உடல் நலம்

பாலூட்டும் பெண்கள் காளான் சாப்பிடலாமா?

இரவில் நீண்ட நேரம் பணி செய்பவர்கள் காலையில் வாக்கிங், ஜாக்கிங் போகக் கூடாது. தடுமாற்றம் நிச்சயம். தீப்புண்களுக்கு தேன் நல்ல மருந்தாகும். காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மையுடையது. எனவே, பாலூட்டும் பெண்கள் காளான் சாப்பிடக் கூடாது. மூல நோய் உடையவர்கள்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 15)

திருவெம்பாவையின் நான்காவது பாடலில், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று வினவும் தன்மையை, இங்கு இப்பாசுரத்தில் காணலாம். பாவை பாடல்கள் உரையாடல்களாக அமையும் என்னும் இலக்கணமும் இலங்கக் காணலாம். குவலயாபீடம் என்னும் யானையை மதம் கொள்ளச் செய்து கண்ணனுக்கு ஆபத்து விளைவிக்க நினைத்தான் கம்சன்…

தெரிந்து கொள்வோம்

உங்கள் இதயம் வழக்கத்தை விட வேகமாக துடிக்கிறதா?

திடமான உடல் திறன் மற்றும் செயல்திறனுடன் விளங்க வாழ்நாள் முழுவதும் வலுவான எலும்புகள் முக்கியம். உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் இதுதான். பலவீனமான எலும்புகள் விரும்பிய உடல் சார்ந்த லட்சியங்களை அடைய விடாமல்  தடுக்கும். மேலும் கடுமையான காயங்களைத் தரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது…

ஆன்மிகம்

களிமண்ணை அழகிய பானையாக்கும் வித்தைக்காரர்.. கும்ப ராசியினர்!

மேலே குறிப்பிட்ட ஜாதக அலங்காரத்தில் கும்ப ராசியில் சந்திரனை புதன் பார்வையிட்டால் அந்த ஜாதகன் வேந்தன் ஆவான். குரு பார்த்தால் நிலம் ஆளும் அரசால் அரசர்களுக்கு இணையான போக வாழ்க்கை நடத்துவான். அதுவே செவ்வாய், சூரியனோ, சனியோ, சுக்கிரனோ நோக்கினால் மாற்றான்…

தெரிந்து கொள்வோம்

உயரமான ஆண்களுக்கு முதுமையில் மறதி ஏற்படாது: ஆய்வு

இளம் பருவத்தில் உயரமாக இருக்கும் ஆண்களுக்கு முதுமையில் டிமென்ஷியா எனும் மறதி நோய் ஆபத்து குறைவாக இருக்கும் என்று புதிய ஆராய்ச்சிக் கூறுகிறது. முந்தைய ஆய்வுகள் டிமென்ஷியாவுக்கு உயரம் ஒரு ஆபத்து காரணியாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தன, ஆனால் இந்த ஆராய்ச்சியின் பெரும்பகுதி…

உடல் நலம்

குக்கரில் சாதம் வைக்கிறீர்களா? எச்சரிக்கை!!

பரபரப்பாக இயங்கிகொண்டிக்கும் இந்த வாழ்க்கைச் சூழலில் சமையலையும் பரபரவென்று முடித்துவிட வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். பெண்கள் இன்று வேலைக்குச் செல்லும் சூழல் இருப்பதால், சமையலை விரைந்து முடிக்க வேண்டும் என்று, அவர்களில் பெரும்பாலாக அனைவரும் இப்போது பயன்படுத்தும் ஒரு பொருள்தான்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 16)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 16 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்…

தெரிந்து கொள்வோம்

இந்தப் பழக்கம் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும்: ஆய்வு

கஞ்சா 10-15% ஜோடிகளின் கருவுறாமைக்கு காரணமாக அமைகிறது. மேலும் இந்தப் பிரச்னைக்கு கஞ்சா புகைக்கும் ஆண்கள்தான் காரணம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணு இயக்கம் மற்றும் சாதாரண உருவ அமைப்பைக் கொண்ட விந்து உயிரணுக்களின் சதவிகிதம் உள்ளிட்ட பல விந்து அளவுருக்களின் பகுப்பாய்வு மூலம்,…

உடல் நலம்

புல்லட் காபி தெரியுமா?

சூடான காபியில் வெண்ணெயை சேர்த்து கலக்கி, அதில் தேங்காய் எண்ணெயை போதுமான அளவு சேர்த்தால் புல்லட் காபி ரெடி. இதனால் கிடைக்கும் நன்மைகள்: முதலில் காப்பியில் உள்ள காஃபின் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.வெண்ணைய், தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்புகள் ஆற்றலை…

ஆன்மிகம்

குருபூஜை காணும் நாயன்மார்கள்!

சிவத் தொண்டு புரிந்த நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஆகஸ்ட் 22, 23-ஆம் தேதிகளில் குருபூஜை காண்பவர்கள் குறித்து அறிவோம். புகழ்த்துணை நாயனார்: கும்பகோணத்துக்கு அருகேயுள்ள “அழகாபுத்தூர்’ என்ற செருவிலிப்புத்தூரில் சிவ வேதியர் குலத்தில் பிறந்த இவர், சொர்ணபுரீஸ்வரருக்குத் தொண்டு செய்து வந்தார்.…