விமலா சடையப்பன் குதிகாலில் பித்த வெடிப்பு இருந்தால் மாமர பிசினை எடுத்து, தண்ணீரில் போட்டு கரைத்து களிம்பைப் போல் செய்து பித்த வெடிப்பின் மீது தடவவும். மூட்டு, முழங்கால் வலிகளுக்கு முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து உண்பது நல்லது.பொன்னாங்கண்ணி தினமும் ஐந்து துளசிகளைத் தின்றால் உடலில் உள்ள எந்த வகைப்பூச்சிகளும் வெளியேறிவிடும். காளனம்பட்டி. நன்றி Dinamani ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருமா? – நம்பிக்கையும் உண்மையும்
காளான் ரத்தத்தில்உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள்கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.மேலும், நுண்ணுயிரிகளை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் வராமல் காக்கிறது. புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காளான் சாப்பிட்டு வந்தபோது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் ஒருமுறை சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்லஉடல் பலத்தை அளிக்கும். சிறுநீரகத்தில் கல் பிரச்சனையா?
காலையில் எழுந்தவுடன்தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!அன்றைய நாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரும் நினைக்கக்கூடியதுதான். நன்றி Dinamani கீரைகளும் அதில் உள்ள சத்துகளும்
விமலா சடையப்பன் கடுமையான இருமலாக இருந்தால், 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் உடனடி தீர்வு உண்டு.உடல் எடையை அதிகரிக்க தொட்டாசிணுங்கி இலையை அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுக் கடுப்பு உடனே சரியாகிவிடும். நன்றி Dinamani கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?
*தினமும் நெல்லிக்காயை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ளகுழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். * கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் சீறுநீர் நன்றாக பிரியும் *தேங்காய் குரும்பலை அரைத்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை வலுப் பெறும். மக்காச்சோளம் தரும் நன்மைகள்! * கர்ப்பிணி பெண்கள் அன்னாச்சிப் பழம் சாப்பிட கூடாது. கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?
எலுமிச்சைப் பழச் சாறு, தேன், கிளிசரின் மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்துகொண்டு தினமும் மூன்று வேளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து உள்ளுக்குள் விழுங்கிவிட வேண்டும். இதனால் சாதாரண இருமல் சரியாகிவிடும். திப்பிலியைத் தூள் செய்து சம அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தொண்டை வலியானது குணமடையும்.காளான் நன்மைகள் நன்றி Dinamani பல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..
ஒருவரை பார்த்ததுமே அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும். இப்படியான சூழல்கள் பலவகைப்படும். ஒருவர் நம்மிடம் வந்து என்னைத் தெரியவில்லையா? என்று ஆரம்பித்தாலே நமது மூளை நிலைதடுமாறிவிடும். அய்யய்யோ எனக்குத் தெரியாது என்று நமது மூளையானது இரண்டு கைகளையும் வானை நோக்கித் தூக்கிவிட்டு தலைதெறிக்க ஓடிவிடுவதும் உண்டு. அப்போதுதான் நாம் அசடுவழிய.. தலையை சொரிந்தபடி தெரியாது என்று சொல்லலாமா? தெரியும் என்று சொல்லி சமாளிக்கலாமா? என ஆழ்ந்த யோசனையில் இருப்போம். அதற்குள் நம்மைப் பார்த்து உற்சாகம் கொப்பளிக்க ஓடி வந்தவர் ஏற்கனவே ஃபியூஸ் போன பல்பாகியிருப்பார். இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை சரி.. ஒருவரைப் பார்த்ததும் இவர் நமக்கு நன்றாக தெரிந்தவராயிற்றே என்று சொல்லும் மூளையானது.. ஆவர் யார்? எப்படித் தெரியும் என்பதை சொல்ல மறுத்துவிடும். அவ்வளவுதான் அவரைப் பற்றி நாம் யோசிப்பதற்குள் அந்த இடம் காலியாகிவிடும். இப்படி யார், என்ன பெயர், எப்படித் தெரியும் என்று குழம்பும் சூழ்நிலைகள் பலவிதம். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்கும் விதம்மட்டும்தான் புதுவிதம். அதாவது, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆராய்ச்சியில், இதுபோல ஒருவரின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை நினைவில் கொண்டு வருவதற்கு சிறந்த வழி உறக்கம் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்கள்.இந்த 7 தவறான பழக்கங்கள் உங்கள் மூளையைப் பாதிக்கும்! நமது நினைவாற்றலை புதுப்பித்து, முகம் – பெயரை கண்டறிய, எந்த இடையூறும் அற்ற மிக மெல்லிய உறக்க அலையே போதுமானது என்கிறது அந்த ஆய்வு முடிவு. நேச்சர் பார்ட்டனர் அறிவியல் இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருக்கும் ஆய்வுகளும், இந்த புதிய ஆய்வும் கூறுவது என்னவென்றால், மிக ஆழ்ந்த உறக்கம் மூலமாக, நமது நினைவாற்றலின் திறன் அதிகரித்து, அது புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நாம் மறந்த பல விஷயங்களை மீண்டும் நினைவுகூற முடியும் என்கிறார் பிஎச்டி மாணவரான நாதன் வொய்ட்மோர். அதேவேளையில், ஆழ்ந்தஉறக்கமற்ற தன்மை, நிச்சயம் நினைவாற்றலுக்கு உதவாது, ஏற்கனவே இருக்கும் சிக்கலை பெரிதாக்கும் என்றும் கூறுகிறார்கள். எனவே, யாரையாவது பார்த்ததும் பெயர் நினைவில் வரவில்லையா? வெகு நாளாகத் தேடிக் கொண்டிருக்கும் நண்பரின் முகம் மறந்துவிட்டதா? எங்கும் தேடி அலைய வேண்டாம். ஒரு தலையணை இருந்தால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு (ஏற்கனவே மறந்ததுதான் பிரச்னையே என்கிறீர்களா?) நன்கு ஆழ்ந்து உறங்குங்கள். பிறகு அமைதியாக உங்கள் நண்பரின் முகத்தை அல்லது பெயரை நினைவுகூருங்கள். நிச்சயம் நினைவில் வரும். அப்படியும் வரவில்லை.. வேறு என்ன மீண்டும் உறங்குங்கள்.. நன்றி Dinamani கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?
சிவப்பு நிறம் பொதுவாக ஆற்றல்,வலிமை,எச்சரிக்கை ஆகியவற்றை இடத்திற்கு ஏற்றார்போல் குறிக்கும். பொதுவாக சிவப்பு நிறத்தின் மீது மனிதனுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உள்ளது, இன்னும் சொல்லப்போனால் சிவப்பு நிறத்தை பார்த்தால் உடல் பலவீனத்தால் இரத்த ஓட்டம் குறைந்த ஒரு மனிதனால் தனது இரத்த ஓட்டத்தை கூட சீர்செய்து கொள்ள முடியும் என்பது ஆச்சரியத்திற்குரிய உண்மை.ஒரு சராசரி மனிதன் சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்ய சிவப்பு நிற உடை அணிவது நல்லது. சிவப்பு நிறத்திற்கும் மனிதனின் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது மனிதன் உயிரோடு இருக்க இரத்தம் மிக முக்கியம் என்பது கல்வியறிவில்லாதவருக்கும் தெரிந்ததே. இரத்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சிவப்பணுக்களின் அளவு எவ்வளவு என்பதை தீர்மானிப்பதில் நாம் உண்ணக்கூடிய உணவு கூட சிவப்பு நிறத்தினால் ஆன காய்கறிகளோ அல்லது கனிகளோதான். இந்தப்பதிவில் நாம் உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்ள வேண்டிய சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் கனிகள் குறித்தும் அவை நமக்கு ஏற்படும் நன்மைகள் நம்மை எந்தெந்த நோய்களில் இருந்து காக்க வல்லது என்றும் பார்க்கலாம். சிவப்பு நிற காய்கறிகள்: பீட்ரூட் கேரட் தக்காளி சிவப்பு மிளகாய் சிவப்பு முட்டைகோஸ் சிவப்பு வெங்காயம் சிவப்பு முள்ளங்கி சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பழங்கள்:முட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் அருந்தியே ஆக வேண்டுமா? ஆப்பிள் மாதுளை சிவப்பு கொய்யா ஸ்ட்ராபெர்ரி தர்ப்பூசணி, செர்ரி பழம் செவ்வாழைப்பழம் சத்துக்கள் : விட்டமின்கள் புரதம் பொட்டாசியம் சோடியம் மெக்னீசியம் பைட்டோ கெமிக்கல் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் லைகோபின் நன்மைகள் : ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நம் உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்றி உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. பொட்டாசியம் நம் உடலுக்கு ஆற்றல் அளிப்பது, இதயநோய் உண்டாகாமல் தடுப்பது, மேலும் சரும பொலிவு மற்றும் பாதுகாப்பிற்கு உகந்தது. சோடியம் மற்றும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் இயற்கையாய் அமைந்துள்ள லைகோபின் நம் ரத்தத்தில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி கண் குறைபாடுகள் வராமலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. சிவப்பு வெங்காயத்தில் அதிகம் உள்ள பைட்டோ கெமிக்கல் கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்க வல்லது. இவ்வளவு நன்மைகளை நமக்கு அள்ளித் தருகின்ற சிவப்புநிற காய்கறிகளை நம் அன்றாட உணவில் தவறாமல் எடுத்துக்கொள்வது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி வகுக்கும். கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்!
வாயு தொந்தரவால் அவதிப்படுபவர்கள் சீரகம், பெருங்காயத்தைச் சம அளவு மோரில் கலந்து சிறிதளவு உப்பைச் சேர்த்து குடிக்கலாம். நீர்வேட்கை தணியாமல் இருப்பவர்கள் இளநீரில் எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து, குடித்து வந்தால் தாகம் தீரும். திடீரென வாந்தி எடுத்தால், எலுமிச்சைப் பழத்துடன் சர்க்கரையைச் சேர்த்து குடிக்க, வாந்தி நிற்கும். வயிற்றுப் பொருமல் இரைச்சல் இருந்தால், கொஞ்சம் ஓமத்தை நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். காப்பி டிகாஷனை போல் வடிகட்டி, அதில் கொஞ்சம் பால், சர்க்கரை கலக்கிச் சாப்பிட்டால் உடனே நிவாரணம் பெறலாம். சிறுநீர் கழிக்கச் சிரமப்படுபவர்கள் அடிக்கடி நிரம்பத் தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சம் பழச்சாறு கலந்து நீர் குடிப்பவர்களுக்கு தாராளமாக நீர் பிரியும். கர்ப்பிணிகளுக்கு இது மிகவும் உகந்தது. கோடைக்காலங்களில் சிலநேரங்களில் உதட்டுச் சாயம் இளகிப் போய்விடும். அதுபோன்ற நேரத்தில் அதனை எடுத்து ஐஸ் பெட்டிக்குள் இரண்டு மணி நேரம் வைத்திருந்தால், அது உறைந்து உபயோகிக்கும் பதத்துக்கு வந்துவிடும்.தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! இரவு கட்டிலில் படுப்பவர்கள் அரை மணி நேரம் முன்னதாக, படுக்கும் அறையின் தரையைப் பெறுக்கி லேசாக நீர் தெளித்து அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்துவைத்து, பேனையும் லேசாகப் பத்து நிமிடங்கள் சுழல விடவும். இதனால் அறையின் வெப்பம் சீராகும். வெளியே கிளம்பும்போது, அருநெல்லிக்காய் ஒன்றிரண்டை வாயில் போட்டு மென்றால், நாக்கு உலர்ந்துபோகாமல் இருக்கும். பயத்தமாவு, கடலை மாவு, மஞ்சள் வேப்பிலை பொடி கலந்த பொடியை தேய்த்து மாலையில் குழந்தைகளைக் குளிப்பாட்டினால் இரவில் நன்கு தூங்கும் வேனல் கட்டிகள் வராது. வெயில் நேரத்தில் பலருக்கு நீர்க்கடுப்பு வரும். நீர்க்கடுப்பு வந்தால் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாப்பிடுங்கள். மோரில் இளநீர் சேர்த்துச் சாப்பிட்டாலும், நீர்க்கடுப்பு குணமாகும். மாங்காய்களை பிரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து, பின்னர் சாறு பிழிந்து எடுத்து அதனுடன் தண்ணீர், உப்பு, மிளகு, பொடி சேர்த்து பருகினால், உடல் சூடு குறையும். நன்றி Dinamani மாம்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதனின் ஆகப்பெரும் ஆசுவாசமாக இருப்பது டீ தான். வேலையில்லா சூழலில் பலரின் பசிபோக்கியாகவும், தலைவலியில் இருந்து விடுபடவும் சோர்வாக இருக்கும்போது புத்துணர்ச்சி அளிக்கவும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது எளிய விருந்தாகவும் தேநீர் இருக்கிறது. டீயில் பல வகைகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். டீ குடிப்பதால் பல நேர்மறையான தாக்கங்கள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் டீயில் மிகச்சிறந்தது பிளாக் டீ தான். அதாவது பால் சேர்க்காத டீ. சில ஆய்வுகள் முழுக்க முழுக்க பிளாக் டீயை வைத்துதான் ஆய்வு மேற்கொண்டு அதுகுறித்த நேர்மறையான தாக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. பால் சேர்க்காமல் தண்ணீர், தேயிலை, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பிளாக் டீயில், எலுமிச்சைச் சாறு, புதினா இலை, ஏலக்காய் தூள் இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து அருந்தலாம். பிளாக் டீயை தினமும் குடிப்பதால் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம். ► ஒற்றை தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகளுக்கு பிளாக் டீ ஒரு நல்ல மருந்து. ► இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் உடலுக்கு சக்தியைத் தருகிறது. இதனால் நீங்கள் புத்துணர்வுடன் செயல்பட முடியும். ► பிளாக் டீயில் சர்க்கரை இல்லாமல் குடிப்பது இன்னும் பலன் தரும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை சேர்க்காமல் பிளாக் டீ அருந்தினால் விரைவிலேயே எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைக்கும். ► ரத்த அழுத்தத்தைக் குறைகிறது, நீரிழிவு நோயாளிகள் இதனை அருந்தலாம். ► பிளாக் டீ அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என்றும் ஓர் ஆய்வு கூறுகின்றது. அதுபோல புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடல் எடையை அதிகரிக்க ► உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது. ► பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. ► காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கப் பிளாக் டீயை குடித்துவிட்டு செய்வது, உடலில் கொழுப்பை எளிதில் கரைக்க உதவும். ► மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. அந்தவகையில், மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தினமும் பிளாக் டீ அருந்துவதால் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். ► இதுதவிர பிளாக் டீ வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. செரிமானப் பிரச்னைகளை சரிசெய்கிறது. ► உடலில் எலும்புகள் வலுவடைய உதவுகின்றன. ► காபியைவிட தேயிலைகளில் காபின் அளவு குறைவாகவே உள்ளது என்பதால் காபியை விட தேநீர்தான் சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். ► ‘அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு’, எனவே, நாள் ஒன்றுக்கு இரண்டு கப் பிளாக் டீயை எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்றி Dinamani கரோனா! வருமுன் காக்க… 6 வழிகள்!
வீட்டில் மீன் எண்ணெய் இருந்தால், ஒரு சுத்தமான துணியை அதில் நனைத்து தீக்காயத்தின் மீது போட்டால் புண் குணம் அடைந்துவிடும். ஓமத்தை கஷாயம் வைத்து, பாலில் கலந்து அருந்தினால் சில நாள்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து சிறுநீரோடு வெளியேறிவிடும். முக்கிமலை நஞ்சன்பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்! ஐந்து, ஆறு மிளகை எடுத்து, எலுமிச்சைப் பழச்சாறுவிட்டு மை போன்று அரைத்து எடுத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குணமாகும். ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். நன்றி Dinamani வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த மூச்சுப் பயிற்சி டிப்ஸ் உங்களுக்குத்தான்