மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 24)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 24 அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி! சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி! பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி! கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி! குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி! வென்று பகைகெடுக்கும் நின்கையில்…