ஆன்மிகம்

ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 2 – மருவத்தூர் ஆலயம்

பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டு திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, இவை  அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள்  இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும்  பெற்றார்கள் நன்றி Hindu

உடல் நலம்

தெரிந்துகொள்ளுங்கள்!மூலிகைகளின் மகத்துவம்…

அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. அதிமதுரம் முகக் கரும்புள்ளியைத் தடுக்கிறது. ஆவரம்பூ மேனி எழிலைப் பிரகாசிக்கச் செய்கிறது. இஞ்சி நுண்கிருமி நாசினி என்று அழைக்கப்படுகிறது. குப்பை மேனி தோல் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. எலுமிச்சை மேனிக்கு அழகு தரும். கஸ்தூரி மஞ்சள்…

தெரிந்து கொள்வோம்

ஷிகான் ஹுசைனியைப் பாதித்த ஏபிளாஸ்டிக் அனீமியா என்பது?

கராத்தே கலையில் புகழ்பெற்ற ஷிகான் ஹுசைனி ரத்தப் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. கராத்தே கலையில் பெயர் பெற்றவரும் வில் வித்தையிலும் தேர்ச்சி பெற்று, உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு…

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 29)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்…

தெரிந்து கொள்வோம்

மனித கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள்!

பிளாஸ்டிக் அல்லாத ஜூலை மாதம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியிருக்கும் நிலையில், மனிதனின் ரத்தம் மற்றும் நுரையீரலில் மட்டும் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள், தற்போது, கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையில் கூட நுழைந்துவிட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 5 மில்லி…

ஆன்மிகம்

ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 3 – பூந்தோட்டம் சிவன்கோயில்

ஆலங்குடியை சுற்றி எட்டு திக்கிலும் அட்டதிக்கு பாலகர்கள் பிரதிட்டை செய்து வழிபட்ட கோயில்கள் உள்ளன. அதில் வருணன் வழிபட்ட கோயில் பூந்தோட்டம் எனும் இடத்தில் உள்ளது. இந்த பூந்தோட்டம் ஆலங்குடியின் மேற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது. சிறிய கிராமம், அதில்…

உடல் நலம்

பித்த வெடிப்பு பிரச்னையா?

விமலா சடையப்பன் குதிகாலில் பித்த வெடிப்பு இருந்தால் மாமர பிசினை எடுத்து, தண்ணீரில் போட்டு கரைத்து களிம்பைப் போல் செய்து பித்த வெடிப்பின் மீது தடவவும். மூட்டு, முழங்கால் வலிகளுக்கு முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து உண்பது நல்லது. தினமும் ஐந்து…

தெரிந்து கொள்வோம்

ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்டுமா?

மனிதர்களிடமிருந்து தானமாகப் பெறும் ரத்த வகைகளைப் போல அல்லாமல், அனைத்து வகை ரத்தத்துக்கும் பொருந்தக்கூடிய, மிக அவசர காலத்தில் உயிர் காக்கும் சேவைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி வருகிறார்கள். எவ்வாறு உணவும், தண்ணீரும் உயிரைக் காப்பாற்றி வருகிறதோ, அதுபோலவே,…

ஆன்மிகம்

கேதுவின் தாக்கம் ஒருவரின் வாழ்வில் எப்படி இருக்கச் சொல்கிறது?

கேதுவின் ஆன்மிக தாக்கம் ஒவ்வொரு வீட்டின் வழியாகவும் “சரணடைதல்” மற்றும் “மாற்றம்” மட்டுமே கற்பிக்கும் கேது… வேத ஜோதிடத்தில் மாய நிழல் கிரகமாகவும், பெரும்பாலும் கடந்த கால கர்மா, ஆன்மிக விடுதலை மற்றும் பற்றின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஒருவரின் ஜனன ஜாதகத்தில்…

தெரிந்து கொள்வோம்

என்ன, திங்கள்கிழமையா? இதயம் பத்திரம்! மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமாம்!

மிக மோசமான மாரடைப்புகள் அதாவது இதயத்திலிருந்து உடலின் மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனி முழுமையாக அடைபடும்போது ஏற்படும் மாரடைப்புதான் மிக மோசமான மாரடைப்பு என விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது. இந்த மாரடைப்புக்கு அவசர சிகிச்சை கிடைக்காவிட்டால் மரணம்தான் நிகழும். இதுபோன்ற…