பாட்டி வைத்தியம்…
வைட்டமின் ஏ சத்து, சுண்ணாம்புச் சத்துகள் அதிக அளவில் கொண்ட வெந்தயக் கீரையை அவ்வப்போது சமைத்துச் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல வலிமை உண்டாகும். ரத்தத்தை உண்டாக்கும் எலும்புகளையும் நன்கு கெட்டிப்படுத்தும். குங்குமப் பூவைத் தண்ணீரோடு சேர்த்துக் குடிநீராக்கிக் குடித்துவந்தால், பசியானது…