Jobs

கோவில் பாதுகாவலர் பணி

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட கோயில்களில், காலியாக உள்ள கோவில் பாதுகாவலர் பணியை நிரப்ப நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த பணிக்கு 53 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே, விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படை வீரர்கள்கிருஷ்ணகிரியில்…