கடுமையான இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவு இது!
செம்பருத்திப் பூ பருப்புக் கஞ்சி தேவையான பொருட்கள் நொய்யரிசி – 100 கிராம்சிறுபருப்பு – 100 கிராம்மிளகு – 10சீரகம் – கால் ஸ்பூன்செம்பருத்திப் பூ – 10 செய்முறை : தேவையான அளவு தண்ணீர் எடுத்து அதில் செம்பருத்திப் பூவைத்…