHAR CARD (Xerax) AL ORIGNAL ACADEMIC CERTIFICATES ORIGINAL SPORTS CERTIFICATESIMPORTANT INSTRUCTIONS: The admission will be given based on performance only.All must attend the trials with proper sports uniforms.Participants should enter the campus at the LIBA gate (back gate) only.All the participants must report at Sports pavilion for registration. Wear mask and maintain social distance. CENTRAL UNIVERSITY OF JHARKHAND
கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி, பழப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி செப்டம்பரில் நடைபெறுகிறது. செப்டம்பர் 7, 8 ஆகிய இரண்டு நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெறும் இந்தப் பயிற்சியில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பல வகையான பழ ஜாம், பழரசம், தயார் நிலை பானம், ஊறுகாய், தக்காளி கெட்சப், ஊறுகனி, பழ பார் ஆகியவை தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேசிய கலைப் பயிற்சியகம் இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500 அதற்கு18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்தி பெயர்களை பதிவு செய்துகொள்ளும்படி அறுவடை பின்சார் தொழில்நுட்பத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611268 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; Govt Music School
YEARS B.V.A DEGREE IN CINEMATOGRAPHY – 4 YEARS -4 YEARSs B.V.A-DEGREE IN DIRECTION& SCREENPLAY WRITING ADVANTAGES STUDENTS GET OPPORTUNITY TO WORK IN REAL INTERNATONAL STANDARD INFRASTRUCTURE&MOVIE PROJECT CURRICULUM. COLLEGE MANAGEMENT HAS ITS OWN FILM &TV PLACEMENT ASSISTANCE IN MNC’S, PRODUCTION COMPANY. ADVERTISING, FILM&TELEVISION COMPANIES. AIR-Conditioned CLASSROOMS. FACULTY& GUEST LECTURERS FROM MEDIA ELIGIBILITY 12 PASS (ANY GROUP) INDUSTRY& PRODUCTION COMPANIES. SHERLI MARIN TOWER,அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரிARULANANDA NAGAR MAIN ROAD, THANJAVUR-613007. Phone:4362-27894.Cel: 99521 41759Email: info@palmedeor.in | palimedeor@yaho.com Web: www.palmedeor.in Government Law Colleges
கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேரவிருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தொழிற்பயிற்சி நிலையத்தின்முதல்வர் (பொறுப்பு) த.செல்வராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 2021-ம் ஆண்டுக்கானபயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பம்பெறப்பட்டு, மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. வேலைவாய்ப்புடன் கூடிய, தொழிற்பிரிவுகளில் சேர 8-ம் வகுப்பு மற்றும் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.ஆண்கள் 14 வயது முதல் 40 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.இம்மையத்தில், எலக்ட்ரீசியன், மோட்டார் வாகன மெக்கானிக்,இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மெஷின் டூல் மெயின்டனன்ஸ், பிட்டர்,மெஷினிஸ்ட், மெஷினிஸ்ட் கிரைண்டர், ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கன்டிசனிங் மெக்கானிக், டெக்னீசியன் மெக்கட்ரானிக்ஸ், ஐசிடிஎஸ்எம்,டர்னர், எலக்ட்ரானிக் மெக்கானிக், வயர்மேன், வெல்டர், ஷீட் மெட்டல்வொர்க்கர் ஆகிய இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகளுக்கும், சிஓபிஏ உணவுதயாரித்தல், பிபிஓ வெல்டர், இன்ட்டீரியர் டிசைன் மற்றும் டெகரேஷன் ஆகியஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும், ரிமோட்லி பைலட்டடு ஏர்கிராப்ட் என்ற 6மாத கால பயிற்சிக்கும் விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் சேர www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, இந்நிலையவளாகத்தில் இலவசமாக கணினி வசதிகளுடன் உதவி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சியாளர்களுக்கு பாடப் புத்தகங்கள், வரைபடக்கருவிகள், மடிக்கணினி, சைக்கிள், இலவச பேருந்து அட்டை, சீருடை,காலணிகள், ரூ.750 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். கோவையில்உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு,பயிற்சிக்கு பின்னர், அதே நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுவழங்கப்படுகிறது. விடுதி வசதிகளும் உள்ளன. NATIONAL POWER TRAINING INSTITUTE மேலும் விவரங்களுக்கு0422-2642041, 94426-24516, 94431-71698, 80150-12040 ஆகியஎண்களில் தொடர்பு கொள்ளலாம். NEET Exam Announcement
C.S.I KANYAKUMARI DIOCESE KANYAKUMARI MEDICAL MISSIONC.S.I HOSPITAL, NEYYOOR-629802 C.S.I. CHRISTIAN COLLEGE OF ALLIED HEALTH SCIENCES(Affiliated to The Tamil Nadu Dr.MGR Medical University, Chennai) (Affliation No: V2)27970/2015) ADMISSION FOR THE ACADEMIC YEAR 2021-2022Yoga Science -Ministry of Ayush B.Sc.in Radiotherapy Technology(Few seats available)Approved by AERB, Mumbai Adv.K.Vincent Dr.Rajesh SathyaTreasurer, KKMMMedical SuperintendentM 9442923097, 9994666916 Govt Music School
:முதுநிலை உயிரியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு (கேட்-பி, பிஇடி) வரும் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.இது குறித்து தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ)வெளியிட்ட அறிவிப்பு: கேட்-பி நுழைவுத்தேர்வு வரும் ஆக.14-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஜூலை 7 முதல் ஜூலை 31 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு கணினி வழித்தேர்வாக நடத்தப்படவுள்ளது.தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களை dbt.nta.ac.in,www.nta.ac.in இணையதள முகவரிகளில் காணலாம். விண்ணப்பங்களில் பிழை திருத்தம் இருந்தால் அவற்றை ஆக.4 முதல் ஆக.6-ஆம் தேதி வரை செய்து கொள்ளலாம்.வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி LOYOLA COLLEGE
மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தேர்வுசெய்வதற்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு என்று பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதி முதல் பொதுத் தகுதித் தேர்வு நடக்கவிருந்த நிலையில், கரோனா பெருந்தொற்றின் காரணமாக அது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறினார்.புதிய தொழில்முனைவோர் திட்டம் குடிமைப்பட்டியல் 2021 எனும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த மின் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது:மத்திய அரசுப்பணிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறையை எளிமைப்படுத்துவதற்கான பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனைச் சீர்திருத்தமாக தகுதித் தேர்வு அமைந்துள்ளது. என்று அமைச்சர்ஜிதேந்தர் சிங் கூறினார். இந்திய ராணுவ கல்லுாரி
இக்னோ பல்கலை மாணவர் சேர்க்கை இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்விதிட்டத்தில் பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா,சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஜுலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31 வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://ignouadmission. samarth.edu.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஜுலை 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.Indian Institute of Technology Madras இக்னோவில் குறிப்பிட்ட சில இளங்கலை படிப்பு, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல்கலைக் கழகத்தின் ணையதளத்தில்(www.ignou.ac.in) அறியலாம். மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம். தேசிய கலைப் பயிற்சியகம்
பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 19ம் தேதிமுதுநிலை உயிரி தொழில்நுட்ப நுழைவுத் தேர்வுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 51 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா முதலாம் ஆண்டு படிப்பில், 18 ஆயிரத்து 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் துவங்கியது. பதிவு இன்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதியும், கூடுதல் மாணவர்களை சேர்க்கும் வகையிலும், 19ம் தேதி வரை நீட்டிப்பு வழங்கி, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், https://tngptc.in/ என்ற இணையதளத்தில், தங்களின் விபரங்களை பதிவு செய்யலாம். மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு
செப்.5-ம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி, கரூர் திருக்குறள்பேரவை சார்பில் இருகட்டமாக ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் புரவலர்கள் துணையுடன் ஓய்வுபெற்ற இரு ஆசிரியர்கள், பணியில் உள்ள இரு ஆசிரியர்கள் என 4 பேருக்கு ஆசிரிய நன்மாமணி விருது வழங்கப்பட உள்ளது. இதில், தலா ரூ.5,000 பண முடிப்புடன் சிறப்பு விருந்தினர் மூலம் விருது வழங்கப்படும்.ஆசிரியர்களுடைய கற்பித்தல் தந்த தேர்ச்சி,பள்ளி கட்டமைப்பில் பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். புதிய தொழில்முனைவோர் திட்டம் விருது பெற விண்ணப்பிப்பவர்கள் தக்க சான்றுகள்,பரிந்துரை, இரு புகைப்படத்துடன் ஆக.15-ம் தேதிக்குள் “திருக்குறள் பேரவைச் செயலாளர்,மேலை பழநியப்பன், 72, சீனிவாசபுரம், கரூர் 639 001” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். ஏற்கெனவே திருக்குறள் பேரவை, மெஜஸ்டிக் லயன் சங்கம் அறிவித்த ஆசிரியர் நன்மணி விருதுக்கும் ஆக.15-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம். இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகௌரவ விரிவுரையாளர்கள்செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறவிருந்தது. ஆனால் நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தத் தேர்வு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “நீட் முதுநிலை தேர்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டு நீட் முதுநிலை தேர்வு எழுத 175,063 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வை ஏப்ரல் 18-ஆம் தேதி எழுத பெறப்பட்ட தேர்வுக்கூடஅனுமதிச்சீட்டுசெல்லாது.புதிய அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும் தேதி தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தின் (என்பிஇஎம்எஸ்) வலைதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். கரோனா தொற்றை கருத்தில் கொண்டு நீட் முதுநிலை தேர்வு நடைபெறும் நகரங்கள், மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் 260 நகரங்களில் சுமார் 800 மையங்களில் அந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு முகத் தடுப்புக் கவசம், முகக் கவசம், கை சுத்திகரிப்பான்கள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. RUKMINI DEVI COLLEGE OF FINE ARTS
சிஸ்டம்ஸ்என்.ஐ.டி.,யில் பிஎச்.டி., மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அலகாபாத் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு! பாடப்பிரிவுகள்• இன்ஜினியரிங்• மேனேஜ்மென்ட், ஹியுமானிட்டிஸ் அண்டு சோசியல் சயின்சஸ் • ஜியோகிராபிக் இன்பர்மேஷன்தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் குறிப்பிட்ட மதிப்பெண் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.Development and Research in Banking Technology விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 21விபரங்களுக்கு: www.mnnit.ac.in பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; PUDUCHERRY TECHNOLOGICAL UNIVERSITY
GOVERNMENT OF KERALA OFFICE OF THE COMMISSIONER FOR ENTRANCE EXAMINATIONS HOUSING B0ARD BUILDINGS, SANTHINAGAR, THIRUVANANTHAPURAM-695 001 NOTIFICATIONENTRANCE EXAMINATION TO THREE YEAR LLB COURSE-2021-22No. CEE/1122/3LLB-2021/TA3 Applications are invited for the entrance examination for admission to Three year LLB course 2021-22 in the four Government Law Colleges in Kerala and in the Private Self-financing Law Colleges in Kerala which enter into seat sharing agreement with the State Government.Online Hobby Courses Detailed Prospectus & Fee details are available in the websitewww.cee.kerala.gov.in Last date& time for submitting online application along with all necessarydocuments is 28-07-2021, 4 pm.Helpline No. 0471-2525300ThiruvananthapuramCommissioner for Entrance Examinations INSTITUTE OF HOTEL MANAGEMENT
Graduates Morarji Desai National Institute of Yoga, New Delhi under Ministry of AYUSH, Govt, of India invites applications for Diploma in Yoga Science (DYSc.) for Graduates, a regular, non residential course of One Year duration (02 Semesters) for the academic year 2021-22. ELIGIBLITY A Graduate from a recognized University with minimum 50% marks in aggregate. However, it will be 45% for SC/ST/OBC/EWS /Special category candidates. AGE LIMIT: Below 30 years as on 01.08.2021 (10 years age relaxation for in-service candidate, who joins the course on deputation through proper channel). NO. OF SEATS: 75 SELECTION: Will be made on the basis of online entrance test conducted at all India level .The entrance test will be conducted on 12.08.2021. The candidates securing 40% or above marks for General/0BC/EWS category and 35% or above marks for SC/ST/PWD in entrance examination, will be considered for admission on merit.Kovai ITI Application Form and Admission Brochure can be downloaded from Institute’s website www.yogamdniy.nic.in. The applicant shall deposit Rs.1,000/- by cash or through online payment on Institute Bank account number or through demand draft of any Nationalized Bank in favour of ‘MORARJI DESAI NATIONAL INSTITUTE OF YOGA NEW DELHI”, payable at New Delhi, at the time of submission of the application Form. Cheques are not accepted. Last date of submission the Application Form is 04.08.2021 (Till 4:30 pm). For online submission of application visit our website : www.yogamdniy.nic.in. For Further details, may visit the Institute’s website or contact the office of MDNIY(Ph. 011-23730417-18. 23351099). Government Law Colleges
A Grant-In-Aid Institution of the Department of Atomic Energy, Govt. of India(TATA MEMORIAL HOSPITAL)PAREL, MUMBAI 400012 LAST DATE OF RECEIVING APPLICATION: 02.08.2021 Applications are invited for Diploma Courses and MSc. Courses in following subjectsIndian Institute of Technology Madras Courses Affiliated to MSBTE Advance Diploma in Radiotherapy Technology Advance Diploma in Medical Imaging Technology Courses Affiliated to HBNI MSc. Nursing MSc. Occupational Therapy in Oncology MSc. Nuclear Medicine & Molecular Imaging Technology MSc. Clinical Research MSc. Public Health & Epidemiology For further information and Online Application visit ourwebsite http://tmc.gov.in இந்திய ராணுவ கல்லுாரி
டேராடுனில் உள்ள இந்திய ராஷ்ட்ரீய ராணுவ கல்லுாரி படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வில் பங்கேற்க விரும்புவோரிடம் ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தேர்வானது, ஆக., 28 ஒரு நாள் மட்டும் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை,கோவையில் தேர்வு நடக்கும். மத்திய அரசுப் பணிகளுக்குபொதுத் தகுதித் தேர்வு கணிதத் தேர்வு காலை, 2:30-11:00 வரையிலும்; பொது அறிவுத் தேர்வு பகல், 12:00-1:00 வரையிலும்; ஆங்கில தாளுக்கு பிற்பகல், 2:30 மணி வரையிலும் தேர்வு நடத்தப்படும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பயன் பெற நேர்முகத் தேர்வு இல்லை என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: படித்த இளைஞர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கிட தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டமே புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS). இத்திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி திட்ட அறிக்கை தயார் செய்தல், நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற வசதி செய்தல் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து 25 சதவீதம் மானியத்துடன் (ரூ.50 லட்சத்துக்கு மிகாமல்) கூடிய கடனுதவி பெறவும் 5 சதவீதம் பின்முனை வட்டி மானியம் பெறவும் வழி வகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், கரோனா சூழல் காரணமாக விண்ணப்பங்கள் நேர்முகத் தேர்வின்றி வங்கிகளுக்குப் பரிந்துரை செய்யப்படும்.NATIONAL POWER TRAINING INSTITUTE கூடுதல் விவரங்களுக்கு, தொழில் வணிகத் துறை, கிண்டி, சென்னை 32 என்ற முகவரியில் உள்ள மண்டல இணை இயக்குநரை நேரிலோ அல்லது 044 2250 1621 என்ற தொலைபேசி எண்ணையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. CENTRAL UNIVERSITY OF JHARKHAND