உடல் நலம்

'ஆயில் புல்லிங்' செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

  சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி ஊற்ற வேண்டும். இப்போது பற்களின் இடையில் படும்படி நன்கு கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்து உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும்போது கொப்பளித்துவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால்…

உடல் நலம்

இருமலைக் குணப்படுத்தும் இயற்கை வழிகள்!

கோப்புப்படம் குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுவோர் அதிகம். இதில் இருமலைக் குணப்படுத்த வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தலாம்.  இருமல் உள்ளவர்கள் முதலில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.  சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்து பொடி செய்து பால், தேன் கலந்து…

உடல் நலம்

ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த ஏழு எளிய வழிகள்

உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது எழுவதும் ஒரு கெட்டப் பழக்கம்தான். ஆனால் அதிலிருந்து எளிதாகவே விடுபடலாம். சிப்ஸ், பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள் முதல் ஜங்க் உணவுகளின் பட்டியல் நீண்டு கொண்டேதானிருக்கும்.  அவற்றின் தோற்றமும், ருசியும்…

தெரிந்து கொள்வோம்

TamilNadu Budget for school education

தமிழக பட்ஜெட்டில் அனைத்துத் துறைகளுடனும் ஒப்பிடும்போது இந்த முறை பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகபட்சமாக 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரமான கல்வியைத் தொடர்ந்து அளித்து வருவதாகக் கூறும் தமிழக அரசு, தொடக்கக் கல்வியில் மாணவர் நிகர சேர்க்கை விகிதம்…

உடல் நலம்

தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

ஓட்ஸ் என்பது நம் அன்றாட உணவுகளில் இடம்பெற்றுவிட்டது. நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.  ஓட்ஸில் வைட்டமின் இ, பி6, பி5 உள்ளிட்ட வைட்டமின்களும் இரும்பு, செலினியம், மெக்னீசியம், காப்பர் உள்ளிட்ட கனிமங்களும்…

உடல் நலம்

உடல்நலத்துக்கும் அழகுக்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'

  அதிகளவில் சத்துகளை கொண்டுள்ள கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னோர்கள் காலத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது. கீரைகளில் சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் ஏ, பி, சி என சத்துகள் அதிகம் உள்ளன.  ரத்த…

தெரிந்து கொள்வோம்

பயமுறுத்தாதீங்க; கம்பேர் பண்ணாதீங்க

பள்ளி மாணவர்களின் மாநிலப் பாடத் திட்டத்துக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்க உள்ளன. போட்டிகள் நிறைந்துவிட்ட சூழலில், மாணவர்கள் தைரியத்துடன் தேர்வெழுத ஆலோசனை சொல்கிறார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன். ''தேர்வு என்பது ஒருவித வடிகட்டல் முறை. அதைவிட விளையாட்டு, பாட்டு,…

உடல் நலம்

கீரைகளும் அதில் உள்ள சத்துகளும்

ஆரோக்கியமான உடல்நலத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டியவை கீரைகள். வெறுமனே கீரைகளில் அதிகளவிலான சத்துகள் உள்ளன என்று கூறாமல் எந்தெந்த கீரைகளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  வைட்டமின் “பி’ உள்ள கீரைகள்: பசலைக் கீரை, வெந்தயக் கீரை,…

உடல் நலம்

உடல் சோர்வைப் போக்கும் ‘பன்னீர் திராட்சை’

  திராட்சைகளில் சில வகைகள் இருப்பினும் பன்னீர் திராட்சை அதிக மருத்துவ குணம் கொண்டது.  இதில் வைட்டமின் பி1, பி2, பி6, பி12, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன. புளிப்புத்தன்மை குறைவாக சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் பன்னீர் திராட்சையில்…

தெரிந்து கொள்வோம்

திருவிழா காசு

இன்றைய தலைமுறை சிறுவர் சிறுமியருக்கு திருவிழா காசு ஒரு பெரிய மகிழ்ச்சியை தர வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வேண்டிய பொருள்களை, விளையாட்டு சாமான்களை திருவிழா காசு கொண்டு தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களின் பெற்றோர் அவர்கள் கேட்பதற்கு…