ஆன்மிகம்

குலத்தைக் காக்கும் நம்ம வீட்டு குலசாமி : ஜோதிட தேடல்

நம் முன்னோர்கள் காலம்காலமாக வழிபடும் சாமி அவரவர் வீட்டு குலசாமி ஆகும். அவர்களின் முக்கிய கடவுளாக சிவன், பெருமாள், அம்பாள், முருகர் மற்றும் பல்வேறு அவதாரங்களாக அல்லது கன்னி தெய்வமாக அவர்களோடு காக்கும் காவல் தெய்வங்களாகலான ஐயனார், இடும்பன், மதுரை வீரன்,…

ஆன்மிகம்

இந்த ராசிக்காரர்கள் கடன்களிலிருந்து விடுபடும் காலகட்டமிது: அக்டோபர் மாதப் பலன்கள்

12 ராசி அன்பர்களுக்கும் அக்டோபர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.  மேஷம்(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ஸ்தானத்தில் புதன் (வ),…

ஆன்மிகம்

51 சக்தி பீடங்களின் மகத்துவம் (முழு விவரங்களுடன்) – நவராத்திரி ஸ்பெஷல்!

இந்த பிரபஞ்சம் என்ற நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்குபவர்கள்தான் சதி (அன்னை பார்வதி தேவி), இறைவன் சிவபெருமான். பிரம்மன் மற்றும் பிரதானும் போல. இந்தக் கதை ஒரு யாகத்தில் தொடங்கி சதியின் தீக்குளிப்புடன் சக்திக்கு அடிகோலி நிறைவு பெறுகிறது. சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமல்,…

உடல் நலம்

ஆயில் மசாஜ் ஏன் செய்ய வேண்டும்?

உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இன்று பெரும்பாலானோரிடம் மறைந்துவிட்டது. வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியமாகும். உடல் அழகுக்கும் சரும அழகுக்கும் ஆயில் மசாஜ் செய்வது அத்தியாவசியமாகிறது. எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது மன அழுத்தமும் வெகுவாகக் குறைவது…

ஆன்மிகம்

இந்த ராசிக்காரர்களுக்கு தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும்: புரட்டாசி மாத பலன்கள்

12 ராசி அன்பர்களுக்கும் புரட்டாசி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் (வ) – களத்திர…

உடல் நலம்

இளநீர் எப்போது அருந்த வேண்டும்?

எந்தவித ரசாயனமும் கலக்காத அன்று முதல் இன்றுவரை ஓர் இயற்கை உணவாக இருப்பது இளநீர். பானங்களில் இயற்கை அளித்த ஒரு பெரும்கொடை இளநீர் என்று கூறலாம். உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும் வல்லமை இளநீருக்கு உண்டு. வெயிலின் தாக்கத்தினால்…

உடல் நலம்

தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதனின் ஆகப்பெரும் ஆசுவாசமாக இருப்பது டீ தான். வேலையில்லா சூழலில் பலரின் பசிபோக்கியாகவும், தலைவலியில் இருந்து விடுபடவும் சோர்வாக இருக்கும்போது புத்துணர்ச்சி அளிக்கவும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது எளிய விருந்தாகவும் தேநீர் இருக்கிறது. டீயில் பல வகைகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். டீ…

ஆன்மிகம்

வேண்டியது கிடைக்கும் விநாயகர் வழிபாடு

• விநாயகப் பெருமானின் திருவுருவங்கள் பல. யானை முகத்துடன் காட்சி தரும் விநாயகர், பெண் வடிவிலும் சில திருத்தலங்களில் அருள்புரிகிறார். தாய் தெய்வங்கள் வரிசையில் சக்தி கணபதி, விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி, கஜானனி, ஐங்கினி முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். •…

ஆன்மிகம்

குழந்தை பாக்கியம்பெற கோகுலாஷ்டமியில் பூஜை

இன்று கோகுலாஷ்டமி எனும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை தமிழகத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுராநகர் மற்றும் வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத சுக்லபட்ச அஷ்டமி, அத்தனைப் புண்ணியம் நிறைந்த நன்னாளாக மாறியதற்குக் காரணம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாள்…

ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தி பூஜையில் அவசியம் இடம் பெறவேண்டியவை

உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் “ஓம்’ என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான். முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது. இந்த மகாகணபதியை மூலப்பரம்…