உங்கள் ராசிக்கு இந்த டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்?
டிசம்பர் மாதத்துக்கான ராசிப்பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் –…