கலியுகம் எப்படி இருக்கும்? யுகம் முழுக்க, எது துணை வரும்?
ஒரு சமயம் பாண்டவருள் யுதிஷ்டிரர் அல்லாத நால்வர் தனித்திருந்தனர். யுதிஷ்டிரர் (தருமர்) அங்கு இல்லை. ஒரு சமயம் பாண்டவருள் யுதிஷ்டிரர் அல்லாத நால்வர் தனித்திருந்தனர். யுதிஷ்டிரர் (தருமர்) அங்கு இல்லை. அப்போது கண்ணன் அங்கு வந்தார். அவரிடம் இந்த நால்வரும்…