ஆன்மிகம்

நாயன்மார்கள் குரு பூஜை…

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் என்ற சுந்தரர், “சைவ சமயக் குரவர்கள்’ என்ற நான்கு முக்கிய சிவனடியார்களில் ஒருவர். திருமுனைப்பாடியில் திருநாவலூர் எனும் ஊரில் எட்டாம் நூற்றாண்டில், ஆதி சைவர் குலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் நம்பியாரூரன். சுந்தரமான…

தெரிந்து கொள்வோம்

கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து: இந்தியாவில் அனுமதி ரத்து!

கண் பார்வையை மேம்படுத்தும், படிப்பதற்காக மட்டும் அணியும் கண்ணாடி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி ரத்து செய்துள்ளது. இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண்…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 27)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே…

உடல் நலம்

ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருமா? – நம்பிக்கையும் உண்மையும்

ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வராதா? பாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்த்தால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாமா? நெஞ்சு வலி மட்டுமே மாரடைப்பின் அறிகுறியா? இதய நோய்கள் தொடர்பான தவறான நம்பிக்கைகளுக்கு பதிலளிக்கிறார் திருவனந்தபுரம் கிம்ஸ்ஹெல்த் இதய நோய் நிபுணர் டாக்டர் அனீஸ்…

தெரிந்து கொள்வோம்

எங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுங்கள்!

குழந்தைகள் இரண்டு வயதிலிருந்தே, இப்படிப் பேசத் தெரிந்தால் நம்மிடம் கூறுவார்கள்: குழந்தைகள்தான் நாங்கள். நாள் முழுவதும் நீங்கள் பல வேலைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கும் அது போல் செய்ய வேண்டும் என்று கொள்ளை ஆசை. எல்லாம் முடியாவிட்டாலும், சிலவற்றை ஓரளவிற்குச்…

ஆன்மிகம்

கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் – பகுதி 8 

திருப்பேரூரிலே சிவபெருமான் பெரும் கருணையினால் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் சமயத்தில், உமாதேவியார் எழுந்து வணங்கி, "சுவாமி, பெத்த நிலை நீங்கி முக்தியின் பத்தில் அழுந்துகின்றவர்களுக்குக் காட்டும் ஆனந்த தாண்டவத்தைக் கோமுனி முதலியோர்க்குக் காட்டிய காரணம் என்ன?" என்று வினவினாள். அதற்குச் சிவபிரான், "தேவி!…

ஆன்மிகம்

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

ஒருவர் வாழ்க்கையில் உயர்வு பெற, பூர்வீக சொத்துக்கள், தந்தையால் உயர்வு, அன்பான குடும்பம், குழந்தைப் பாக்கியம், உயர்நிலை படிப்பு, தொழிலில் வெற்றி, சொந்த வீடு, அரசியலில் நுழைதல் என்று பல்வேறு செயல்களை செய்ய நமக்குக் கொடுப்பினையும் அதிர்ஷ்டமும் தேவை. அவரவர் ஜாதத்தில்…

உடல் நலம்

உடற்பயிற்சி செய்வது புற்றுநோய் இறப்பைக் குறைக்குமா? – ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு

உடற்பயிற்சி செய்வது புற்றுநோய் இறப்பைக் குறைக்கும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலில் தற்போது பல்வேறு நோய்களுக்கும் காரணமாக இருப்பது உடல் பருமன்தான் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையைப் பின்பற்ற பரிந்துரைக்கின்றனர்.…

தெரிந்து கொள்வோம்

சமூக வலைதளத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா? தீவிர நோய்!!

நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற அனைத்திலும் அல்லது ஏதேனும் ஒன்றில் தீவிரமாக இருக்கிறீர்கள், பார்க்காமல் இருக்கவே முடியவில்லை என்றால் அதுவும் ஒரு தீவிர நோய்தான் என்கிறார்கள் நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக்…

ஆன்மிகம்

ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர்

கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் அடுத்து 18 வது கிமி ல் உள்ளது ஆலங்குடி திருத்தலம். இத்தலம் ஆறாம் நூற்றாண்டில் சம்பந்தரால் பாடப்பெற்றது என்பதால் இது 1500 ஆண்டுகட்குமேல் பழமையானது என அறியலாம். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால்…