குருபூஜை காணும் நாயன்மார்கள்!
சிவத் தொண்டு புரிந்த நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஆகஸ்ட் 22, 23-ஆம் தேதிகளில் குருபூஜை காண்பவர்கள் குறித்து அறிவோம். புகழ்த்துணை நாயனார்: கும்பகோணத்துக்கு அருகேயுள்ள “அழகாபுத்தூர்’ என்ற செருவிலிப்புத்தூரில் சிவ வேதியர் குலத்தில் பிறந்த இவர், சொர்ணபுரீஸ்வரருக்குத் தொண்டு செய்து வந்தார்.…