செருப்பை கழற்றி விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடல் எடை குறையும், புதிய ஆய்வு முடிவு வெளியீடு!
வீட்டுக்குள் நுழையும் போது செருப்பு மற்றும் ஷூக்களை வெளியில் கழற்றி விட்டு நுழைந்தீர்கள் எனில் உங்களது உடல் எடை குறைய அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வொன்று தெரிவித்துள்ளது. ஏனெனில் சுற்றுப்புறத்தில் நிலவும் ரசாயனங்கள் வீட்டுக்குள் நுழைந்து கண்ட,…