வீட்டில் மீன் எண்ணெய் இருந்தால், ஒரு சுத்தமான துணியை அதில் நனைத்து தீக்காயத்தின் மீது போட்டால் புண் குணம் அடைந்துவிடும். ஓமத்தை கஷாயம் வைத்து, பாலில் கலந்து அருந்தினால் சில நாள்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து சிறுநீரோடு வெளியேறிவிடும். முக்கிமலை நஞ்சன்சுவாசமண்டலப் பிரச்சனையா ஐந்து, ஆறு மிளகை எடுத்து, எலுமிச்சைப் பழச்சாறுவிட்டு மை போன்று அரைத்து எடுத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குணமாகும். ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். நன்றி Dinamani உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள்
*தினமும் நெல்லிக்காயை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ளகுழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். * கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் சீறுநீர் நன்றாக பிரியும் *தேங்காய் குரும்பலை அரைத்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுப் பெறும். காளான் நன்மைகள் * கர்ப்பிணி பெண்கள் அன்னாச்சிப் பழம் சாப்பிட கூடாது. உடல்நலத்துக்கும் அழகுக்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'
முருங்கைபல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..இலைகள் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், தூக்கமின்மை மற்றும் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றவும் உதவுகிறது. முருங்கைக்கீரையை கொதிக்க வைத்து தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், மிளகு, சீரகம், உப்பு, தேங்காய் பால் சேர்த்து சூப்பாக செய்து சாப்பிட்டால் தொண்டை வலி, சளி, செரிமானமின்மை பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். தெரிந்துகொள்ளுங்கள்!மூலிகைகளின் மகத்துவம்…
test நன்றி Dinamani தொப்பையைக் குறைக்கும் சுரைக்காய்! இதர பயன்கள் என்னென்ன?
100அகேவ் இனிப்புத் திரவம் பற்றி தெரியுமா?கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் அளவு திராட்சையைவிட அதிகம். 100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம். தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும். உலர்திராட்சையில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?
சூடான காபியில் வெண்ணெயை சேர்த்து கலக்கி, அதில் தேங்காய் எண்ணெயை போதுமான அளவு சேர்த்தால் புல்லட் காபி ரெடி. இதனால் கிடைக்கும் நன்மைகள்: முதலில் காப்பியில் உள்ள காஃபின் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.வெண்ணைய், தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புகள் ஆற்றலை அதிகரித்து உங்களை சுறுசுறுப்பாக வைக்கும். மன தெளிவையும் அதிகரிக்கும்.Healthy Soup தேங்காய் எண்ணெய் மூளைக்கு கீட்டோன்களை எரிபொருளாகத் தருகிறது. அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. நன்றி Dinamani புகைப் பழக்கத்திற்கு தீர்வாகும் ஏலக்காய்! இதர மருத்துவக் குணங்கள்?
ஒற்றைத் தலைவலியைப் போக்க.. துளசி இலை சிறிதளவு எடுத்துக்கொண்டு அத்துடன் சுக்கு, லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சிறிது நேரத்தில் தலைவலி குணமாகி விடும். தொண்டைக் கரகரப்புக்கு.. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டைக் கரகரப்பு குணமாகும். நெஞ்சுச் சளி சரியாக.. தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சுட வைக்க வேண்டும். இப்போது அந்த எண்ணெயை நெஞ்சில் தடவ சளி குறையும். இரவு நேரத்தில் பாலுடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட நெஞ்சுச் சளி குறையும். சாரப்பருப்பின் பயன்கள் மூக்கடைப்புக்கு.. நீரில் சுக்கை போட்டு சிறிது நேரம் கொத்தித்த பின்னர் அத்துடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மூக்கடைப்பு சரியாகிவிடும். நெல்லிக்காய்ச் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குடித்துவர மூக்கடைப்பு குறையும். வறட்டு இருமல் சரியாக.. எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும். பொதுவாக மிளகு, மஞ்சள், தேன் ஆகியவற்றை ஏதேனும் ஒருவகையில் எடுத்துவர சளி, இருமல், மூக்கடைப்பு வராது. நன்றி Dinamani முட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் அருந்தியே ஆக வேண்டுமா?
அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. அதிமதுரம் முகக் கரும்புள்ளியைத் தடுக்கிறது. ஆவரம்பூ மேனி எழிலைப் பிரகாசிக்கச் செய்கிறது. இஞ்சி நுண்கிருமி நாசினி என்று அழைக்கப்படுகிறது. குப்பை மேனி தோல் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. எலுமிச்சை மேனிக்கு அழகு தரும். கஸ்தூரி மஞ்சள் மேனிக்கு மினுமினுப்பைத் தரும். சந்தனம் கருஞ்சீரகம் பொடுகைத் தடுக்கிறது.கண் நோய்கள் குணமாக… சந்தனம் இளமை மினுமினுப்பைத் தருகிறது. துளசி காற்றுக் கிருமி நாசினி எனப்படுகிறது. நன்னாரி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. வசம்பு வியர்வை நாற்றத்தைப் போக்கும். வெட்டிவேர் உடலுக்கு நறுமணம் தரும். வில்வம் சரீர வியாதிகளைத் தடுக்கும். நன்றி Dinamani கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?
பெரும்பாலும் நமது உடலில் ஏற்படும் குறைபாடுகளை, நமது உடல் வாய் விட்டுச் சொல்லாவிட்டாலும், பல்வேறு அறிகுறிகளைக் கொடுத்து நமக்கு உணர்த்த முற்படும். ஆனால், நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல், உடல் நலம் கெட்டு மோசமான பிறகு, அய்யோ அறிகுறி இருந்தும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று புலம்புவோம். முதலில் பெரிய பெரிய நோய்களை விட்டுத் தள்ளுங்கள். உடலில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை அது சொல்லும் அறிகுறிகளை காது கொடுத்துக் கேளுங்கள். நாம் உண்ணும் உணவில் போதுமான சத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். அது குறையும் போது உடலுக்குத் தேவையான சத்துக் கிடைக்காமல் போகும்போது அதனால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். குறிப்பாக, உடலில் விட்டமின் டி சத்து குறைவதைப் பற்றி இங்கேப் பார்க்கலாம். இருப்பதிலேயே இலவசமாகக் கிடைக்கும் சத்து என்றால் அது விட்டமின் டி தான். நாள்தோறும் காலையில் சூரிய வெளிச்சத்தில் வந்து சிறிது நேரம் நின்றாலே போதுமானது. உடல் தனக்குத் தேவையான விட்டமின் டி சத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால், தற்போது மாறி வரும் சூழ்நிலையில், காலையில் கண் விழிப்பதே அபூர்வமாக மாறிவிட்டது. பிறகு எப்படி காலையில் சூரியனை தரிசிப்பது என்கிறீர்களா? அங்கு தான் தொடங்கியது சிக்கலே. ஆன்லைன் வகுப்புகள், வீட்டிலிருந்தே வேலை போன்றவற்றால், சிறியவர்கள் முதல் பெரியோர் வரை வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தேவையில்லாமல் போய்விட்டது. பல வீடுகளில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பும் இல்லை. பிறகெப்படி கிடைக்கும் விட்டமின்படி.'நான் இப்படி இல்லையே' என்று நினைப்பவரா? அது குறையத்தான் செய்யும். அதற்கான அறிகுறிகளைக் கொடுக்கத்தான் செய்யும். அதையாவது நாம் புரிந்து கொண்டு, உடனடியாக உடலுக்கு விட்டமின் டி கிடைக்கத் தேவையானவற்றை செய்ய வேண்டும். விட்டமின் டி என்ன செய்கிறது?உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்ள விட்டமின் டி உதவுகிறது. இதுதான் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கவும், பல்வேறு தொற்றுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நோய் வந்தாலும் அதனை குணப்படுத்தவும், உடலில் எலும்பு மற்றும் பற்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது. அறிகுறிகள் என்னென்ன? விட்டமின் டி குறையும் போது ஏற்படும் அறிகுறிகள் என்னவென்று பார்த்தால், அது குறிப்பாக இரண்டுதான் என்கிறார்கள். எந்த சத்துக் குறைந்தாலும் ஏற்படுவதுதான் இது. உடல் சோர்வு மற்றும் உடல் அசதி. இதனால், அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் போகிறது. தசைகளில் ஏற்படும் சோர்வு, நடக்க முடியாமல் போவது, படிகளில் ஏற முடியாமல் தவிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும். விட்டமின் டி குறையும் போது, எலும்புகள் பலவீனமடைகிறது. குழந்தைகளுக்கு எலும்புகள் மிருதுவாக மாறுகின்றன. பற்களில் ரத்தக் கசிவு போன்றவையும் கூட இதனால் ஏற்படலாம். ரத்தப் பரிசோதனை மூலமாக உடலில் விட்டமின் டி குறைபாட்டைக் கண்டறியலாம். விட்டமின் டி குறைந்தாலும் குறையாவிட்டாலும் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், வெளியில் செல்ல தேவையே இல்லாதவர்கள், தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் நிற்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இலவசமாகக் கிடைப்பதை வீணாக்குவானேன். நன்றி Dinamani…
கடந்த 2020-2022 காலகட்டத்திற்குப் பிறகு தற்போது இந்தியாவில் கரோனா தொற்று பரவி வருகிறது. கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்ற நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 1. முகக்கவசம் கூட்டம் அதிகமுள்ள இடங்கள், நெருக்கடியான இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கண்டிப்பாக மூக்கு, வாய் மூடியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கரோனா தொற்று பரவுவது குறையும். 2. கைகளைக் கழுவுதல் கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அதுவும் ஒரு 20 நொடிகளாவது கைகளின் அனைத்துப் பகுதிகளில் சோப்பு படும்படி கழுவுவது அவசியம். சானிடைசர் திரவங்களையும் பயன்படுத்தலாம். 3. இடைவெளி தேவை குறைந்தது 6 அடி இடைவெளி தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இது கரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் இருமும்போது தும்மும்போது நீர்த்துளிகள் உங்களை அண்டாதவாறு பார்த்துக்கொள்ளும்.கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? 4. தொடுதல் கூடாது! முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். கண்கள், மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளை கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும். இதனால் இந்த உறுப்புகளின் மூலமாக வைரஸ் உடலுக்குள் நுழைவது தடுக்கப்படும். 5. சுகாதாரம் அவசியம் கதவின் கைப்பிடிகள், மொபைல் திரைகள், மாத்திரைகள், மேசை, நாற்காலி என வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 6. தனிமைப்படுத்துதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ கரோனா அறிகுறிகள் இருந்தாலோ வீட்டிலேயே இருப்பது நல்லது. மருத்துவரையும் அணுகுவது அவசியம். இதனால் மற்றவருக்கு கரோனா பரவுவது தடுக்கப்படும். இதையும் படிக்க | ‘பட்டினிதான் மிகப்பெரிய நோய்’ – காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்! நன்றி Dinamani உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள்
நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகக் கருதப்படும் நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பி1, பி2, பி5 ஆகிய வைட்டமின்களும் உள்ளன. அடர் ஊதா அல்லது நீல கறுப்பு நிறத்தில் இருக்கும் இவற்றை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும். இதன் விதைப் பகுதியை அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும். பழச்சாறும் சாப்பிடலாம். இதன் இலையை காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு வருவது குறையும். பெண்கள் இதன் இலைச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட மலட்டுத்தன்மை அகலும். இதன் காரணமாகவே இதன் விதை, பழம், இலை, பட்டை என அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோய்க்கு… மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும். நாவல் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் பசியைத் தூண்டும். சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் கோளாறுகளை நீக்கும் வல்லமை உண்டு. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது. செரிமானங்களைத் தூண்டும். விதைகளில் அதிக அளவில் புரதம், மாவுச்சத்து மற்றும் கால்சியம் உள்ளது. நன்றி Dinamani அதிமதுரத்தின் மருத்துவக் குணம் தெரியுமா?
இரவில் நீண்ட நேரம் பணி செய்பவர்கள் காலையில் வாக்கிங், ஜாக்கிங் போகக் கூடாது. தடுமாற்றம் நிச்சயம். தீப்புண்களுக்கு தேன் நல்ல மருந்தாகும். காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மையுடையது. எனவே, பாலூட்டும் பெண்கள் காளான் சாப்பிடக் கூடாது.அதிமதுரத்தின் மருத்துவக் குணம் தெரியுமா? மூல நோய் உடையவர்கள் கொள்ளு சாப்பிடக் கூடாது. ஆறிப் போன உணவுகளைத் தொடர்ந்துச் சாப்பிட்டால், மூட்டு வலி உண்டாகும். நன்றி Dinamani தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு பொருள் ஏலக்காய். இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் பெரும்பாலும் பிரியாணியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனலாம். அதுவும் வாசனைக்காக பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அஜீரணம், வாயுத் தொல்லையைப் போக்கவே பிரியாணியில் ஏலக்காய் போடுகிறோம் என்று பலருக்கும் தெரிவதில்லை. ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது இங்கு குறிப்பிடத்தக்கது. ♦ஏலக்காயில் புரதச் சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. ♦உணவை எளிதாக செரிமானம் செய்து பசியைத் தூண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடும்போது அதில் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள். ♦ வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காயைப் பயன்படுத்தலாம். ♦உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் உண்டு. ♦தொடர் இருமல் இருப்பவர்கள் ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும். ♦ஜலதோஷம், மூக்கடைப்பு இருந்தால் ஏலக்காயினை நெருப்பில் போட்டு அந்த புகையை சுவாசித்தாலே சரியாகிவிடும்.கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ? ♦தேநீரில் ஏலக்காய் போட்டு அருந்தலாம். வயிற்றை சுத்தம் செய்யும். மேலும், ஏலக்காயை தொடர்ந்து உணவில் சேர்ப்பது மனநலனுக்கு நல்லது. ♦தலைவலி, வாந்தி, குமட்டல் இருந்தால் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் போதுமானது. ♦ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரைக் குடித்தால் விக்கல் நிற்கும். ♦புகைப் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் படிப்படியாக பலன் கிடைக்கும். நன்றி Dinamani கீரைகளும் அதில் உள்ள சத்துகளும்
வாரம் ஒருமுறை மிக்சி கப்பில் வெந்நீர் விட்டு கழுவி வெயிலில் காய வைத்தால், மசாலா நாற்றம் வராது. பால் பாயசம் செய்யும்போது, இரண்டு பச்சை வாழைப்பழத்தை நறுக்கி நன்கு பிசைந்து செய்தால், அதன் சுவை அதிகமாக இருக்கும். நெல்லிக்காய், இஞ்சி, தயிர், வறுத்த மாவு ஆகியவற்றை இரவில் சாப்பிடக் கூடாது.கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்! நெல்லிக்காயை தட்டி சாறு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து, மிதமாகக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், உடல் அசதி நீங்கும். – விமலா சடையப்பன், காளனம்பட்டி. நன்றி Dinamani கரோனா! வருமுன் காக்க… 6 வழிகள்!
இளநீர் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது, அது உண்மைதானா? இளநீர் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை பானம். இது உடலுக்கு அதிக நீர்ச்சத்தை அளிக்கும். இனிப்புச் சுவை கொண்டது. பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி உள்ளன. ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருமா? – நம்பிக்கையும் உண்மையும் பழச்சாறுகள், செயற்கை குளிர்பானங்களில் அதிக கலோரி இருக்கும். ஆனால் இளநீர் குறைந்த கலோரி பானம் என்பதால் இதனை தினமும்கூட அருந்தலாம். நன்றி Dinamani மக்காச்சோளம் தரும் நன்மைகள்!
பரபரப்பாக இயங்கிகொண்டிக்கும் இந்த வாழ்க்கைச் சூழலில் சமையலையும் பரபரவென்று முடித்துவிட வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். பெண்கள் இன்று வேலைக்குச் செல்லும் சூழல் இருப்பதால், சமையலை விரைந்து முடிக்க வேண்டும் என்று, அவர்களில் பெரும்பாலாக அனைவரும் இப்போது பயன்படுத்தும் ஒரு பொருள்தான் பிரஷர் குக்கர். காய்கறிகள், கிழங்குகள் வேகவைப்பதற்கு மட்டுமின்றி இப்போது சாப்பாட்டில் முதன்மையான சாதம் வைப்பதற்கும் குக்கரைத்தான் பயன்படுத்துகிறார்கள். சாதாரணமாக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் அரிசி போட்டு தேவையான உப்பும் சேர்த்து வெந்தபிறகு வடித்து எடுக்கக் குறைந்தது முக்கால் மணி நேரம் ஆகிறது. ஆனால் 10 நிமிடம் வேகவைத்த அரிசியை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றினால் 2- 3 விசில்கள் அடித்து 10 நிமிடத்தில் சாதம் ரெடியாகிவிடுகிறது. இது எளிதான வேலையாகவும் இருக்கிறது, நேரமும் மிச்சமாகிறது. எனினும் உடலுக்கு நல்லதா? என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்களின் பதிலாக இருக்கிறது. ஸ்டார்ச் அதிகமிருக்கும் அரிசியை அப்படியே குக்கரில் வேகவைக்கும்போது அதில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கும், மேலும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். தற்போது உடல் எடை அதிகரிப்பிற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். உடல் உழைப்பும் அதிகமாக இல்லாத இந்த சூழ்நிலையில் கார்போஹைட்ரேட் அதிகம் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதல்ல என்கின்றனர். தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அதனால் எப்போதாவது ஒருநாள் அவசரத்திற்கு வேண்டுமானால் குக்கரில் சாதம் வைக்கலாம். ஆனால் தினமும் பயன்படுத்துவது நல்லதல்ல. மாறாக, பாத்திரத்தில் அதிக அளவு தண்ணீர் வைத்து அரிசி போட்டு வேகவைத்து ஸ்டார்ச் மிகுந்த தண்ணீரை வடித்துவிட்டு சாப்பிடுவதுதான் சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். அதேநேரத்தில் காய்கறிகளை வேகவைக்கும்போது சிலர் தண்ணீர் அதிகம் வைத்து அதனை வடிகட்டி, கொட்டிவிடுவார்கள். இப்படிச் செய்தால் காய்கறிகளில் உள்ள சத்துகள் அனைத்தும் போய்விடும். குறைந்த அளவு தண்ணீர் வைத்து வேகவைக்கலாம் அல்லது வடிகட்டிய தண்ணீரை உப்பு, மிளகுத் தூள் போட்டு குடித்துவிடலாம். ஏனெனில் அந்த தண்ணீரில் ஒட்டுமொத்த காய்கறிகளின் சத்துகளும் வந்துவிடும். இதையும் படிக்க | ஆண்களுக்கு ஆபத்தாகும் பெருங்குடல் புற்றுநோய்! மருத்துவர்கள் எச்சரிக்கை!! நன்றி Dinamani Healthy Soup
காலையில் எழுந்தவுடன்உடல்நலத்துக்கும் அழகுக்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'அன்றைய நாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரும் நினைக்கக்கூடியதுதான். நன்றி Dinamani இந்த 7 தவறான பழக்கங்கள் உங்கள் மூளையைப் பாதிக்கும்!
காளான் ரத்தத்தில்பாட்டி வைத்தியம்…கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.மேலும், நுண்ணுயிரிகளை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் வராமல் காக்கிறது. புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காளான் சாப்பிட்டு வந்தபோது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் ஒருமுறை சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்லஉடல் பலத்தை அளிக்கும். தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
உடல்நிலையைவிட தற்போது சருமத்திற்கு மெனக்கெடுபவர்கள்தான் இன்று அதிகம். அழகுக்காக பலரும் ஒரு மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் அழகு நிலையங்களுக்கு செலவிடுகின்றனர். ஆனால் அனைவராலும் அது முடியாத ஒன்று. அதனால் வீட்டிலேயே உள்ள பொருள்களைக் கொண்டு எளிதாக ஃபேஷியல் செய்ய முடியும். அழகு நிலையங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட கலவைதான் முகத்தில் போடுவார்கள். இதனால் பின்நாள்களில் ஏதேனும் சருமத் தொந்தரவுகள் ஏற்படலாம். ஆனால் இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தும்போது பெரும்பாலும் எந்த சருமத் தொந்தரவுகளும் ஏற்படாது. கிளென்சிங் சருமத்தை சுத்தம் செய்வது. சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும். பால் சிறிதளவு எடுத்து, ஒரு பஞ்சை அதில் நனைத்து சருமத்தை துடைத்தெடுக்க வேண்டும். ரோஸ் வாட்டர் கொண்டும் அல்லது கடைகளில் விற்கும் ஏதேனும் ஒரு கிளென்சரைப் பயன்படுத்தலாம். பேஷ் வாஷ் கொண்டும் முகத்தைக் கழுவலாம். ஸ்கிரப்பிங் சர்க்கரை, தேன், சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்வது போல சில நொடிகள் செய்யலாம். சர்க்கரை, தேன், காபித்தூள் கலந்தும் இவ்வாறு செய்யலாம். பின்னர் சில நிமிடங்கள் அப்படியே விட்டு முகத்தை கழுவிவிடலாம். ஸ்ட்ரீமிங் சாரப்பருப்பின் பயன்கள் நீராவி பிடிப்பது. தண்ணீரை கொதிக்க வைத்து உங்களுக்கு தாங்கக்கூடிய சூட்டில் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். இதனால் சரும துவாரத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியே வந்துவிடும். பேஸ் மாஸ்க் கடலை மாவு, மஞ்சள், தேன், தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, தயிர் ஆகியவற்றைக் கலந்து பேஸ் மாஸ்க் போடலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் முகத்தைக் கழுவலாம். டோனர்/ மாய்சரைசர் கற்றாழை ஜெல் அல்லது ரோஸ் வாட்டரை முகத்தில் தடவலாம். தேவையெனில் மாய்சரைசர் தடவலாம். இதில் உங்கள் சருமத்திற்கு ஏதேனும் ஒத்துக்கொள்ளாத பொருள்கள் இருந்தால் தவிர்த்துவிடவும். கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க கருவளையத்தைப் போக்க வெள்ளரிக்காயைப் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் சாறை கண்களைச் சுற்றி தடவலாம் அல்லது வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களில் சிறிது நேரம் வைக்கலாம். இயற்கையாக சருமம் பொலிவுபெற தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். முடிந்தவரை வெய்யிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். [பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.] cleansing, exfoliating, steaming, masking, toning and moisturizing.. How to do a facial at home? கரோனா தடுப்பூசியால்தான் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுகிறதா? – மருத்துவர் என்ன சொல்கிறார்? நன்றி Dinamani உணவருந்தும் முறை
சாரப்பருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது. இது இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 கிராம் சார பருப்பு சாப்பிடலாம்.புல்லட் காபி தெரியுமா? சாரப்பருப்பு குடல் இயக்கங்களைமுறைப்படுத்தும். வயிற்று பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். இந்த பழங்களைப் பற்றி தெரியுமா?