ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 20)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!…

தெரிந்து கொள்வோம்

சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி

சையது முஷ்டாக் கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக எலைட் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம், மும்பை, கா்நாடக அணிகள் வெற்றி பெற்றன. லக்னௌவில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழகம்-ஒடிஸா அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழகம் 20…

உடல் நலம்

மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

மன அழுத்தம்.. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்த காலத்தில் இருக்கும் ஒரு பிரச்னை. மாறிவரும் வாழ்க்கைச் சூழல், நகரமயமாக்கல், தனிக் குடும்பச் சூழ்நிலை, உடல் பிரச்னைகள், உறவுகள் என மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த மன…

ஆன்மிகம்

அவதாரம்! குறுந்தொடர்: 3

தன் தந்தையிடம் தமிழ், வடமொழி ஆகிய உபய வேதங்களை கற்ற பிறகு, தத்துவங்களை உணர்ந்து சிறக்க காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருப்புட்குழி என்னும் ஊரில் அப்போது கல்வி கேள்விகளில் புகழ்பெற்று, ஆசிரியராக விளங்கிய யாதவ பிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார். தொடக்கத்தில் இளையாழ்வாரின்…

தெரிந்து கொள்வோம்

குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்

குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு 5-லிருந்து 21 நாள்களுக்குள்ளாக நோயின் முதல் அறிகுறி தென்படும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம் மற்றும் சோர்வடைதல் போன்றன அறிகுறிகளாக தோன்றும். இந்த அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் ஒவ்வாமை…

ஆன்மிகம்

வரத்தை அருளும் அம்மன்

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர், வீரராம்பட்டினத்தில் வீரராகவச் செட்டியார் என்ற மீனவர் வசித்துவந்தார். ஒருநாள் வழக்கம்போல் மீன் பிடிக்க இவர் அருகேயுள்ள செங்கழுநீர் ஓடைக்குச் சென்றார். நெடுநேரம் வலை வீசியும் மீன்கள் சிக்கவில்லை. மனம் வெறுத்த வீரராகவச் செட்டியார் கடைசியாக ஒருமுறை முயற்சி…

தெரிந்து கொள்வோம்

பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

பிறந்த குழந்தைகள் கரோனாவினால் பாதிக்கப்படும் போது அதன் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியானல் என்ன செய்வது என்பது குறித்து பொதுவாக கவலைப்படுவார்கள்.…

உடல் நலம்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம் தெரியுமா?

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிமதுரப் பொடியை பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், நன்கு தூக்கம் வரும். நன்றி Dinamani

ஆன்மிகம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21)

திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் இருப்பது போலன்றி, திருவெம்பாவையில் இருபது பாடல்களே உள்ளன. மீதமுள்ள நாள்களுக்குத் திருப்பள்ளியெழுச்சியின் பத்துப் பாடல்களை ஓதுவது வழக்கம். இது மட்டுமல்லாது, மார்கழிப் பெüர்ணமி, அதாவது திருவாதிரைத் திருநாளுக்கு அடுத்த நாளிலே இருந்து, சிவன் கோயில்களில் திருப்பள்ளியெழுச்சியே ஓதப்பெறும்.…

தெரிந்து கொள்வோம்

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்

இந்தியாவில் 100க்கும் அதிகமானோர் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஹரியாணா, ஒடிசா, கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  இந்தியாவில் கரோனா, குரங்கு அம்மை போன்ற நோய்களின் வரிசையில் இந்த தக்காளி காய்ச்சல் புதிதாக இணைந்துள்ளது. கடந்த மே மாதம் 6ஆம்…