சூரியன் – சந்திரன் சேர்க்கை நம்மை என்ன செய்துவிடும்? ஜோதிட சூட்சுமங்கள்
நம் பரசார ஜோதிடத்தில் ஒளி கிரகங்களான சூரியன் சந்திரன் என்பவர்கள் சிவனாகவும் சக்தியாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஒளிகிரகங்கள் மற்ற கிரகங்களையும் இயக்கும் முக்கிய பிரபஞ்ச சக்தியாகும். அவற்றில் சூரியன் என்பவர் பகலிலும் சந்திரன் என்பவர் இரவிலும் தன்னுடைய கதிர்வீச்சால் அனைத்து ஜீவ…