முழு ஒளி கிரக சூரியனுடன் இருள் கிரக சனி சேர்க்கை
கிரகங்களில் முக்கிய ஒளியான சூரியன் என்கிற சிவனின் ஒளியும் அவரைச் சார்ந்த பார்வதியின் பிம்பமான சந்திரன் என்கிற ஒளி கிரகமும் மற்ற கிரகங்களை இயக்கும் கதிர்வீச்சுகள் ஆற்றல் கொண்டது. பிரபஞ்ச சக்தியை இயக்க வல்ல முக்கிய கோள்கள் இந்த சூரியக்…