உங்களுக்கே தெரியாமல் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுதா? ஆஸ்டியோபோராஸிஸ் நோயாக இருக்கலாம்!
உலக சுகாதார நிறுவனம் அக்டாபர் 20-ம் தேதியை உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினமாக அறிவித்துள்ள நிலையில் இன்று உலகம் முழுவதும் உலக எலும்புப்புரை தினம் கடைபிடிக்கப் படுகிறது. மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லி நோய் ‘எலும்பரிப்பு நோய்’ எனப்படும்…