விஷக் கிருமிகளுடன் வேலை செய்வது எப்படி?
நச்சு சகாக்களை நீங்கள் சமாளிக்க வேண்டுமா? எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கிறது என்று தெரியாமல் வேலை செய்கிறீர்களா? அப்போது இதை அவசியம் படித்துவிடுங்கள். ஒரு காதல் உறவைப் போலவே, பணியிடத்தில் கெடுமதி உடைய நபர்களுடன் (Toxic people) பழகுவது என்பது…