ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர்
கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் அடுத்து 18 வது கிமி ல் உள்ளது ஆலங்குடி திருத்தலம். இத்தலம் ஆறாம் நூற்றாண்டில் சம்பந்தரால் பாடப்பெற்றது என்பதால் இது 1500 ஆண்டுகட்குமேல் பழமையானது என அறியலாம். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால்…