உங்கள் இதயத்தை இளமையாக வைத்திருக்க விரும்புகிறீர்களா? இதோ சிறந்த வழி!
ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தூங்குவது உங்கள் இதயத்தின் வயதைக் குறைத்து இளமையுடன் வைத்திருக்கும், மேலும் இதய நோய்க்கான ஆபத்துக்களையும் குறைத்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே தினமும் இரவில் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம்…