மாா்கழி வழிபாடு-2: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 2)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 2 வையத்து வாழ்வீா்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்…