சளி, சீழ், ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு நிற்க
தீர்வு : பீர்க்கங்காய் (100 கிராம்)அளவு எடுத்து தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் கோவக்காய் (4), எலுமிச்சம் பழம் தோலோடு (அரை பழம்), புதினா (சிறிதளவு) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி…