பண்பாட்டு அமைச்சகம் இந்திய அரசுலலித் கலா அகாடமி தேசிய கலைப் பயிற்சியகம்ரபீந்தர பவன், புதுடெல்லி – 10 001 லலித் கலா அகாடமி கல்வி உதவித்தொகை 2021-22 காட்சி கலைகள் – சிற்பம், ஓவியம், மட்பாண்டம், வரைகலை, கலை வரலாறு கலை திறனாய்வு, கலைகள் மேலாண்மை, கலைத் தொகுப்பு மற்றும் ஆவணப்படுத்துதல் ஏனைய துறையில் பன்னிரண்டு மாத காலத்திற்கு மாதம் 20,000/- வீதம் 2021-22 ஆண்டுக்கான லலித் கலா அகாடமி கல்வி உதவித்தொகைகள் மானியத்துக்காக 21 முதல் 35 வயதுக்குள்ளான இளம் & வளர்ந்து வரும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வியாளர்கள் லலித் கலா அகாடமியின் பிராந்திய மையங்களில் பணியாற்ற வேண்டும். விண்ணப்பப் படிவங்கள்ஆசிரிய நன்மாமணி விருது பெற அகாடமியின் இணையதளம் www.alitkala.gov.in என்பதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படலாம் அல்லது லலித் கலா அகாடமி, ரபீந்தர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுடெல்லி-10001 அலுவலகத்திலிருந்து காலை | 11 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். படிவம் லக்னோ, கொல்கத்தார. சென்னை டம்பின் பிராந்திய மையங்களிலும் கிடைக்கப்பெறும்.” சென்னை, புவனேஸ்வர், கர்ஹி, சிம்லா, அகமதாபாத் மற்றும் அகர்தாலா இணைப்புகளுடன் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பம் செயலாளர் பொறுப்பு. லலித்கலா அகாடமி , புதுடெல்லி அவர்களுக்கு விளம்பரம் வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வந்துசேர வேண்டும். தொலைபேசி 011-23009225/219,ராமகிருஷ்ண வேடாலாசெயலாளர் பொறுப்பு மத்திய அரசுப் பணிகளுக்குபொதுத் தகுதித் தேர்வு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுபாதுகாப்புத் துறை படிப்புசெப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறவிருந்தது. ஆனால் நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தத் தேர்வு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “நீட் முதுநிலை தேர்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டு நீட் முதுநிலை தேர்வு எழுத 175,063 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வை ஏப்ரல் 18-ஆம் தேதி எழுத பெறப்பட்ட தேர்வுக்கூடஅனுமதிச்சீட்டுசெல்லாது.புதிய அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும் தேதி தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தின் (என்பிஇஎம்எஸ்) வலைதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். கரோனா தொற்றை கருத்தில் கொண்டு நீட் முதுநிலை தேர்வு நடைபெறும் நகரங்கள், மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் 260 நகரங்களில் சுமார் 800 மையங்களில் அந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு முகத் தடுப்புக் கவசம், முகக் கவசம், கை சுத்திகரிப்பான்கள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. முதுநிலை உயிரி தொழில்நுட்ப நுழைவுத் தேர்வு
கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேரவிருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தொழிற்பயிற்சி நிலையத்தின்முதல்வர் (பொறுப்பு) த.செல்வராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 2021-ம் ஆண்டுக்கானபயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பம்பெறப்பட்டு, மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. வேலைவாய்ப்புடன் கூடிய, தொழிற்பிரிவுகளில் சேர 8-ம் வகுப்பு மற்றும் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.ஆண்கள் 14 வயது முதல் 40 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.இம்மையத்தில், எலக்ட்ரீசியன், மோட்டார் வாகன மெக்கானிக்,இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மெஷின் டூல் மெயின்டனன்ஸ், பிட்டர்,மெஷினிஸ்ட், மெஷினிஸ்ட் கிரைண்டர், ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கன்டிசனிங் மெக்கானிக், டெக்னீசியன் மெக்கட்ரானிக்ஸ், ஐசிடிஎஸ்எம்,டர்னர், எலக்ட்ரானிக் மெக்கானிக், வயர்மேன், வெல்டர், ஷீட் மெட்டல்வொர்க்கர் ஆகிய இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகளுக்கும், சிஓபிஏ உணவுதயாரித்தல், பிபிஓ வெல்டர், இன்ட்டீரியர் டிசைன் மற்றும் டெகரேஷன் ஆகியஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும், ரிமோட்லி பைலட்டடு ஏர்கிராப்ட் என்ற 6மாத கால பயிற்சிக்கும் விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் சேர www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, இந்நிலையவளாகத்தில் இலவசமாக கணினி வசதிகளுடன் உதவி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சியாளர்களுக்கு பாடப் புத்தகங்கள், வரைபடக்கருவிகள், மடிக்கணினி, சைக்கிள், இலவச பேருந்து அட்டை, சீருடை,காலணிகள், ரூ.750 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். கோவையில்உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு,பயிற்சிக்கு பின்னர், அதே நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுவழங்கப்படுகிறது. விடுதி வசதிகளும் உள்ளன. Govt Music School மேலும் விவரங்களுக்கு0422-2642041, 94426-24516, 94431-71698, 80150-12040 ஆகியஎண்களில் தொடர்பு கொள்ளலாம். NEET Exam Announcement
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி(அரசு உதவிபெறும் இருபாலர்)2021-2022 அட்மிஷன் நடைபெறுகிறது மாணவிகளுக்கு ஓராண்டு கல்லூரி கட்டணம் முழுவதும் இலவசம்இந்திய ராணுவ கல்லுாரி இருபாலருக்கும் இலவச மடிக்கணினி கல்வி உதவித்தொகை வசதி அரசின் மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் வசதி *CIVIL *ECE+EEE +MECH*COMPUTER *MECHATRONICSதொடர்புக்கு : 9487608287 அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி
சிஸ்டம்ஸ்என்.ஐ.டி.,யில் பிஎச்.டி., மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அலகாபாத் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு! பாடப்பிரிவுகள்• இன்ஜினியரிங்• மேனேஜ்மென்ட், ஹியுமானிட்டிஸ் அண்டு சோசியல் சயின்சஸ் • ஜியோகிராபிக் இன்பர்மேஷன்தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் குறிப்பிட்ட மதிப்பெண் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.தேசிய கலைப் பயிற்சியகம் விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 21விபரங்களுக்கு: www.mnnit.ac.in பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; Kovai ITI
A Grant-In-Aid Institution of the Department of Atomic Energy, Govt. of India(TATA MEMORIAL HOSPITAL)PAREL, MUMBAI 400012 LAST DATE OF RECEIVING APPLICATION: 02.08.2021 Applications are invited for Diploma Courses and MSc. Courses in following subjectsகௌரவ விரிவுரையாளர்கள் Courses Affiliated to MSBTE Advance Diploma in Radiotherapy Technology Advance Diploma in Medical Imaging Technology Courses Affiliated to HBNI MSc. Nursing MSc. Occupational Therapy in Oncology MSc. Nuclear Medicine & Molecular Imaging Technology MSc. Clinical Research MSc. Public Health & Epidemiology For further information and Online Application visit ourwebsite http://tmc.gov.in Development and Research in Banking Technology
Admission Notification (Non-Resident Indian NRI)Applications are invited from the eligible candidates seeking admission to first year B. Tech degree courses for the academic year 2021-22 in various branches of Engineering Technology. Online applications are accepted from 12.07.2021. Last date for applying is 06.08.2021. Refer www.pec.edu/ugapp.PRINCIPALபட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி Kovai ITI
:முதுநிலை உயிரியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு (கேட்-பி, பிஇடி) வரும் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.இது குறித்து தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ)வெளியிட்ட அறிவிப்பு: கேட்-பி நுழைவுத்தேர்வு வரும் ஆக.14-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஜூலை 7 முதல் ஜூலை 31 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு கணினி வழித்தேர்வாக நடத்தப்படவுள்ளது.தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களை dbt.nta.ac.in,www.nta.ac.in இணையதள முகவரிகளில் காணலாம். விண்ணப்பங்களில் பிழை திருத்தம் இருந்தால் அவற்றை ஆக.4 முதல் ஆக.6-ஆம் தேதி வரை செய்து கொள்ளலாம்.RUKMINI DEVI COLLEGE OF FINE ARTS BRAMMAAS MONTESSORI INSTITUTE
Online applications are invited for admission to full-time four-year Diploma courses in Bharatanatyam Carnatic Music (Vocal) Veena/Violin/Mridangam / Flute (students can Instruments (Carnatic) choose any one of the instruments a course of study) Course consists of Academic Studies, Indian Art (Drawing& Painting), Sculpture, Ceramics,Visual ArtsGraphics(Print Making), Creative Desig. Computer PhotographyHostel facility available. தேசிய கலைப் பயிற்சியகம் Candidates are advised to visit our website for prospectus and online registration at:http://www.kalakshetra.in/admissions/ For any query contact phone no. 044-24521169 (on working days) or Email ID: registrar@kalakshetra.inLAST DATE FOR SUBMISSION OF ONLINEAPPLICATIONS: August 6h, 2021 புதிய தொழில்முனைவோர் திட்டம்
ADMISSION NOTICE APPLICATIONS ARE NVITED FOR THE FOLLOWING cOURSES FOR THE ACADEMIC YEAR 2021-2022 Diploma in Food Production – 10+2 or Diploma in Food & Beverage Service equivalent 1% years Diploma in Bakery &Confectionery – with English Diploma in House Keeping as a subject Diploma in Front Office Operations 5 Craft Course in Food Production &Patisserie 1% years 10th pass with English Craft Course in Food & Beverage Service 6 months as a subject Maximum age limit 25 years(born on or after 0 1.07.1996) and relaxable upto 3 years for SC/ST candidates Applications are available at the office or can be downloaded from the website www.sihmct.org Cost of application: General categories (in person) Rs.400- Rs450 (by post)மத்திய அரசுப் பணிகளுக்குபொதுத் தகுதித் தேர்வு SCST (in person) Rs.200/- & Rs.250 by post Important information: Actual academic schedules are subject to prevailing conditions, necessary approvals and Government Orders. Dates will be announced soon. STATE INSTITUTE OF HOTEL MANAGEMENT AND CATERING TECHNOLOGY(Affiliated to National Council for Hotel Management & Catering Technology, Noida)(Jointly Sponsored by Government of India and Government of Tamilnadu)THUVAKKUDI, TRICHIRAPPALLI-620 015Ph No: 0431-2500660, 2500960, Fax: 2500960Website: www.sihmct.orgEmail: sihmct1@gmail.com Kovai ITI
GOVERNMENT OF KERALA OFFICE OF THE COMMISSIONER FOR ENTRANCE EXAMINATIONS HOUSING B0ARD BUILDINGS, SANTHINAGAR, THIRUVANANTHAPURAM-695 001 NOTIFICATIONENTRANCE EXAMINATION TO THREE YEAR LLB COURSE-2021-22No. CEE/1122/3LLB-2021/TA3 Applications are invited for the entrance examination for admission to Three year LLB course 2021-22 in the four Government Law Colleges in Kerala and in the Private Self-financing Law Colleges in Kerala which enter into seat sharing agreement with the State Government.CENTRAL UNIVERSITY OF JHARKHAND Detailed Prospectus & Fee details are available in the websitewww.cee.kerala.gov.in Last date& time for submitting online application along with all necessarydocuments is 28-07-2021, 4 pm.Helpline No. 0471-2525300ThiruvananthapuramCommissioner for Entrance Examinations LOYOLA COLLEGE
Institute for Development and Research in Banking Technology (DRB)(Established by Reserve Bank of India) Admission for Fifth Batch of Post Graduate Diploma in Banking Technology IDRBT, the premier Institute for Banking Technology in India invites applications for the full-time one year Post GraduateDiploma in Banking Technology (PGDBT) commencing from|August 16, 2021.பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி The last date for receipt of applications is July 18, 2021. Pleasevisit www.idrbt.ac.in for details and call 8919132013 for queries. Government Law Colleges
இளைஞர்களே இதனை தெரிந்துகொண்டு இனியாவது கல்வியில் முன்னுக்கு வாருங்கள். TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? குரூப் 7, 8 பற்றி தெரியுமா? TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு? How Many Groups in TNPSC? குரூப் – 1, குரூப் – 2, குரூப் – 3, குரூப் – 4, குரூப் – 5, குரூப் – 6, குரூப் – 7, குரூப் – 8 குரூப் – 1 சேவைகள் (Group-I)1)துணை கலெக்டர்(Deputy Collector)2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police)3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை (District Registrar, Registration Department)ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) 4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector)5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer)6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர் (Div. Officer in Fire and Rescue Services)7)உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner)8)கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies) குரூப் – 1A சேவைகள் (Group-I A)1)உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests) குரூப் – 1B சேவைகள்(Group-I B)1)உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E) குரூப் – 1C சேவைகள் (Group-I C)1)மாவட்ட கல்வி அலுவலர் DEO (District Educational Officer) 2)ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2 குரூப் – 2 சேவைகள் (நேர்முகத்தேர்வு பதவிகள்)(Group-II)1)துணை வணிக வரி அதிகாரி2)நகராட்சி ஆணையர், தரம் -23)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்)4)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்)5)துணை பதிவாளர்,தரம் -26)தொழிலாளர் உதவி ஆய்வாளர்7)உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை)8)உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை)9)உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை)10)தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழுஉதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர்11)உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை12)நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர், 13)சிறைத் துறை தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர்14)பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு15)சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்16)வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, 17)உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் 18)கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை19)திட்ட உதவியாளர் ஆதி-திராவிதர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர் இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறைஉள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத்…
ELIGIBILITY:Minimum criteria for taking up the course is 10th Std, +2 Pass.Any Degree holder, aspiring pro canditate with a passion for teaching, House Wives and candidateswith a Minimum degree can also apply. SYLLABUS COVEREDChild Psychology & Child Development.Health & NutritionSchool ManagmentMontessori Method of Teaching Arts & CraftsCommunicative English – Method of TeachingComputer Training (MS Word & Excel) COURSE DURATION:6 MONTHSPlacement Guaranteed. இந்திய ராணுவ கல்லுாரி Campus InterviewFOR ADMISSION ENQUIRYCONTACT:9488116325, 6369769326 பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; Indian Institute of Technology Madras
மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தேர்வுசெய்வதற்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு என்று பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதி முதல் பொதுத் தகுதித் தேர்வு நடக்கவிருந்த நிலையில், கரோனா பெருந்தொற்றின் காரணமாக அது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறினார்.Tata Memoral Centre குடிமைப்பட்டியல் 2021 எனும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த மின் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது:மத்திய அரசுப்பணிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறையை எளிமைப்படுத்துவதற்கான பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனைச் சீர்திருத்தமாக தகுதித் தேர்வு அமைந்துள்ளது. என்று அமைச்சர்ஜிதேந்தர் சிங் கூறினார். Online Hobby Courses
கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி, பழப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி செப்டம்பரில் நடைபெறுகிறது. செப்டம்பர் 7, 8 ஆகிய இரண்டு நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெறும் இந்தப் பயிற்சியில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பல வகையான பழ ஜாம், பழரசம், தயார் நிலை பானம், ஊறுகாய், தக்காளி கெட்சப், ஊறுகனி, பழ பார் ஆகியவை தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ANNA UNIVERSITY இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500 அதற்கு18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்தி பெயர்களை பதிவு செய்துகொள்ளும்படி அறுவடை பின்சார் தொழில்நுட்பத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611268 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; முதுநிலை உயிரி தொழில்நுட்ப நுழைவுத் தேர்வு