வாயு தொந்தரவால் அவதியா?
வாயு தொந்தரவால் அவதிப்படுபவர்கள் சீரகம், பெருங்காயத்தைச் சம அளவு மோரில் கலந்து சிறிதளவு உப்பைச் சேர்த்து குடிக்கலாம். நீர்வேட்கை தணியாமல் இருப்பவர்கள் இளநீரில் எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து, குடித்து வந்தால் தாகம் தீரும். திடீரென வாந்தி எடுத்தால், எலுமிச்சைப் பழத்துடன்…