உடல் நலம்

கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?

கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  இது தொடர்பாக  ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது. சரி.. கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?…

உடல் நலம்

இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்

ஒருவரை பார்த்ததுமே அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும். இப்படியான சூழல்கள் பலவகைப்படும். ஒருவர் நம்மிடம் வந்து என்னைத் தெரியவில்லையா? என்று ஆரம்பித்தாலே நமது மூளை நிலைதடுமாறிவிடும்.…

உடல் நலம்

மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை!

உடல் முழுவதற்கும் ரத்தத்தை அளிக்கும் உறுப்பாக இதயம் இருப்பதால் உயிர் இயங்குவதற்கு அவசியமானது எனலாம். அந்தவகையில் இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.  மாரடைப்பு என்பது இதய தசைகள் இறந்து சிதைவுறுவது. நெஞ்சுப் பகுதியில்…

உடல் நலம்

சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

குளிர்காலமோ, வெயில் காலமோ எப்போதுமே சுடுநீரில் மட்டும்தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம். சுடு நீரில் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஏராளமானோர். சளி, காய்ச்சலா, ஒரு சில சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய்யை சுடுநீரில் விட்டுக் குளித்தால், சளி பறந்து…

ஆன்மிகம்

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்! அதில் ஜோதிட பங்கு என்ன?  

  மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்று கவிமணியின் உண்மையான சூட்சமம், ஒருவரின் வாழ்க்கை என்னும்  இனிப்பான பழுத்த மரத்தின் முக்கிய காரணியாக இருப்பவள், மற்றவருக்கு ஒளியாக  திகழ்பவள் ஒரு மங்கை என்னும் தூண்டுகோல்.   இந்த பிரபஞ்சத்தில் பெண்களாக…

உடல் நலம்

உடல் எடையைக் குறைக்கும் உலர் திராட்சை! இதர பயன்கள்?

உலர் திராட்சை பெரும்பாலாக கருப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துகள் உள்ளன.  உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.…

ஆன்மிகம்

செவ்வாய் – கேது சூட்சம விளக்கம் 

  ஜனன ஜாதக கட்டத்தில் தனித்த கிரகமும் மற்றும் சேர்க்கைபெற்ற கிரகங்களும் பலன்களை வெவ்வேறு வழியில் தர வல்லவர்கள். ஒரு சில கிரகங்கள் தனித்து இருப்பது காட்டிலும் சேர்ந்து இருந்தால் அதீத நன்று. அதற்கு மாறாக ஒரு சில கிரகங்கள் திக்…

உடல் நலம்

உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க

மும்பை: உடல் எடையைக் குறைக்கும் திட்டத்தில், உணவுகளை தவறவிடும் முடிவு நிச்சயம் நல்லதாக இருக்காது என்று கூறப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், தயவு செய்து, உணவை தவிர்ப்பதை மட்டும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள் என்கிறது…

ஆன்மிகம்

ஸ்ரீரங்கம்: 21 நாள்களிலும் மூலவர் முத்தங்கி சேவை

  பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்  நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில், 21 நாள்களிலும்  மூலவர் பெரியபெருமாளுக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி…

ஆன்மிகம்

12 மாதங்களிலும் திருவிழாக் காணும் அலங்காரப்பிரியன் அரங்கன்

  ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமியை பொதுவாக அலங்காரப் பிரியன் என்பார்கள்.  ஒவ்வொரு திருவிழாவுக்கும் பெருமாள் அணிந்திருக்கும் அலங்காரங்கள், ஆபரணங்கள் காணக் கண்கோடி வேண்டும்.   இத்தனை சிறப்புடைய ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டில் திருவிழா நடைபெறாத மாதங்களே இல்லை எனலாம். இதையும் படிக்கலாமே.. ஸ்ரீரங்கத்தில் சிறப்பு…