மக்காச்சோளத்தில் அதிக கார்போஹைட்ரேட்
இருப்பதால், இது மூளை, நரம்பு மண்டலம்
நன்கு செயல்பட உதவுகின்றது. இதிலுள்ள
நார்ச்சத்து மூலம் நோய் ஏற்படாமல்
தடுப்பதிலும், உணவுகள் நன்றாக ஜீரணம்
ஆகவும் வழிவகை செய்கிறது. இரும்புச்சத்து
நிறைந்த மக்காச்சோளம் இரத்தசோகை வராமல்
தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
(Visited 10029 times, 31 visits today)