தினமும் பேரிச்சம் பழம்

தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும்திறன் போன்றவை அதிகரிக்கும். சிவப்பின் சிறப்புக்கள். பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்தசோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள். முட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் அருந்தியே ஆக வேண்டுமா?

உடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன?

காளான்கள் 'ஆயில் புல்லிங்' செய்வதால் ஏற்படும் நன்மைகள்!ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. நன்றி Dinamani உடல் எடையைக் குறைக்கும் உலர் திராட்சை! இதர பயன்கள்?

நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை சாப்பிடுங்கள்!

பேரீச்சம்பழம் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உலர் பழங்களில் அனைத்து வகை சத்துகளையும் கொண்டது பேரீச்சம்பழம்.  இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மாங்கனீசு, இரும்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன.  நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை(அல்லது 100 கிராம்) சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.  ► பேரீச்சம்பழம்  மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  ► குடல் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது.  ► உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.  ► பேரீச்சையில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் இது கண் பார்வைக்கும் அவசியமானது.  ► ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்து சரியான அளவில் இருக்க வழிவகை செய்யும். கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம் ► கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவு. கருப்பையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்கிறது.  ► குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை பகுதிகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வழி செய்கிறது. ► எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ► சருமம் பொலிவடைய உதவுகிறது.  ► உடல் எடை குறைய டயட்டில் இருப்பவர்கள் உலர் பழங்களில் கண்டிப்பாக பேரீச்சையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இதையும் படிக்க | 11 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது சரியா? நன்றி Dinamani தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Healthy Soup

முருங்கைஉடல் எடையை குறைப்பது எப்படி (உணவின் மூலமாகவே)இலைகள் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், தூக்கமின்மை மற்றும் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றவும் உதவுகிறது. முருங்கைக்கீரையை கொதிக்க வைத்து தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், மிளகு, சீரகம், உப்பு, தேங்காய் பால் சேர்த்து சூப்பாக செய்து சாப்பிட்டால் தொண்டை வலி, சளி, செரிமானமின்மை பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். மூளை நரம்புகளை பலப்படுத்த

உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க

மும்பை: உடல் எடையைக் குறைக்கும் திட்டத்தில், உணவுகளை தவறவிடும் முடிவு நிச்சயம் நல்லதாக இருக்காது என்று கூறப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், தயவு செய்து, உணவை தவிர்ப்பதை மட்டும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள் என்கிறது ஆய்வு. இந்த தவறாக அணுகுமுறை, உங்களது வளர்ச்சிதை மாற்றத்தையே சத்தமில்லாமல், குறைத்துவிடும், இதனால், உடல் எடை அசுர வேகத்தில் அதிகரிக்கும் அபாயமிருப்பதாக டாக்டர் ஸ்நேஹல் அதுஸ்லே தெரிவித்துள்ளார். உடல் எடைக் குறைப்புக்கு பயிற்சி மற்றும் சத்துணவு வடிவமைப்பாளராக செயல்பட்டு, ஏராளமான பெண்களின் உடல் எடையைக் குறைத்து அவர்கள் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்ற சாதனையாளர்களாக மாற உதவியர் ஸ்நேஹல் அதுஸ்லே. இதையும் படிக்க.. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுக்கு பயணிகளிடம் ரூ.5,000 கேட்டது ஏன்? அவர் சொல்லும் ஒரு விந்தையான விஷயம் என்ன தெரியுமா? முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற பயணத்தில், சரியாக சமவிகித உணவை, சரியான நேரத்தில உண்ண வேண்டும் என்பதுதான் என்கிறார்.கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ? இவர் உடல் எடைக் குறைப்பு குறித்து கூறுகையில், தயவுகூர்ந்து, உணவு இடைவேளையை அதிகரித்துவிடாதீர்கள். அது வளர்ச்சிதைமாற்றத்தில் எதிர்மறை வினையாற்றத் தொடங்கிவிடும். அதில் மிக முக்கியமானது என்ன தெரியுமா? காலையில் எழுந்ததும், 45 நிமிடத்துக்குள் இரவு விரதத்தை முடித்துவிட வேண்டும் என்பதுதான். பலரும், காலை உணவைத் தவிர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காலை உணவை தவிர்ப்பவர்கள், நாள்தோறும் அவர்கள் சராசரியாக உண்ணும் உணவைக் காட்டிலும் 500 கலோரிகள் அதிகமாக சாப்பிடுவார்கள். இதுதான், அவர்களது உடல் எடைக் குறைப்புத் திட்டத்துக்கு எதிர்மறையாகச் செயல்படும். வழக்கமாக, காலை 7 மணி முதல் 8 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டுவிட வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், காலை 10 மணிக்கு மேல் தாண்டவேக் கூடாது என்கிறார் கண்டிப்புடன். அதுபோலவே, மதிய உணவை 12.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும்.  அது மட்டுமல்ல, மதிய உணவு சாப்பிட்டு 3 அல்லது 4 மணி நேரத்துக்குள் இரவு உணவை சாப்பிட வேண்டும். அப்போதுதான். இரவு உணவு சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்து உறங்கச் செல்ல சரியாக இருக்கும். இரவு உணவு சாப்பிடுவது 10 மணிக்கு மேல் தாண்டக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.  நன்றி Dinamani மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை!

ஆயில் மசாஜ் ஏன் செய்ய வேண்டும்?

உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இன்று பெரும்பாலானோரிடம் மறைந்துவிட்டது. வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியமாகும். உடல் அழகுக்கும் சரும அழகுக்கும் ஆயில் மசாஜ் செய்வது அத்தியாவசியமாகிறது. எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது மன அழுத்தமும் வெகுவாகக் குறைவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்ய ஆயில் மசாஜ் வாரத்திற்கு இருமுறை செய்யலாம். முகத்திற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் என இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். எண்ணெய்யை லேசாக சூடேற்றி பின்னர் ஆறவைத்து இளஞ்சூடு பதத்தில் இருக்கும்போது மசாஜ் செய்ய வேண்டும். இது ஈரப்பதமாக்குவதோடு மட்டுமல்லாமல், பளபளப்பான சருமத்தைத் தருகிறது. உடல் சூட்டைக் குறைத்து உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது. உடலில் உள்ள திரவக் கழிவுகளை வெளியேற்றுகிறது. தொடர்ந்து செய்யும்போது, ​ அது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.  உடலில் பல்வேறு கோளாறுகளை சரிசெய்து உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இளமை மற்றும் ஆரோக்கியமான ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமெனில் அடிக்கடி ஆயில் மசாஜ் செய்யுங்கள்.சாரப்பருப்பின் பயன்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு எண்ணெய்களை தேர்வு செய்வது பயன்படுத்துவது நல்லது. காலை வேளையில் இளம் வெயில் நேரத்தில் எண்ணெய் மசாஜ் செய்து இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். படுக்கைக்குமுன் இரண்டு நிமிட மசாஜ்கூட உங்கள் சருமத்தில் பல அற்புதங்களைச் செய்யும். நன்றி Dinamani உணவருந்தும் முறை

இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்

ஒருவரை பார்த்ததுமேகீரைகளும் அதில் உள்ள சத்துகளும்அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும். நன்றி Dinamani தொப்பையைக் குறைக்கும் சுரைக்காய்! இதர பயன்கள் என்னென்ன?

தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

ஓட்ஸ் என்பது நம் அன்றாட உணவுகளில் இடம்பெற்றுவிட்டது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.  ஓட்ஸில் வைட்டமின் இ, பி6, பி5 உள்ளிட்ட வைட்டமின்களும் இரும்பு, செலினியம், மெக்னீசியம், காப்பர் உள்ளிட்ட கனிமங்களும் காணப்படுகிறது.  ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்  ► குறைந்த கலோரி கொண்ட அதேநேரத்தில் பசியை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை ஓட்ஸ்-க்கு உண்டு.  ► உடலில் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க வழிவகுக்குகிறது.  ► ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக ஓட்ஸ் உள்ளது. ► பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்த்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோய்க்கு… ► உயர் ரத்த அழுத்தத்தை குறைகிறது  ► நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ► இதயத் தசைகளை பாதுகாக்கிறது.  ஆனால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய குதிரைவாலி, வரகு, சாமை, திணை, கம்பு, கேழ்வரகு,சிறு தானிய வகைகள், ஓட்ஸைவிட கலோரி குறைந்தவை, விலையும் குறைவு. கடந்த 10 ஆண்டுகளாகவே ஓட்ஸ் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. அதற்கு முன்னதாக நம் நாட்டில் மேற்குறிப்பிட்ட தானியங்களே பயன்பாட்டில் இருந்தது.  ஓட்ஸ் என்ற பயிர் வகை ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில் விளையக்கூடியது.  நன்றி Dinamani உடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன?

பழத்தின் மருத்துவப் பயன்கள்

முந்திரி பருப்புடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்து நீரில் கொதிக்கஉடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பானம்!வைத்து கஷாயம் செய்து உண்டால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பசும்பாலுடன் பேரீச்ச பழம் விதையை நீக்கி சேர்த்து வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் குணமாகும். அத்துடன் ஐலதோஷம், இருமல் குணமடையும். பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும்காணப்படுவார்கள். பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புசத்து அதிக தேவைப் படுகிறது. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பலகினத்தை ஈடுகாட்டவும், மாத விலக்கை ஒழுங்குபடுத்தவும் பேரீச்சம்பழம் மருந்தாகிறது. சர்க்கரை நோயுடையவர்க்கு எலும்புகள் பலம் குறைந்து வரும். இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையானசத்துக்கள் கிடைக்கும். மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை!

சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

குளிர்காலமோ, வெயில் காலமோ எப்போதுமே சுடுநீரில் மட்டும்தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம். சுடு நீரில் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஏராளமானோர். சளி, காய்ச்சலா, ஒரு சில சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய்யை சுடுநீரில் விட்டுக் குளித்தால், சளி பறந்து போகும் என்று சிகிச்சைகள்கூட சொல்வார்கள். ஆனால், நல்ல சூடான தண்ணீரில் குளிப்பது, உடலுக்குக் கெடுபயனையே விளைவிக்கும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சரி.. சுடு தண்ணீரில் குளிப்பது, உடலுக்கு எவ்வாறெல்லாம் தீங்கிழைக்கும் என்பது குறித்து வெளியான சில ஆய்வுகள் உங்களுக்காக.. இதையும் படிக்க.. மீண்டும் முதலிலிருந்தா? கரோனா அபாயப் பகுதியாக மாறும் மண்டலம் 1. குழந்தைப் பேறு சுமார் 30 நிமிடங்கள், தொடர்ந்து மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களுக்கு குழந்தைப் பேறு தொடர்பான பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மருத்துவ இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. எனவே, குழந்தைப் பேறு பிரச்னையை எதிர்கொண்டிருப்பவர்கள், மிகச் சூடான தண்ணீரில் குளித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக்கியிருந்தால், அதனை கைவிட்டு, குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.  மிகச் சூடானா தண்ணீரை குளிக்கும் டப் முழுக்க நிரப்பிவிட்டு, அதில் பல மணி நேரம் செலவிடுவது நிச்சயம் உகந்ததல்ல என்கிறார்கள் நிபுணர்கள். 2. தோல் வறட்சிதலைவலி, சளி, இருமலைப் போக்க… பொதுவாக, குளிர்காலத்தில் நம்மை புத்துணர்ச்சிக்கு உள்ளாக்கும் என்று மிகவும் நம்பும் சூடான குளியல்தான், ஏற்கனவே பனியால் வறண்டு போன நமது தோலை மேலும் வறட்சிக்குள்ளாக்குகிறது. சூடான தண்ணீரை தோலின் மீது ஊற்றும்போது, அதிலிருக்கும் ஈரப்பதத்தையும் தண்ணீர் எடுத்துவிடுகிறது. ஒரு வேளை உங்கள் தோல், மிருதவானதாக இருந்தால், நிச்சயம் சுடுதண்ணீரில் குளிப்பதைத் தவிர்த்து விடலாம். இதனால் சில தோல் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். 3. முடி கொட்டும் மிகச் சூடான தண்ணீரை தலையில் ஊற்றி குளிக்கும்போது, அதனால் தோல் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு முடி உதிரும் பிரச்னை ஏற்படும். சிலருக்கு ஏற்கனவே அதிகமாக முடிகொட்டும் பிரச்னை இருக்கும். அதற்காக சில சிகிச்சைகளையும் செய்வார்கள். ஆனால், அப்போது தொடர்ந்து சுடு தண்ணீரில் குளித்துக் கொண்டே இருந்தால் முடி கொட்டும் பிரச்னை குறையாது. 4. பழக்கமாகிவிடலாம் தொடர்ந்து சுடு தண்ணீரில் குளிப்பதை ஒருவர் செய்து வரும்போது, அது அவர்களுக்கு பழக்கமாகி, விட்டால், எப்போதுமே சுடுநீரில்தான் குளிக்க விரும்புவார்கள். வேறு வழியில்லாத நிலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும் நிலை ஏற்பட்டால், அது ஒரு சங்கடத்தை அளிக்கலாம். எனவே, சுடு நீரில் குளிக்கும் பழக்கத்துக்கு சிலர் அடிமையாகிவிடக் கூடும். 5. வயதான தோற்றம்குளிர்ந்த நீரில் குளிப்பவர்களை விடவும், சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல் மிக விரைவாகவே தளர்வடைந்துவிடும். பொதுவாக எல்லோருக்குமே நாம் மிக அழகாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். ஆனால், தொடர்ந்து அதுவும் மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல்வி மிக விரைவாக தளர்ந்து வயதான தோற்றத்தைக் கொடுக்கும் அபாயம் உள்ளது.  நன்றி Dinamani Healthy Soup

உணவருந்தும் முறை

சாப்பிடும் பொழுது கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. ஒற்றை விரலை மட்டும்இருமலைக் குணப்படுத்தும் இயற்கை வழிகள்!நீட்டிக் கொண்டு சாப்பிடக் கூடாது. சாதத்தை உருட்டி, உருட்டி சாப்பிடக்கூடாது. கை கழுவும் பொழுது பிறர்மேல் படும்படி கையில் உள்ள தண்ணீரை உதறக்கூடாது. அதிகம் பேசிக் கொண்டும் சாப்பிடக்கூடாது. பந்தியில் இருக்கும் பொழுது அடுத்தவர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. உள்ளங்கையில் சாப்பாடு ஒட்டாமல் சாப்பிடவேண்டும். சாப்பிடத் தொடங்கும் முன் உணவளித்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். சர்க்கரை நோய்க்கு…

கீரைகளும் அதில் உள்ள சத்துகளும்

ஆரோக்கியமான உடல்நலத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டியவை கீரைகள். வெறுமனே கீரைகளில் அதிகளவிலான சத்துகள் உள்ளன என்று கூறாமல் எந்தெந்த கீரைகளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  வைட்டமின் “பி’ உள்ள கீரைகள்: பசலைக் கீரை, வெந்தயக் கீரை, கறிவேப்பிலை, புதினாக்கீரை, கொத்துமல்லிக் கீரை வைட்டமின் “ஏ’ உள்ள கீரைகள்: முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்துமல்லிக் கீரை, பசலைக் கீரை, கறிவேப்பிலை, முளைக் கீரை, வெந்தயக் கீரை சர்க்கரை நோய்க்கு… இரும்புச் சத்து அதிகம் உள்ள கீரைகள்: பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக் கீரை, புதினாக் கீரை, முருங்கைக்கீரை. சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ள கீரைகள்: முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக் கீரை, புதினாக் கீரை, முளைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை இவற்றில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ளது. நன்றி Dinamani 'ஆயில் புல்லிங்' செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

குளிர்காலமோ, வெயில்'நான் இப்படி இல்லையே'  என்று நினைப்பவரா?காலமோ எப்போதுமே சுடுநீரில் மட்டும்தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம். சுடு நீரில் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஏராளமானோர். நன்றி Dinamani இளநீர் எப்போது அருந்த வேண்டும்?

கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்

*தினமும் நெல்லிக்காயை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ளகுழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். * கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் சீறுநீர் நன்றாக பிரியும் *தேங்காய் குரும்பலை அரைத்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுப் பெறும். உடல் எடையைக் குறைக்கும் உலர் திராட்சை! இதர பயன்கள்? * கர்ப்பிணி பெண்கள் அன்னாச்சிப் பழம் சாப்பிட கூடாது. மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்!

உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள்

உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள் *சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து,அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம். *வாரம் ஒருமுறை சுரைக்காய், பப்பாளி காய் சமைத்து உட்கொண்டு வாருங்கள்.Healthy Soup *அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வரவும். *வாழைத்தண்டு ஜூஸ் உப்பு சேர்க்காமல் குடித்து வரவும். பழத்தின் மருத்துவப் பயன்கள்

சர்க்கரை நோய்க்கு…

*கர்ப்பிணிகள் சில நேரம் சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவார்கள். வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் சீக்கிரம் சிறுநீர் வெளியேறும். * பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடிப்பதால் சின்னம்மை, பெரியம்மை. வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும். இத ட்ரை பண்ணுங்க *சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயால் வரும் கைகால் நடுக்கம், மயக்கம், சோர்வு விலகும். ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த ஏழு எளிய வழிகள்

'நான் இப்படி இல்லையே'  என்று நினைப்பவரா?

  ‘நான் எப்போதும் இப்படி இருந்ததில்லை’‘வேலை செய்வதே என்குப் பிடிக்கவில்லை’‘எப்போதும் எனக்கு கோபம் வருகிறது’‘என்னால் ஓய்வே எடுக்க முடியவில்லை’‘எப்போதும் பதற்றமாகவும் சோர்வாகவும் உணர்கிறேன்’ இதில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை சமீபகாலமாக நீங்கள் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவராக இருந்தால் மேற்கொண்டு படிக்கலாம். கரோனா பொதுமுடக்கம், எதிர்கால சந்தேகங்கள் போன்றவை, பொதுமுடக்கத்தால் வீட்டில் முடங்கியிருப்பது, குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருப்பதால் ஏற்பட்ட வேலைபளு, போன்றவற்றால், நான் எப்போதும் இப்படி இருந்ததில்லையே என்று குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் உங்கள் மனநிலை மாறிப்போயிருக்கலாம். இது உலகிலேயே உங்களுக்கு மட்டும் நடந்திருப்பதாக நினைக்க வேண்டாம்.  நாம் இதுவரை எதிர்கொள்ளாத ஒரு பேரிடரை தற்போது சந்தித்திருப்பதால் ஏற்பட்ட சிக்கலே காரணம். கணிக்க முடியாத எதிர்காலம், நிரந்தரமற்ற நிகழ்காலம், கொடுங்கனவாக அமைந்த இறந்தகாலம் எல்லாமுமாக சேர்ந்துதான் இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத வைரஸுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. அதன் பாதிப்பு கண்கூடாகத் தெரிகிறது. இந்த நிலையில்தான் நாம் மனச்சோர்விலிருந்து வெளியே வர வேண்டியது அவசியமாகிறது. இவற்றிலிருந்து அவ்வளவு எளிதாக வெளிவர முடியாது என்றாலும், நிச்சயம் வெளியே வர ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆயிரமும் நமக்குத் தேவைப்படாது என்றாலும், அதில் ஒரு சில வழிகளை முடிந்த அளவுக்குக் கைகொள்வது சிறந்தது. இது வரை நாம் கைகொள்ளாத சில நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றலாம். மிக ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிடுவது, வீட்டை, சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணுவது, உறங்கும் நேரத்தை சீரமைப்பது போன்றவை உங்கள் மனநிலையை உடனடியாக மாற்றும் காரணிகளாக உள்ளன. சத்தான உணவை சாப்பிடும்போது, ஒரு மனநிறைவு ஏற்படும். உங்கள் குடும்பத்தாரும் உங்களுடன் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள் என்பது மேலும் அதிக தெம்பைத் தரும்.தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! ஓய்வு நேரத்தில் கையில் செல்லிடப்பேசியை வைத்துக் கொண்டு மணிக் கணக்கில் நேரத்தை செலவிடுவதில் தவறில்லை. ஆனால், அதுவே உங்கள் உறங்கும் நேரத்தை பாதிக்கும் என்றால் அது தவறுதான். செல்லிடப்பேசியில் நேரத்தை அதிகம் செலவிட்டுவிட்டு, உறங்காமல், காலையில் சோர்வாக கண் விழிப்பதை இன்றே இப்போதே கைவிடுங்கள். அவ்வப்போது மூச்சை நன்கு இழுத்து உள்ளே சில வினாடி வைத்திருந்து, பிறகு வெளியேற்றும் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். நீங்கள் இதற்கு முன்பு மிகவும் விரும்பி செய்த, தற்போதைய கால மாற்றத்தால் விட்டுவிட்ட ஏதேனும் ஒன்றை மீண்டும் செய்யத் துவங்குங்கள். டைரி எழுதுவது, உங்கள் எண்ணங்களை எழுதுவது என எதுவாக இருந்தாலும். எப்போதும் கையில் செல்லிடப்பேசியை வைத்திருக்காமல், குறிப்பிட்ட நேரத்தில் அதற்கு விடுதலை கொடுத்து, நீங்கள் சுதந்திரக் காற்றை சுவாசியுங்கள். உங்கள் கோபம், சோர்வு போன்றவற்றை குழந்தைகளிடம் காட்ட வேண்டாம். அவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள். உங்கள் அருகில் இருக்கும் யாருக்கேனும் உதவி செய்யுங்கள். பொருளுதவி, பண உதவி அல்லது சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்தல். இது நிச்சயம் மனமாற்றத்தைத் தரும். உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பர்கள், குடும்ப உறவினர்கள் என யாருடனேனும் பேசுங்கள். உங்களுக்குப் பிடித்த…

Continue Reading

மக்காச்சோளம் தரும் நன்மைகள்!

மக்காச்சோளத்தில் அதிக கார்போஹைட்ரேட்இருப்பதால், இதுஎன்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா?மூளை, நரம்பு மண்டலம்நன்கு செயல்பட உதவுகின்றது. இதிலுள்ளநார்ச்சத்து மூலம் நோய் ஏற்படாமல்தடுப்பதிலும், உணவுகள் நன்றாக ஜீரணம்ஆகவும் வழிவகை செய்கிறது. இரும்புச்சத்துநிறைந்த மக்காச்சோளம் இரத்தசோகை வராமல்தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?

உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பானம்!

உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சித்து வரும் நிலையில், மிகவும் மலிவான விலையில் எளிதாக வீட்டிலேயே ஒரு பானம் தயாரிக்கலாம். நாம் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் சீரகத்தின் தண்ணீர்தான் அது.  முதலில் சமையலிலோ அல்லது ஏதோ ஒருவகையிலோ சீரகத்தைப் பயன்படுத்துவதன் பலன்களை அறியலாம்.  ► சீரகம் செரிமானத்தைத் தூண்டுகிறது. ► இதில் இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது.  ► நீரழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க பயன்படும்.  ► ரத்தத்தில் உள்ள கொழுப்பை மேம்படுத்துகிறது.  ► உடலில் தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து எடையைக் குறைக்கிறது.  ► உடல் அழற்சியை போக்க உதவும். சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி? பொன்னாங்கண்ணி ஒரு டீஸ்பூன் சீரகத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். சீரகம் லேசாக மஞ்சள் நிறமாக மாறும் வரை கொதிக்கவிட்டு பின்னர் இறக்கிவிட்டு அதில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.  இப்போது நீர் ஆறிய பின்னர் தொடர்ந்து குடித்துவரவும். அப்படியே குடிக்க முடியாதவர்கள் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.  சாதாரணமாக தண்ணீருக்குப் பதிலாக இதனை தொடர்ந்து குடிக்கவும்.  நன்மைகள் உடலில் தேவையற்ற கொழுப்புகளை உறிஞ்சுவதால் உடல் பருமனுடையவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது.  சீரகம் வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் பொருள் என்பதாலும் இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதாலும் உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் இதனை முயற்சி செய்து பாருங்கள்.. சீரகத் தண்ணீர் தினமும் அருந்துவதுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து லேசான உடற்பயிற்சிகளையும் செய்துவர உடல் எடை குறையும்.  நன்றி Dinamani உடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன?

சிவப்பின் சிறப்புக்கள்.

சிவப்பு நிறம் பொதுவாக ஆற்றல்,வலிமை,எச்சரிக்கை ஆகியவற்றை இடத்திற்கு ஏற்றார்போல் குறிக்கும்.  பொதுவாக சிவப்பு நிறத்தின் மீது மனிதனுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உள்ளது, இன்னும் சொல்லப்போனால் சிவப்பு நிறத்தை பார்த்தால் உடல் பலவீனத்தால் இரத்த ஓட்டம் குறைந்த ஒரு மனிதனால் தனது இரத்த ஓட்டத்தை கூட சீர்செய்து கொள்ள முடியும் என்பது ஆச்சரியத்திற்குரிய உண்மை.ஒரு சராசரி மனிதன் சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்ய சிவப்பு நிற உடை அணிவது நல்லது.  சிவப்பு நிறத்திற்கும் மனிதனின் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது மனிதன் உயிரோடு இருக்க இரத்தம் மிக முக்கியம் என்பது கல்வியறிவில்லாதவருக்கும் தெரிந்ததே. இரத்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சிவப்பணுக்களின் அளவு எவ்வளவு என்பதை தீர்மானிப்பதில் நாம் உண்ணக்கூடிய உணவு கூட சிவப்பு நிறத்தினால் ஆன காய்கறிகளோ அல்லது கனிகளோதான். இந்தப்பதிவில் நாம் உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்ள வேண்டிய சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் கனிகள் குறித்தும் அவை நமக்கு ஏற்படும் நன்மைகள் நம்மை எந்தெந்த நோய்களில் இருந்து காக்க வல்லது என்றும் பார்க்கலாம்.  சிவப்பு நிற காய்கறிகள்: பீட்ரூட் கேரட் தக்காளி சிவப்பு மிளகாய் சிவப்பு முட்டைகோஸ் சிவப்பு வெங்காயம் சிவப்பு முள்ளங்கி சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை  பழங்கள்:புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஆப்பிள் மாதுளை சிவப்பு கொய்யா ஸ்ட்ராபெர்ரி தர்ப்பூசணி, செர்ரி பழம் செவ்வாழைப்பழம்  சத்துக்கள் : விட்டமின்கள் புரதம் பொட்டாசியம் சோடியம் மெக்னீசியம் பைட்டோ கெமிக்கல் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் லைகோபின்  நன்மைகள் : ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நம் உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்றி உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. பொட்டாசியம் நம் உடலுக்கு ஆற்றல் அளிப்பது, இதயநோய் உண்டாகாமல் தடுப்பது, மேலும் சரும பொலிவு மற்றும் பாதுகாப்பிற்கு உகந்தது. சோடியம் மற்றும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் இயற்கையாய் அமைந்துள்ள லைகோபின் நம் ரத்தத்தில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி கண் குறைபாடுகள் வராமலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. சிவப்பு வெங்காயத்தில் அதிகம் உள்ள பைட்டோ கெமிக்கல் கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்க வல்லது. இவ்வளவு நன்மைகளை நமக்கு அள்ளித் தருகின்ற சிவப்புநிற காய்கறிகளை நம் அன்றாட உணவில் தவறாமல் எடுத்துக்கொள்வது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி வகுக்கும். தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!