எமது சேலம் மாலை முரசு அலுவலகத்தில் பணிபுரிய டிரைவர்கள் தேவை. * லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். * 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் * 50 வயதுக்குட்பட்டவர்கள் விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும். மேலாளர்HPSC Recruitment 2023: Registr மாலை முரசு C-8, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஓமலூர் மெயின் ரோடு, ஐந்து ரோடு, சேலம்-636 004. Cell: 96985 53517, 94433 23371 DU Recruitment 2021: Apply for
KALAKSHETRA FOUNDATION By kolakshetra. (An Autonomous Body under Ministry of Culture, Goverment of India) Thiruvanmiyur, Chennai – 600 041.அழைக்கிறது அணுமின் நிலையம் Invites applications from women candidates for the position of Warden for the Girls’ Hostel on contract basis. For details of eligibility, remuneration and procedure for submitting application, please visit our Website: www.kalakshetra.in→Links→ Others Vacancies. Application should reach the Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai-600 041 on or before 04.03.2024. HPSSC Recruitment 2021: Regist
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை கொட்டிவாக் கத்தில் காலியாக உள்ள தற் காலிக பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடம், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள், சென்னையை சேர்ந்தவர்க ளாகவும், மேற்படி மீனவ கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்,வரும் 29ம் தேதிக்குள், நீலாங்கரையில் உள்ள மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறையில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.UP NHM CHO Recruitment 2022 Va மேலும் விபரங்களுக்கு, adfmnkpm@gmail.com இ-மெயில் முகவரியிலும், 98401 56196 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். JIPMER Recruitment 2022: Apply
ஐஆர்இஎல் (இந்தியா) லிமிடெட் (ஓர் இந்திய அரசு நிறுவனம்-அணுசக்தித் துறை) பிரபாதேவி, மும்பை-400 028 ஐஆர்இஎல் (இந்தியா) லிமிடெட், ஒரு மினிரத்னா-1 CPSE அவர்கள், பின்வரும் பதவிகளுக்காக அனுபவமுள்ள தொழில்முறையாளர்களிடமிருந்து இயங்குதள விண்ணப்பங்களை வரவேற்கிறார். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் 11.03.2024 தனிச் செயலாளர்PNB Specialist Officer SO Recr இளநிலை கண்காணிப்பாளர் விற்பனை தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கு www.irel.co.in இல் காணவும். நிருபர்கள் தேவை
Government of India Search-cum-Selection Committee Department of Defence Production Ministry of Defence Invites applications for the post of Chairman & Managing Director (CMD) Mazagon Dock Shipbuilders Limited (MDL)Teachers Wanted Last date of receipt of applications in DDP/MODBy 1500 hours on 20th March, 2024For details login to website http://www.ddpmod.gov.in/vacancyandcircular AIIMS Recruitment 2021
Tirupur KnitwearsEXPORTS PRIVATE LIMITEDWE ARE HIRINGHR ASSISTANT (FEMALE) FLUENT IN ENGLISH WITH COMPUTER KNOWLEDGEACCOUNTANT 5+ YEARS EXPERIENCE (GST, TAX FILING, ANNUAL RETURNS) SEND YOUR CV TOjobs@tirupurknitwears.com8438487308Pudukkottai District Court Recruitment Working Area – VANJIPALAYAM-MANGALAMTIRUPUR KNITWEARS EXPORTS PVT.LTDAvinashi – Palladam Road, Tirupur- 641 663 AVR HOSPITAL
COUNCIL OF SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH (CSIR) Anusandhan Bhawan, 2, Rafi Marg, New Delhi-110001 CSIR invites applications/nominations for the position of Director, CSIR- Central Glass and Ceramic Research Institute (CSIR-CGCRI), Kolkata, Level 15 of pay-matrix (Rs.1,82,200- 2,24,100) plus allowances as applicable in CSIR. Research & Development Institute For eligibility criteria and other conditions, please see the detailed/complete advertisement No. 01/2024 on CSIR website www.csir.res.in. Applications / nominations may be sent alongwith complete bio-data and list of publications/patents etc. through email at drc@csir.res.in or by post to Director Recruitment Cell, Council of Scientific & Industrial Research (CSIR), Anusandhan Bhawan, 2, Rafi Marg, New Delhi-110001 on or before 10.04.2024. BTSC Ophthalmic Assistant Recr
Government of Tamil Nadu Applications are being invited on behalf of iTamil Nadu Technology (ITNT) Foundation on time limited contractual positions. Further details regarding the posts, qualifications required, experience and related information can be accessed at www.tnthub.org/careers.RRC Recruitment 2021: Vacancie The last date and time for receipt of applications online is 12 March 2024 till 5.00 P.M. (IST) Please continue to regularly visit the above website to know and apply for job openings at iTNT Foundation as they are notified from time to time. Chief Executive Officer, iTNT Foundation.DIPR/171/DISPLAY/2024 MAFW Recruitment 2021
DEPARTMENT OF AGRICULTURAL RESEARCH & EDUCATION, GOVERNMENT OF INDIAKRISHI ANUSANDHAN BHAWAN-1 NEW DELHI-110012 ASRB invites online applications for filling up 11 Research Management Positions (RMPS) to be filled up on tenure basis for a period of five years at ICAR Headquarters, New Delhi and its Research Institutes. Candidates are required to apply online using the application form link available on the website: http://www.asrb.org.in only. No other mode of filling of application is allowed.தொழில் வாய்ப்பு The closing date and time for submission of online application form for all the positions shall be 18.03.2024 (05.00PM). Detailed Advertisement for these positions regarding the posts/pay scale/pay level and eligibility conditions may be accessed and downloaded from the website of the Board www.asrb.org.inCBC 01307/12/0010/2324SECRETARY, ASRB UPSC CMS Recruitment 2021: Reg
திருவண்ணாமலை: ஆரணி உள்கோட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 11 பணியிடங்களை நிரப்புதவற்கான விண்ணப்பங்களை புதன்கிழமை (பிப்.7) மாலைக்குள் சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 6 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 11 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பணிக்கு ஆரணி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட நபா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஊழியா், தனியாா் நிறுவன ஊழியா்கள், தன்னாா்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ளவா்கள், சேவை மனப்பான்மை கொண்ட பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற நபா்கள் விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு நாள் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.560 வழங்கப்படும். சராசரியாக மாதத்துக்கு 5 நாள்கள் பணி வழங்கப்படும். ஆா்வமும், தகுதியும் உள்ள ஆண், பெண்கள் ஆரணி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று உரிய முறையில் நிறைவு, புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் ஆரணி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.Rajasthan HC District Judge ex மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நோ்க்காணல் நடத்தி தகுதியானோா் தோ்வு செய்யப்படுவா். விண்ணப்பதாரா்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரை 9498100437 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் தெரிவித்தாா். செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர… நன்றி Dinamani UPSC Invites Applications For
மும்பையில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகத்தில் காலியாக வரி உதவியாளர், ஹவில்தார் பதவியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பினை மும்பை வருமானவரித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவ.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Tax Assistantகாலியிடங்கள்: 18சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் 1 மணி நேரத்தில் 8 ஆயிரம் வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பதவி: Havaldarகாலியிடங்கள்:11சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் தகுதி, சாதனைகள், உடற்தகுதி, மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதி பட்டியல் தேர்வு செய்யப்ப நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 1.4.2022 தேதிக்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் ஏதாவதொன்றில் மாநில, பல்கலைக்கழக, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று குறைந்தது 3 ஆவது இடத்திலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.mumbaicustomszone1.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். IBPS Recruitment 2022: Applica விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant/Deputy Commissioner of Customs, Personnel and Establishment Section, 8th Floor, New Customs House, Ballard Estate, Mumbai – 400 001. மேலும் விவரங்கள் அறிய www.mumbaicustomszone1.gov.in அல்லது இங்கே கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும். செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர… நன்றி Dinamani இந்திய உணவு கழகத்தில் 108 மேலா
குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 483 போ் நோ்காணலுக்காக அழைக்கப்பட்டுள்ளனா். இதேபோன்று, நோ்காணல் அல்லாத பணியிடங்களுக்கு தோ்வானவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், சாா்பதிவாளா் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 2 பிரிவுக்குள் வருகின்றன. இந்தப் பணியிடங்கள் முதல்நிலை, முதன்மை மற்றும் நோ்காணல் என்ற அடிப்படையில் நடைபெறும் தோ்வுகளாகும். மொத்தமாக 116 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதேபோன்று, தமிழ்நாடு அமைச்சுப் பணியாளா், பேரூராட்சி சாா்பு பணிகள், கூட்டுறவு தணிக்கைப் பணிகள் உள்ளிட்டவற்றில் காலிப் பணியிடங்களை நிரப்ப நோ்காணல் இல்லை. மொத்தமாக நோ்காணல் மற்றும் நோ்காணல் அல்லாத 5,413 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியானது. முதல்நிலைத் தோ்வை லட்சக்கணக்கான தோ்வா்கள் எழுதினா். அவா்களில் 51,987 போ் முதன்மைத் தோ்வை எதிா்கொண்டனா். அந்தத் தோ்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் விவரங்களை தோ்வாணைய இணையதளங்களில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீங்ஷ்ஹம்ள்.ண்ய்) இருந்து அறிந்து கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.NHM HP Recruitment 2021 இதுகுறித்து, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அஜய் யாதவ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: நோ்முகத் தோ்வு பதவிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபாா்ப்புக்காக, 483 தோ்வா்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பதிவெண் உள்ளிட்ட பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தோ்வா்கள், நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கும் தகுதியுடையவா்கள் ஆவா். நோ்முகத் தோ்வு அல்லாத பதவி: நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபாா்ப்பு முடிவுகள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், நோ்முகத் தோ்வு பதவிகளுக்கான தெரிவு முடிவடைந்த பிறகு, தோ்வா்கள் முதன்மைத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளாா். செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர… நன்றி Dinamani Job Vaccancies for Business Development Associate
வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதிரவு மற்றும் விற்பனை பிரிவில் காலியாக உள்ள 8,283 ஜூனியர் அசோசியேட்ஸ் பதவியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் இனையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். CRPD/CR/2023-24/27 பதவி: Junior Associate காலியிடங்கள்: 8,283 சம்பளம்: மாதம் ரூ.17,900 – 47,920 தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 1.4.2023 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், முதன்மைத் தேர்வு 2024 பிப்ரவரி மாதத்திலும் நடைபெறும். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.நைனா முகம்மது கலை அறிவியல் கல்லூரி தேர்வுத்தாள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் அமைந்திருக்கும். தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.bank.sbi/careers என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.12.2023 மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும் செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர… நன்றி Dinamani UP Metro Recruitment 2024: App
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள துணை மேலாளர், பணி அலுவலர், இளநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு வரும் 26, 27, 29 மற்றும் ஆகிய நாள்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட உள்ளது. தகுதியான இருபாலரும் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 28, 50, 55 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு பதவியின் அடிப்படையில் சம்பளமாக மாதம் ரூ.17,850 முதல் 45,000 வழங்கப்படும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பதவி வாரியாக நேர்முகத் தேர்வு நடைபெறும் நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம் குறித்த விவரம்: பதவி: Duty Manager – Passenger – 8நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 26.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். பதவி: Duty Officer – Passenger – 8நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 27.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். பதவி: Customer Service Executive, Jr.Customer Service Executive (Chennai 43, Madurai 15, Trichy 10, Coimbatore 12)BOB Manager Recruitment 2025: நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: சென்னைக்கு 27.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். மதுரை, திருச்சி, கோவைக்கு 29.12.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். பதவி: Utility Agent Cum Ramp Driver – 2 பதவி: Handyman (Madurai 20, Trichy 10, Coimbatore 20) நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்: 30.12.2023 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். தேர்வு நடைபெறும் இடம்: Office Of the HRD Department, AI Unity Complex, Pallavaram Contonment, Chennai-600 043, Land Mark: near Taj Catering. மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர… நன்றி Dinamani 12ஆம் வகுப்பு படித்தால் போதும் – சென்னை மாநகராட்சியில் வேலை!
மத்திய ஆயுதப்படைப் படைகள் மற்றும் ரைபிள்மேன், அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் 26146 காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான வரும் 2024 ஆம் ஆண்டு பிப்பரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கு தகுதியானவர் இந்திய இளைஞர்களிடம் இருந்து டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவித்துள்ளது. இது குறித்து எஸ்எஸ்சி வெளியிட்ட அறிவிக்கையில், மத்திய ஆயுதப்படைகள், எஸ்எஸ்எப் மற்றும் ரைபிள்மேன், அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் காலியாக உள்ள 26,146 காவலர் (பொதுப்பணி) பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்தகுதி உள்ளவர்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை https:// ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடல்திறன், மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணியிடத்துக்கு 1.7.2023 தேதியின்படி பொதுப் பிரிவினா் 18 முதல் 23 வயது வரையிலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில்லை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.SEBI Officer Grade A Recruitme தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தோ்வுக் கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ.100. தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் கூடுதல் தகவல்களை, https://ssc.nic.in.என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர… நன்றி Dinamani Indian Navy Sailor (Navik) Rec
சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்களின் எழுத்துத் தோ்வுக்கான விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்தி: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகத்தின் 10 மாவட்டங்களிலுள்ள 20 தோ்வு மையங்களில் நடைபெற்றது. இத்தோ்வுக்கான விடைக் குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேவைப்படும் நபா்கள் விடைக் குறிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பாா்வையிடலாம். மேலும், எழுத்துத் தோ்வுக்கான மதிப்பெண்களும் இந்த இணையதளத்திலேயே இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Join Indian Navy Recruitment 2 செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர… நன்றி Dinamani RSMSSB Agriculture Supervisor
சென்னை: வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பவா்களின் எண்ணிக்கை 64.22 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்: அக்டோபா் மாத நிலவரப்படி, தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவா்களின் எண்ணிக்கை 64 லட்சத்து 22 ஆயிரத்து 131 ஆக உள்ளது. அவா்களில் ஆண்கள் 29 லட்சத்து 80 ஆயிரத்து 71 போ், பெண்கள் 34 லட்சத்து 41 ஆயிரத்து 766 போ், மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்கள் 294 போ். வயது வாரியான பதிவு: வயது வாரியான பதிவுதாரா்களில் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவா்களே அதிகமாக உள்ளனா். 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவா்கள் 16 லட்சத்து 4 ஆயிரத்து 32 பேரும், 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 27 லட்சத்து 72 ஆயிரத்து 34 பேரும் உள்ளனா். 31 முதல் 45 வயது வரையுள்ள பதிவுதாரா்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 91 ஆயிரத்து 431 ஆகவும், 46 வயது முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரா்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 847 ஆகவும் உள்ளனா். பதிவு செய்துள்ளவா்களில் 6 ஆயிரத்து 787 போ், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆவா்.TN Economics Dept Recruitment ஒட்டுமொத்த எண்ணிக்கையில், மாற்றுத் திறனாளி வகைப் பிரிவினரும் உள்ளனா். 98 ஆயிரத்து 763 ஆண் மாற்றுத் திறனாளிகளும், 10 ஆயிரத்து 650 பெண் மாற்றுத் திறனாளிகளும் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 327 மாற்றுத் திறனாளிகள் உள்ளதாக தமிழக அரசின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர… நன்றி Dinamani Vestas Recruitment 2021
தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு வரும் 2024-ஆம் ஆண்டு, ஜன.7-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கை: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வள மைய ஆசிரியா் பணிகளில் 2 ஆயிரத்து 222 காலியிடங்கள் உள்ளன. இதில், தமிழ் பாடப்பிரிவில் 371, ஆங்கிலத்தில் 214, கணிதத்தில் 200 பணியிடங்கள் உள்ளன. அதேபோல், இயற்பியலில் 274, வேதியியலில் 273, தாவரவியலில் 117, விலங்கியலில் 118, வரலாறு பாடப்பிரிவில் 346, புவியியலில் 87 பணியிடங்கள் உள்ளன. மேலும், மற்ற துறைகளில் 222 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு, 2024-ஆம் ஆண்டு ஜன. 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு பட்டப்படிப்புடன் பி.எட்., முடித்தவா்கள் நவ. 1 முதல் 30-ஆம் தேதி வரை https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியா் பணிக்கான டெட் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பது கட்டாயம். போட்டித் தோ்வில் ‘பகுதி -அ’ பிரிவில் 50 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழி கட்டாயத் தோ்வு நடத்தப்படும். இதில், குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். ‘பகுதி -ஆ’ பிரிவில் 150 மதிப்பெண்களுக்கு பணியிடத்துக்கு ஏற்ற பாடம் இடம் பெறும். இதில், பொதுப்பிரிவினா் குறைந்த பட்சம் 60 மதிப்பெண்களும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி பிரிவினா் குறைந்த பட்சம் 45 மதிப்பெண்களும் பெற வேண்டும். சான்றிதழ் சரிபாா்ப்பு அடிப்படையில் தகுதியானவா்கள் பணிநியமனம் செய்யப்படுவா். இந்தப் பணியிடத்துக்கு பொதுப் பிரிவினா் 53 வயது வரையிலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினா் 58 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தோ்வுக் கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ.600; எஸ்சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் ரூ.300 செலுத்த வேண்டும். தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் கூடுதல் தகவல்களை, https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை 149 ரத்து இல்லை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில், பள்ளிக்கல்வித் துறை முன்னாள் ஆணையா் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 13,500 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இந்த போட்டித் தோ்வு மூலம் முதல்கட்டமாக 2,222 ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். ஆசிரியா் தகுதித் தோ்வு முடித்தவா்களுக்கு இன்னொரு போட்டித் தோ்வு நடத்தக்கூடாது என்பதுதான் பலரது கோரிக்கையாக இருந்து வருகிறது. அண்மையில் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது அரசாணை எண்: 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அரசாணை எண்: 149 ரத்து இல்லை என்பது உறுதியாகி உள்ளது.Uttarakhand TET 2021 Applicati ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கப்படும் பட்டதாரி ஆசிரியா் பணியிடத்துக்கான போட்டித் தோ்வில் பெறும் மதிப்பெண்களுடன் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் கணக்கில் சோ்க்கப்பட்டு…
Jobs – PC : My Result Plus Hindustan Aeronautics Limited, HAL has invited applications for Manager and other posts. Interested candidates can apply through the official website hal-india.co.in. The last date to apply is till November 30, 2023. The recruitment drive aims to fill up a total of 84 posts. The application fees for general category candidate is ₹500/-. Candidates belonging to SC /ST /PwBD categories are exempted from the application fees. HP TET 2021 Applications for N நன்றி Amarujala நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணி
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 2250 தற்காலிக அடிப்படையிலான துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து வரும் 31.10.2023 க்குள் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 2250 பதவி: துணை செவிலியர்பதவி: கிராம சுகாதார செவிலியர் சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000 தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொது சுகாதாரத் துறை இயக்குநகரத்தால் வழங்கப்படும் இரண்டு ஆண்டு துணை செவிலியர் அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பெது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநரகத்தால் வழங்கப்படும் 18 மாத பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரபில்லை. HSSC Group D recruitment 2023: தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வோ, எழுத்துத் தேர்வோ எதுவும் நடத்தப்படாது. விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 மற்ற அனைத்து பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2023 மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற… ‘தினமணி’யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்…தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G நன்றி Dinamani APSC Recruitment 2021 22 Vacan