பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 19ம் தேதிமுதுநிலை உயிரி தொழில்நுட்ப நுழைவுத் தேர்வுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 51 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா முதலாம் ஆண்டு படிப்பில், 18 ஆயிரத்து 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் துவங்கியது. பதிவு இன்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதியும், கூடுதல் மாணவர்களை சேர்க்கும் வகையிலும், 19ம் தேதி வரை நீட்டிப்பு வழங்கி, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், https://tngptc.in/ என்ற இணையதளத்தில், தங்களின் விபரங்களை பதிவு செய்யலாம். Development and Research in Banking Technology
A Grant-In-Aid Institution of the Department of Atomic Energy, Govt. of India(TATA MEMORIAL HOSPITAL)PAREL, MUMBAI 400012 LAST DATE OF RECEIVING APPLICATION: 02.08.2021 Applications are invited for Diploma Courses and MSc. Courses in following subjectsஇந்திய ராணுவ கல்லுாரி Courses Affiliated to MSBTE Advance Diploma in Radiotherapy Technology Advance Diploma in Medical Imaging Technology Courses Affiliated to HBNI MSc. Nursing MSc. Occupational Therapy in Oncology MSc. Nuclear Medicine & Molecular Imaging Technology MSc. Clinical Research MSc. Public Health & Epidemiology For further information and Online Application visit ourwebsite http://tmc.gov.in LOYOLA COLLEGE
GOVERNMENT OF KERALA OFFICE OF THE COMMISSIONER FOR ENTRANCE EXAMINATIONS HOUSING B0ARD BUILDINGS, SANTHINAGAR, THIRUVANANTHAPURAM-695 001 NOTIFICATIONENTRANCE EXAMINATION TO THREE YEAR LLB COURSE-2021-22No. CEE/1122/3LLB-2021/TA3 Applications are invited for the entrance examination for admission to Three year LLB course 2021-22 in the four Government Law Colleges in Kerala and in the Private Self-financing Law Colleges in Kerala which enter into seat sharing agreement with the State Government.மத்திய அரசுப் பணிகளுக்குபொதுத் தகுதித் தேர்வு Detailed Prospectus & Fee details are available in the websitewww.cee.kerala.gov.in Last date& time for submitting online application along with all necessarydocuments is 28-07-2021, 4 pm.Helpline No. 0471-2525300ThiruvananthapuramCommissioner for Entrance Examinations National Institute of Technology
Online applications are invited for admission to full-time four-year Diploma courses in Bharatanatyam Carnatic Music (Vocal) Veena/Violin/Mridangam / Flute (students can Instruments (Carnatic) choose any one of the instruments a course of study) Course consists of Academic Studies, Indian Art (Drawing& Painting), Sculpture, Ceramics,Visual ArtsGraphics(Print Making), Creative Desig. Computer PhotographyHostel facility available. National Institute of Technology Candidates are advised to visit our website for prospectus and online registration at:http://www.kalakshetra.in/admissions/ For any query contact phone no. 044-24521169 (on working days) or Email ID: registrar@kalakshetra.inLAST DATE FOR SUBMISSION OF ONLINEAPPLICATIONS: August 6h, 2021 Government Law Colleges
சிறப்புப்PUDUCHERRY TECHNOLOGICAL UNIVERSITYபள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 22 அரசு சிறப்புப்பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு சீருடை, உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அரசு உதவிகளுடன் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கல்வி வழங்கப்படுகிறது. பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடையோர்,கை, கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 5 முதல் 35 வயதுக்குள்பட்ட மன வளர்ச்சி குன்றியவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்டுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ கல்லுாரி
:முதுநிலை உயிரியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு (கேட்-பி, பிஇடி) வரும் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.இது குறித்து தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ)வெளியிட்ட அறிவிப்பு: கேட்-பி நுழைவுத்தேர்வு வரும் ஆக.14-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஜூலை 7 முதல் ஜூலை 31 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு கணினி வழித்தேர்வாக நடத்தப்படவுள்ளது.தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களை dbt.nta.ac.in,www.nta.ac.in இணையதள முகவரிகளில் காணலாம். விண்ணப்பங்களில் பிழை திருத்தம் இருந்தால் அவற்றை ஆக.4 முதல் ஆக.6-ஆம் தேதி வரை செய்து கொள்ளலாம்.Indian Institute of Technology Madras LOYOLA COLLEGE
ELIGIBILITY:Minimum criteria for taking up the course is 10th Std, +2 Pass.Any Degree holder, aspiring pro canditate with a passion for teaching, House Wives and candidateswith a Minimum degree can also apply. SYLLABUS COVEREDChild Psychology & Child Development.Health & NutritionSchool ManagmentMontessori Method of Teaching Arts & CraftsCommunicative English – Method of TeachingComputer Training (MS Word & Excel) COURSE DURATION:6 MONTHSPlacement Guaranteed. முதுநிலை உயிரி தொழில்நுட்ப நுழைவுத் தேர்வு Campus InterviewFOR ADMISSION ENQUIRYCONTACT:9488116325, 6369769326 பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; National Institute of Technology
டேராடுனில் உள்ள இந்திய ராஷ்ட்ரீய ராணுவ கல்லுாரி படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வில் பங்கேற்க விரும்புவோரிடம் ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தேர்வானது, ஆக., 28 ஒரு நாள் மட்டும் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை,கோவையில் தேர்வு நடக்கும். Development and Research in Banking Technology கணிதத் தேர்வு காலை, 2:30-11:00 வரையிலும்; பொது அறிவுத் தேர்வு பகல், 12:00-1:00 வரையிலும்; ஆங்கில தாளுக்கு பிற்பகல், 2:30 மணி வரையிலும் தேர்வு நடத்தப்படும். BRAMMAAS MONTESSORI INSTITUTE
C.S.I KANYAKUMARI DIOCESE KANYAKUMARI MEDICAL MISSIONC.S.I HOSPITAL, NEYYOOR-629802 C.S.I. CHRISTIAN COLLEGE OF ALLIED HEALTH SCIENCES(Affiliated to The Tamil Nadu Dr.MGR Medical University, Chennai) (Affliation No: V2)27970/2015) ADMISSION FOR THE ACADEMIC YEAR 2021-2022NEET Exam Announcement B.Sc.in Radiotherapy Technology(Few seats available)Approved by AERB, Mumbai Adv.K.Vincent Dr.Rajesh SathyaTreasurer, KKMMMedical SuperintendentM 9442923097, 9994666916 ANNA UNIVERSITY
ADMISSION NOTICE APPLICATIONS ARE NVITED FOR THE FOLLOWING cOURSES FOR THE ACADEMIC YEAR 2021-2022 Diploma in Food Production – 10+2 or Diploma in Food & Beverage Service equivalent 1% years Diploma in Bakery &Confectionery – with English Diploma in House Keeping as a subject Diploma in Front Office Operations 5 Craft Course in Food Production &Patisserie 1% years 10th pass with English Craft Course in Food & Beverage Service 6 months as a subject Maximum age limit 25 years(born on or after 0 1.07.1996) and relaxable upto 3 years for SC/ST candidates Applications are available at the office or can be downloaded from the website www.sihmct.org Cost of application: General categories (in person) Rs.400- Rs450 (by post)CENTRAL UNIVERSITY OF JHARKHAND SCST (in person) Rs.200/- & Rs.250 by post Important information: Actual academic schedules are subject to prevailing conditions, necessary approvals and Government Orders. Dates will be announced soon. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT AND CATERING TECHNOLOGY(Affiliated to National Council for Hotel Management & Catering Technology, Noida)(Jointly Sponsored by Government of India and Government of Tamilnadu)THUVAKKUDI, TRICHIRAPPALLI-620 015Ph No: 0431-2500660, 2500960, Fax: 2500960Website: www.sihmct.orgEmail: sihmct1@gmail.com NATIONAL POWER TRAINING INSTITUTE
Indian Institute of Technology MadrasDepartment of Management Studies Applications Invited for Executive MBA Degree Program Lean the art and science of managing your organization from IITM’s Department of Management Studies. Over five decades of expertise in leading-edge research and specialized training. Salient Features:Degree with two-year duration (awarded during the Institute Convocation)Classes in DoMS, IT Madras over weekends (mostly alternate)Experiential and integrated Courses and Projects (blended learning)Access to the IITM’s world-class infrastructure (academic and non-academic) REQUIREMENTS60% and above in Bachelor’s Degree in any discipline Minimum three-year work experience details on selection process please visit website PUDUCHERRY TECHNOLOGICAL UNIVERSITY IMPORTANT DATESSeptember 20, 2021 Application OpensOctober 19, 2021 Application DeadlineSelection Process and Results November 2021Classes CommenceJanuary 2022 To applyPlease visit www.doms.itm.ac.in/embaFor details :emba@itm.ac.in98405 72328/044-2257-5558 பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; Government Law Colleges
மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தேர்வுசெய்வதற்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு என்று பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதி முதல் பொதுத் தகுதித் தேர்வு நடக்கவிருந்த நிலையில், கரோனா பெருந்தொற்றின் காரணமாக அது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறினார்.RUKMINI DEVI COLLEGE OF FINE ARTS குடிமைப்பட்டியல் 2021 எனும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த மின் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது:மத்திய அரசுப்பணிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறையை எளிமைப்படுத்துவதற்கான பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனைச் சீர்திருத்தமாக தகுதித் தேர்வு அமைந்துள்ளது. என்று அமைச்சர்ஜிதேந்தர் சிங் கூறினார். NATIONAL POWER TRAINING INSTITUTE
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுஇந்திய ராணுவ கல்லுாரிசெப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறவிருந்தது. ஆனால் நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தத் தேர்வு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “நீட் முதுநிலை தேர்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டு நீட் முதுநிலை தேர்வு எழுத 175,063 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வை ஏப்ரல் 18-ஆம் தேதி எழுத பெறப்பட்ட தேர்வுக்கூடஅனுமதிச்சீட்டுசெல்லாது.புதிய அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும் தேதி தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தின் (என்பிஇஎம்எஸ்) வலைதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். கரோனா தொற்றை கருத்தில் கொண்டு நீட் முதுநிலை தேர்வு நடைபெறும் நகரங்கள், மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் 260 நகரங்களில் சுமார் 800 மையங்களில் அந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு முகத் தடுப்புக் கவசம், முகக் கவசம், கை சுத்திகரிப்பான்கள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. PUDUCHERRY TECHNOLOGICAL UNIVERSITY
செப்.5-ம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி, கரூர் திருக்குறள்பேரவை சார்பில் இருகட்டமாக ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் புரவலர்கள் துணையுடன் ஓய்வுபெற்ற இரு ஆசிரியர்கள், பணியில் உள்ள இரு ஆசிரியர்கள் என 4 பேருக்கு ஆசிரிய நன்மாமணி விருது வழங்கப்பட உள்ளது. இதில், தலா ரூ.5,000 பண முடிப்புடன் சிறப்பு விருந்தினர் மூலம் விருது வழங்கப்படும்.ஆசிரியர்களுடைய கற்பித்தல் தந்த தேர்ச்சி,பள்ளி கட்டமைப்பில் பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி விருது பெற விண்ணப்பிப்பவர்கள் தக்க சான்றுகள்,பரிந்துரை, இரு புகைப்படத்துடன் ஆக.15-ம் தேதிக்குள் “திருக்குறள் பேரவைச் செயலாளர்,மேலை பழநியப்பன், 72, சீனிவாசபுரம், கரூர் 639 001” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். ஏற்கெனவே திருக்குறள் பேரவை, மெஜஸ்டிக் லயன் சங்கம் அறிவித்த ஆசிரியர் நன்மணி விருதுக்கும் ஆக.15-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம். Radiotherapy Technology
புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பயன் பெற நேர்முகத் தேர்வு இல்லை என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: படித்த இளைஞர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கிட தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டமே புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS). இத்திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி திட்ட அறிக்கை தயார் செய்தல், நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற வசதி செய்தல் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து 25 சதவீதம் மானியத்துடன் (ரூ.50 லட்சத்துக்கு மிகாமல்) கூடிய கடனுதவி பெறவும் 5 சதவீதம் பின்முனை வட்டி மானியம் பெறவும் வழி வகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், கரோனா சூழல் காரணமாக விண்ணப்பங்கள் நேர்முகத் தேர்வின்றி வங்கிகளுக்குப் பரிந்துரை செய்யப்படும்.Kovai ITI கூடுதல் விவரங்களுக்கு, தொழில் வணிகத் துறை, கிண்டி, சென்னை 32 என்ற முகவரியில் உள்ள மண்டல இணை இயக்குநரை நேரிலோ அல்லது 044 2250 1621 என்ற தொலைபேசி எண்ணையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Govt Music School
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புத் துறை படிப்புக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னைப் பல்கலை. வெளியிட்ட செய்தி: பாதுகாப்புத் துறையில் பணியாற்றுவோருக்காக, சென்னைப் பல்கலைக்கழகம் பாதுகாப்பு மற்றும் இலக்கு தொடர்பாக எம்.ஏ.படிப்பு நடத்தப்படுகிறது. இதற்மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்ப பதிவு செப்.1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. Govt Music School விருப்பம் உள்ளவர்கள் வரும் செப்.30-ஆம் தேதிக்குள் சென்னைப் பல்கலை.யின் இணையதளத்தில் (https://www.unom.ac.in) விண்ணப்பிக்கலாம் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; மத்திய அரசுப் பணிகளுக்குபொதுத் தகுதித் தேர்வு
CENTRAL UNIVERSITY OF JHARKHAND(Established by an Act of Parliament of India in 2009)Vill-Cheri-Manatu, Post- Kamre, Kanke, Ranchi -835 222 ADMISSION NOTIFICATION FOR Ph.D. PROGRAMME 2021-22 Applications are invited from interested and eligible candidates for the Admission in Ph.D. Programme in Nano science and Technology, Energy Engineering, Water Engineering and Management, Transport Science and Technology, Computer Science and Technology Mathematics, Physics, Chemistry, Life Science, Environmental Sciences, Geo informatics, Commerce, Management, English, Hindi, Tribal studies, Tribal and Customary Law, Mass Communication, Performing Arts (Music), Education, Tibetan Language and Culture, for the academic session 2021-22.Candidates having valid certificate of UGCICSIR/-NET/JRF, ICMR-JRF, GATE etc. may apply online. The details of application process and eligibility criteria are available on CUJ website. சிறப்புப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு Helpline (Time: 10 AM-5 PM, Monday-Friday) Mr. Deepak Kumar Thakur: 7070630510Email: admissionhelpdesk@cuj.ac.in, Website: www.cuj.ac.in Sd- RegistrarRef. No. Ad. Cell 2021/07TAMIL UNIVERSITY பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; கௌரவ விரிவுரையாளர்கள்
கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி, பழப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி செப்டம்பரில் நடைபெறுகிறது. செப்டம்பர் 7, 8 ஆகிய இரண்டு நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெறும் இந்தப் பயிற்சியில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பல வகையான பழ ஜாம், பழரசம், தயார் நிலை பானம், ஊறுகாய், தக்காளி கெட்சப், ஊறுகனி, பழ பார் ஆகியவை தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. NATIONAL POWER TRAINING INSTITUTE இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500 அதற்கு18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்தி பெயர்களை பதிவு செய்துகொள்ளும்படி அறுவடை பின்சார் தொழில்நுட்பத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611268 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; சிறப்புப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
CENTRE FOR RESEARCHADMISSION TO Ph. D. PROGRAMME-JANUARY 2022 Applications are invited for admission to Ph.D. programme for January 2022 session and Anna Centenary Research Fellowship of this University. The details such as eligibility, fee and other information are available at https://cfr.annauniv.edu from 06.10.2021 to27.10.2021. Candidates have to apply online through the above link. Development and Research in Banking Technology Last date for online submission of filled-in applications is 27.10.2021 upto 5.30 p.m. For further details please refer the above website.REGISTRAR பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; Online Hobby Courses
பண்பாட்டு அமைச்சகம் இந்திய அரசுலலித் கலா அகாடமி தேசிய கலைப் பயிற்சியகம்ரபீந்தர பவன், புதுடெல்லி – 10 001 லலித் கலா அகாடமி கல்வி உதவித்தொகை 2021-22 காட்சி கலைகள் – சிற்பம், ஓவியம், மட்பாண்டம், வரைகலை, கலை வரலாறு கலை திறனாய்வு, கலைகள் மேலாண்மை, கலைத் தொகுப்பு மற்றும் ஆவணப்படுத்துதல் ஏனைய துறையில் பன்னிரண்டு மாத காலத்திற்கு மாதம் 20,000/- வீதம் 2021-22 ஆண்டுக்கான லலித் கலா அகாடமி கல்வி உதவித்தொகைகள் மானியத்துக்காக 21 முதல் 35 வயதுக்குள்ளான இளம் & வளர்ந்து வரும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வியாளர்கள் லலித் கலா அகாடமியின் பிராந்திய மையங்களில் பணியாற்ற வேண்டும். விண்ணப்பப் படிவங்கள்NATIONAL POWER TRAINING INSTITUTE அகாடமியின் இணையதளம் www.alitkala.gov.in என்பதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படலாம் அல்லது லலித் கலா அகாடமி, ரபீந்தர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுடெல்லி-10001 அலுவலகத்திலிருந்து காலை | 11 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். படிவம் லக்னோ, கொல்கத்தார. சென்னை டம்பின் பிராந்திய மையங்களிலும் கிடைக்கப்பெறும்.” சென்னை, புவனேஸ்வர், கர்ஹி, சிம்லா, அகமதாபாத் மற்றும் அகர்தாலா இணைப்புகளுடன் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பம் செயலாளர் பொறுப்பு. லலித்கலா அகாடமி , புதுடெல்லி அவர்களுக்கு விளம்பரம் வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வந்துசேர வேண்டும். தொலைபேசி 011-23009225/219,ராமகிருஷ்ண வேடாலாசெயலாளர் பொறுப்பு மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு